பாதஹஸ்தாசனம் குறித்த காணொலிக் காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 16th, 10:10 am

பாதஹஸ்தாசனம் அல்லது கைகளால் கால்களைத் தொடும் யோகா நிலை குறித்த விரிவான காணொலிக் காட்சிகளை இன்று பகிர்ந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, முதுகெலும்புக்கு நன்மை அளிப்பதுடன், மாதவிடாயின்போது ஏற்படும் வலியைப் போக்க உதவுகிறது என்பதால் இந்த ஆசனத்தை பயிற்சி செய்யுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

‘பாதஹஸ்தசனா’ ஆசனத்தை பிரதமர் மோடியுடன் கற்றுகொள்ளுங்கள்

April 10th, 08:45 am

பாதஹஸ்தசனா என்னும் யோகாசன முறையை எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்து யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விழியத்தை மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடிபகிர்ந்து கொண்டார். பாதஹஸ்தசனாவை தினமும் செய்தால் உடல் வலிமையும், மன அமைதியும் கிடைக்கும் என்று மோடி தெரிவித்துள்ளார்