சதுரங்க ஒலிம்பியாட் வெற்றியாளர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
September 26th, 12:15 pm
இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களையும் வெல்வது இதுவே முதல் முறை, அந்த அணி செயல்பட்ட விதம் குறிப்பிடத்தக்கது. ஆண்கள் 22க்கு 21 புள்ளிகளும், பெண்கள் 22க்கு 19 புள்ளிகளும் பெற்றனர். மொத்தத்தில், 44 க்கு 40 புள்ளிகளைப் பெற்றோம். இவ்வளவு பெரிய மற்றும் ஈர்க்கக்கூடிய செயல்திறன் இதற்கு முன்பு நடந்ததில்லை.பிரதமர் மோடி நமது செஸ் சாம்பியன்களை சந்தித்து ஊக்கப்படுத்துகிறார்
September 26th, 12:00 pm
வரலாற்று சிறப்புமிக்க இரட்டை தங்கம் வென்ற பிறகு இந்திய செஸ் அணியினருடன் பிரதமர் மோடி பேசினார். இந்த கலந்துரையாடல் அவர்களின் கடின உழைப்பு, சதுரங்கத்தின் வளர்ந்து வரும் பிரபலம், விளையாட்டில் AI இன் தாக்கம் மற்றும் வெற்றியை அடைவதில் உறுதிப்பாடு மற்றும் குழுப்பணியின் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண குறும்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்கள் பிரதமருடன் சந்திப்பு
March 30th, 03:46 pm
ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண குறும்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை பிரதமர் திரு.நரேந்திர மோடி சந்தித்தார்.ஆஸ்கர் விருதை வென்ற ‘தி எலிபண்ட் விஸ்பெரர்ஸ்’ குழுவுக்கு பிரதமர் பாராட்டு
March 13th, 11:00 am
சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றதற்காக, ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி கன்சால்வஸ், படத் தயாரிப்பாளர் குணீத் மோங்கா மற்றும் ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் மொத்தக் குழுவிற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டுப் பாடலின் குழுவினர் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
March 13th, 10:59 am
சிறந்தப் பாடலுக்கான ஆஸ்கர் விருதுப் பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டுப் பாடலின் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றம் குழுவினர் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.