PM Modi's meetings on sidelines of G20 Summit
June 29th, 10:49 am
PM Modi began the second day in Osaka with a series of bilateral meetings with several heads of states.ஜி-20 மாநாடு 2019-ன் இடையே ‘ரஷ்யா-இந்தியா-சீனா’ (RIC) அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பின் போது, பிரதமர் ஆற்றிய தொடக்க உரை
June 28th, 06:35 pm
உலகின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பயனுள்ள வகையில் கருத்துப் பரிமாற்றம் செய்த பிறகு, எதிர்காலத்தில் மீண்டும் சந்திப்பது என நாம் முடிவு செய்தோம்.PM Modi's meetings on the sidelines of G20 Summit in Osaka
June 28th, 11:00 am
On the margins of G20 Summit in Osaka, Prime Minister Narendra Modi held fruitful talks with several world leaders on a range of global issues.ஒசாகாவில் நடைபெறும் ஜி.20 உச்சிமாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
June 26th, 08:40 pm
ஜி.20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக நான் ஜப்பான் நாட்டின் ஒசாசா செல்கிறேன். உலகம் தற்போது எதிர்கொண்டு வரும் பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து, உலக நாடுகளின் தலைவர்களுடன் விவாதிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். மகளிருக்கு அதிகாரமளித்தல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை புலனாய்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும், நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பெரும் சவால்கள் குறித்தும் இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.