உழவர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு கர்நாடகத்திற்கு தேவை: பிரதமர் மோடி உழவர் பிரிவிடம் தெரிவித்தார்
May 02nd, 10:08 am
பிரதமர் மோடி தன்னுடைய நரேந்திர மோடி செயலி வாயிலாக பாரதீய ஜனதா உழவர் பிரிவிடம் பேசினார். பிரதமர் மோடி பேசுகையில், கர்நாடக பாரதீய ஜனதா உழவர் அணியினர், உழவர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு கர்நாடகத்திற்கு தேவை என்பதை உழவர்களிடம் எடுத்துரைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உழவர்களுக்கு பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் (திருத்தியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்) மூலம் கிடைக்கும் நன்மையை பெரிதாக எடுப்பது கிடையாது என்று கூறினார்.PM Modi's Interaction with Karnataka Kisan Morcha
May 02nd, 10:07 am
Interacting with the Karnataka Kisan Morcha today through the ‘Narendra Modi App’, the Prime Minister highlighted several famer friendly initiatives of the Central Government and how the efforts made by the Centre were benefiting the farmers’ at large scale.ஜனநாயகம் என்பது ஒரு ஒப்பந்தம் அல்ல, அது மக்கள் கூட்டணியின் ஒரு பகுதியாகும்: பிரதமர் மோடி
April 21st, 11:01 pm
ஜனநாயகம் என்பது ஒரு ஒப்பந்தம் அல்ல, அது மக்கள் கூட்டணியின் ஒரு பகுதியாகும்: பிரதமர் மோடிகுடிமைப் பணி தினத்தையொட்டி குடிமைப் பணி அதிகாரிகளிடையே பிரதமர் ஆற்றிய உரை
April 21st, 05:45 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி குடிமைப் பணி தினத்தையொட்டி அதிகாரிகளிடையே இன்று உரை நிகழ்த்தினார். பாராட்டு, மதிப்பீடு, சுயபரிசோதனை ஆகியவற்றுக்கான நேரம் இது என்றும் பிரதமர் விருது என்பது அரசு அதிகாரிகளுக்கு ஊக்கமளிப்பதற்கான ஒரு முயற்சி என்றும் பிரதமர் கூறினார். விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். அரசின் முன்னுரிமைகளை சுட்டிக் காட்டும் வகையில் இந்த விருதுகள் அமைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.2022 ஆம் ஆண்டுக்குள் உழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்று நடுவண் அரசு உறுதியளிக்கிறது: பிரதமர் மோடி
March 17th, 01:34 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இன்று புதுதில்லி, புசா வளாகம், ஐ.ஏ.ஆர்.ஐ. விழா மைதானத்தில் நடைபெற்ற வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் உரையாற்றினார். அவர் கருப்பொருள் அரங்கிற்கும், உலக இயற்கை வேளாண் மாநாட்டு அரங்கிற்கும் சென்றார். 25 வேளாண் அறிவியல் மையங்களுக்கான அடிக்கலையும் அவர் நாட்டினார். கரிம பொருட்களுக்கான இணைய-விற்பனை தளத்தையும் அவர் துவக்கி வைத்தார். அவர் கிரிஷி கர்மான் விருதுகள் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயா கிரிஷி ப்ரோத்ஷாஹன் விருதுகளையும் வழங்கினார்.வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் பிரதமர் உரையாற்றினார்
March 17th, 01:33 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், இன்று புதுதில்லி, புசா வளாகம், ஐ.ஏ.ஆர்.ஐ. விழா மைதானத்தில் நடைபெற்ற வேளாண் வளர்ச்சி கண்காட்சியில் உரையாற்றினார். அவர் கருப்பொருள் அரங்கிற்கும், உலக இயற்கை வேளாண் மாநாட்டு அரங்கிற்கும் சென்றார். 25 வேளாண் அறிவியல் மையங்களுக்கான அடிக்கலையும் அவர் நாட்டினார். கரிம பொருட்களுக்கான இணைய-விற்பனை தளத்தையும் அவர் துவக்கி வைத்தார். அவர் கிரிஷி கர்மான் விருதுகள் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயா கிரிஷி ப்ரோத்ஷாஹன் விருதுகளையும் வழங்கினார்.கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை: பிரதமர் மோடி
February 27th, 05:01 pm
காங்கிரஸ் ஊழல் ஆட்சியில் இருந்து கர்நாடகாவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது. வருகிற தேர்தலில் பாஜக மூலம் மாற்றம் வரும்’’ என்று தாவணகெரேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை என்று அவர் கூறினார்கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை: பிரதமர் மோடி
February 27th, 05:00 pm
காங்கிரஸ் ஊழல் ஆட்சியில் இருந்து கர்நாடகாவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது. வருகிற தேர்தலில் பாஜக மூலம் மாற்றம் வரும்’’ என்று தாவணகெரேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். கர்நாடகாவில் உள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியும் காங்கிரஸ் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியடையவில்லை என்று அவர் கூறினார்Our government is changing the way the agriculture sector operates in the country: PM Modi
February 20th, 05:47 pm
PM Modi while addressing the National Conference on “Agriculture 2022: Doubling Farmers’ Income”, spoke about the ‘Operation Greens’ announced in the Union Budget this year. He elaborated that government was according ‘TOP’ priority to tomato, onion and potato. He said that a new culture was being established in the agriculture sector which would ultimately enhance lives of people in villages and help farmers prosper.“வேளாண்மை – 2022: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்” பற்றிய தேசிய மாநாட்டில் பிரதமர் உரை
February 20th, 05:46 pm
தில்லி, பூசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற “வேளாண்மை – 2022: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்” பற்றிய தேசிய மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.நிதிநிலை அறிக்கை-2018 தாக்கல் செய்யப்பட்ட பிறகு பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை
February 01st, 02:00 pm
“இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்கு நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய இந்தியாவுக்கான அஸ்திவாரத்தை பலப்படுத்துவதாக இந்த நிதிநிலை அறிக்கை இருக்கிறது. விவசாயம் தொடங்கி கட்டமைப்புகள் வரை பல்வேறு துறைகளில் இந்த நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது. ஒருபுறத்தில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கவலைகளைப் போக்கும் வகையில் சுகாதாரத் திட்டங்களைப் பற்றி குறிப்பிடும் இந்த நிதிநிலை அறிக்கை, மற்றொரு புறத்தில், நாட்டில் உள்ள சிறுதொழில்முனைவோரின் சொத்துகளை அதிகரிப்பதற்கான திட்டங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. உணவு பதப்படுத்தல் முதல் பைபர் ஆப்டிக்ஸ் வரையில், சாலை முதல் கப்பல் போக்குவரத்து வரை, இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்களின் கவலைகள் பற்றி, கிராமப்புற இந்தியா முதல் பலமான இந்தியா வரை, டிஜிட்டல் இந்தியா முதல் ஸ்டார்ட் அப் இந்தியா வரை என பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.