போலந்து அதிபருடன் பிரதமர் சந்திப்பு
August 22nd, 08:14 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, வார்சாவில் உள்ள பெல்வேடர் மாளிகையில் இன்று(22.08.2024), போலந்து அதிபர் திரு.ஆன்டர்சேஜ் செபஸ்டியன் டூடா-வை சந்தித்துப் பேசினார்.Narendra Modi: The Go-To Man in Times of Crises
November 29th, 09:56 pm
“I salute the determination of all those involved in this rescue campaign. Their courage and resolve have given a new life to our fellow workers. Everyone involved in this mission has set a remarkable example of humanity and teamwork,” PM Modi said in a telephonic conversation with the rescued workers who were successfully pulled out of a collapsed tunnel in Uttarakhand.ஜி 20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நிகழ்த்திய உரை
July 28th, 09:01 am
வரலாறும் பண்பாடும் நிறைந்த சென்னைக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்! யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரத்தைக் காண உங்களுக்கு சிறிது நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதன் மனம்கவரும் கற்சிற்பங்கள் மற்றும் சிறந்த அழகு கொண்ட இது, கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.சென்னையில் நடைபெற்ற ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை
July 28th, 09:00 am
சென்னை வந்த முக்கிய பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், சென்னை நகரம் கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்பு நிறைந்தது என்று குறிப்பிட்டார். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் சின்னமான மாமல்லபுரம் 'கட்டாயம் பார்க்க வேண்டிய' இடம் என்பதைக் கண்டுகளித்து மனம்கவரும் கற்சிற்பங்களையும் அதன் மகத்தான அழகையும் அனுபவிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.ஆபரேஷன் கங்கா நடவடிக்கை இந்தியாவின் அசைக்க முடியாத உணர்வைப் பிரதிபலிக்கிறது: பிரதமர்
June 17th, 03:00 pm
உக்ரைனிலிருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்கான ஆபரேஷன் கங்கா பற்றிய புதிய ஆவணப்படம், ஆபரேஷன் தொடர்பான அம்சங்கள் பற்றி கூடுதல் தகவல்களைத் தருவதாக இருக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.துருக்கி, சிரியாவில் ஆபரேஷன் தோஸ்த் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுடனான கலந்துரையாடலின்போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 20th, 06:20 pm
மனித சமூகத்திற்காக மிகப்பெரிய பணியை செய்துவிட்டு நீங்கள் திரும்பி உள்ளீர்கள். உங்கள் அனைவரைக் கண்டும் நாடு பெருமை கொள்கிறது. வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) என்னும் கருத்தை நமது கலாச்சாரம் கற்றுத் தந்துள்ளது. துருக்கியிலும், சிரியாவிலும் இந்த இந்திய மாண்புகளை ஒட்டுமொத்தக் குழுவும் நிரூபித்துள்ளது. மனிதாபிமானம் மற்றும் மனித உணர்வுடன் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தால் எந்த நாடாக இருந்தாலும் இந்தியா அதற்கு முன்னுரிமை அளிக்கும்.துருக்கி, சிரியாவில் ஆபரேஷன் தோஸ்த் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
February 20th, 06:00 pm
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் ஆபரேஷன் தோஸ்த் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.உக்ரைன் விவகாரம் மற்றும் ஆபரேசன் கங்கா குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆரோக்கியமான விவாதத்திற்கு பிரதமர் பாராட்டு
April 06th, 08:30 pm
நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களில், உக்ரைன் விவகாரம் மற்றும் ஆபரேசன் கங்கா குறித்து நடைபெற்ற ஆரோக்கியமான விவாதத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த விவாதத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்கள் மூலம் அதனைச் செழுமைப்படுத்திய அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். மோசமான சூழலில் இருந்த நமது நாட்டு குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்துவது நமது கூட்டு பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார்.உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்பதற்காக தொடங்கப்பட்ட ஆபரேஷன் கங்காவில் தொடர்புடையவர்களைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இணைய வழியாக சந்தித்தார்
March 15th, 08:07 pm
ஆபரேஷன் கங்காவில் தொடர்புடையவர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காலை கலந்துரையாடினார். ஆபரேஷன் கங்கா மூலம் உக்ரைனிலிருந்து சுமார் 23,000 இந்தியக் குடிமக்களும், 18 நாடுகளைச் சேர்ந்த 147 வெளிநாட்டவர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமர் மேன்மை தங்கிய திரு.மார்க் ரூட்டே இடையே தொலைபேசி உரையாடல்
March 08th, 09:39 pm
நெதர்லாந்து பிரதமர் மேன்மை தங்கிய திரு.மார்க் ரூட்டேயுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.புனே, சிம்பியோசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன் விழா தொடக்க நிகழ்வில் பிரதமர் உரையின் தமிழாக்கம்
March 06th, 05:17 pm
மகாராஷ்டிர ஆளுனர் திரு.பகத் சிங் கோஷியாரி அவர்களே, திரு.தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களே, திரு.சுபாஷ் தேசாய் அவர்களே, இந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் தலைவர் பேராசிரியர் எஸ்.பி.மஜூம்தார் அவர்களே, முதன்மை இயக்குனர் டாக்டர் வித்யா எராவ்டேகர் அவர்களே, அனைத்துத் துறைகளின் உறுப்பினர்களே, சிறப்பு விருந்தினர்களே, எனது இளம் நண்பர்களே!புனே சிம்பயாசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 06th, 01:36 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புனேயில் சிம்பயாசிஸ் பல்கலைக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். சிம்பயாசிஸ் ஆரோக்கிய வளாகத்தையும் அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.PM Modi addresses public meeting in Mirzapur, Uttar Pradesh
March 04th, 12:45 pm
Prime Minister Narendra Modi today addressed a public meeting in Mirzapur, Uttar Pradesh. PM Modi started his address by highlighting how the people of UP have voted for the good governance of BJP in the first 6 phases of the elections and gave responsibility to the people of Mirzapur to continue removing ‘Pariwarvad’ and ‘Mafiawaad’ from UP.உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தங்களது அனுபவங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டனர்
March 03rd, 07:54 pm
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். மாணவர்கள் வெளியேற்றம் குறித்த தங்களது அனுபவங்களை பிரதமரிடம் பகிர்ந்து கொண்டனர்.Each and every vote will take us to record victory in the upcoming Assembly elections: PM Modi in Ghazipur
March 02nd, 12:40 pm
Prime Minister Narendra Modi today addressed public meeting in Ghazipur, Uttar Pradesh. PM Modi started his address by highlighting that India is in the process of evacuating its citizens trapped in Ukraine. PM Modi said, “Several thousand citizens have been brought back to the country under Operation Ganga. To give impetus to this mission, India has also sent four of its cabinet ministers there. The Air Force has also been deployed to evacuate the Indians in distress.”PM Modi campaigns in Uttar Pradesh's Sonbhadra and Ghazipur
March 02nd, 12:37 pm
Prime Minister Narendra Modi today addressed a public meeting in Sonbhadra, Uttar Pradesh. PM Modi started his address by highlighting that India is in the process of evacuating its citizens trapped in Ukraine. PM Modi said, “Several thousand citizens have been brought back to the country under Operation Ganga. To give impetus to this mission, India has also sent four of its cabinet ministers there. The Air Force has also been deployed to evacuate the Indians in distress.”Prime Minister chairs high level meeting to review Operation Ganga
February 28th, 10:41 pm
Prime Minister Narendra Modi chaired a high level meeting, his second today, to review the ongoing efforts under Operation Ganga to bring back Indians stranded in Ukraine. The Prime Minister said that the entire government machinery is working round the clock to ensure that all Indian nationals there are safe and secure.