In Cancer Care, Collaboration is essential for Cure: PM Modi at Cancer Moonshot Program for QUAD Leaders
September 22nd, 06:25 am
Prime Minister Narendra Modi participated in the Quad Cancer Moonshot event hosted by President Joseph R Biden Jr., on the sidelines of the Quad Leaders’ Summit in Wilmington, Delaware. Speaking on the occasion, the Prime Minister deeply appreciated this thoughtful initiative of President Biden aimed at preventing, detecting and treating cervical cancer.PM Modi attends Quad Cancer Moonshot event
September 22nd, 06:10 am
Prime Minister Narendra Modi participated in the Quad Cancer Moonshot event hosted by President Joseph R Biden Jr., on the sidelines of the Quad Leaders’ Summit in Wilmington, Delaware. Speaking on the occasion, the Prime Minister deeply appreciated this thoughtful initiative of President Biden aimed at preventing, detecting and treating cervical cancer.The Voice of Global South Summit is a platform where we amplify the needs and aspirations of those often unheard: PM Modi
August 17th, 10:00 am
Prime Minister Narendra Modi, during his opening remarks at the 2024 Voice of Global South Summit, emphasized India's commitment to inclusive development, global cooperation, and addressing challenges like climate change, health security, and technological pides. He highlighted India's role in amplifying the voices of Global South nations within the G20 and shared initiatives to enhance digital infrastructure and healthcare partnerships across the Global South.உலக காயத்ரி பரிவார் ஏற்பாடு செய்திருந்த அஸ்வமேத யாகத்தில் பிரதமர் ஆற்றிய காணொலி உரை
February 25th, 09:10 am
காயத்ரி பரிவாரத்தால் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்ச்சியும் மிகவும் ஆழமாக புனிதத்துடன் வேரூன்றியிருப்பதால், அதில் பங்கேற்பது ஒரு பெரிய அதிர்ஷ்டமான விஷயம். இன்று தேவ் சம்ஸ்கிருதி விஸ்வ வித்யாலயா ஏற்பாடு செய்துள்ள அஸ்வமேத யாகத்தில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அஸ்வமேத யாகத்தில் பங்கேற்க காயத்ரி பரிவாரத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தபோது, நேரமின்மையால் ஒரு சங்கடத்தை எதிர்கொண்டேன். வீடியோ மூலம் இந்தத் திட்டத்தை இணைப்பதில் ஒரு குழப்பமும் இருந்தது. சிக்கல் என்னவென்றால், ஒரு சாதாரண மனிதன் அஸ்வமேத யாகத்தை அதிகாரத்தின் நீட்சியாக உணர்கிறான். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அஸ்வமேத யாகம் வேறு விதமாக விளக்கப்படுவது இயல்புதான். ஆனால் இந்த அஸ்வமேத யாகம் ஆச்சார்ய ஸ்ரீராம் சர்மாவின் ஆவியை மேம்படுத்துவதையும், அஸ்வமேத யாகத்தை மறுவரையறை செய்வதையும் நான் கண்டேன், எனவே எனது குழப்பங்கள் அனைத்தும் மறைந்தன.காயத்ரி பரிவார் ஏற்பாடு செய்திருந்த அஸ்வமேத யாகத்தில் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார்
February 25th, 08:40 am
காயத்ரி பரிவார் ஏற்பாடு செய்திருந்த அஸ்வமேத யாகத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். தேர்தல் வரவிருக்கும் நிலையில், 'அஸ்வமேத யாகத்தில்' கலந்து கொள்வது தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்ற தயக்கத்துக்கு இடையே, இதில் பங்கேற்றுள்ளதாக கூறினார். இருப்பினும், ஆச்சார்யா ஸ்ரீ ராம் சர்மாவின் உணர்வுகளை நிலைநிறுத்தவும், அதற்கு புதிய அர்த்தத்தை அளிக்கவும் அஸ்வமேத யாகத்தை நான் கண்டபோது, என் சந்தேகம் கரைந்தது என்றார்.இந்தியாவின் ஜி 20 தலைமைப் பதவி நாட்டின் சாதாரண குடிமக்களின் திறனை வெளிக்கொணர்ந்துள்ளது: பிரதமர்
August 15th, 02:24 pm
77வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் ஜி 20 தலைமைப் பதவி நாட்டின் சாதாரண குடிமகனின் திறனை உலகிற்குக் காட்ட எவ்வாறு உதவியது என்பதை விளக்கினார். இந்தியாவின் திறன் மற்றும் இந்தியாவின் சாத்தியக்கூறுகள் நம்பிக்கையின் புதிய உயரங்களைத் தாண்டப் போகின்றன என்பது உறுதி என்றும், நம்பிக்கையின் இந்த புதிய உயரங்களை புதிய திறனுடன் எட்ட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இந்தியாவின் ஜி 20 தலைமைப் பதவி இந்தியாவின் சாதாரண குடிமகனின் திறனை உலகிற்கு உணர்த்தியுள்ளது. ஜி-20 மாநாட்டை நடத்தும் வாய்ப்பு இன்று இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஓராண்டாக, இதுபோன்ற பல ஜி -20 நிகழ்வுகள் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட விதம், நாட்டின் சாமானிய மக்களின் திறனை உலகிற்கு உணர்த்தியுள்ளது என்று அவர் கூறினார்.வாரணாசியில் ருத்ரகாஷ் மாநாட்டு மையத்தில் ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 24th, 10:20 am
உத்திரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, துணை முதலமைச்சர் திரு பிரிஜேஷ் பாதக் அவர்களே, பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்களே, உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குநர் அவர்களே, அனைத்து பிரதிநிதிகளே, ஸ்டாப் டிபி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளே, மகளிரிரே மற்றும் பண்பாளரே!உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ஒரே உலகம் காசநோய் உச்சிமாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
March 24th, 10:15 am
வாரணாசியில் ருத்ராட்ச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஒரே உலகம் காசநோய் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். காசநோய் இல்லாத பஞ்சாயத்து, இந்தியா முழுவதும் காசநோய்க்கான தடுப்பு சிகிச்சை, குடும்பம் சார்ந்த மாதிரி சிகிச்சை ஆகியவற்றை தொடங்கி வைத்த அவர், இந்தியாவின் வருடாந்திர காசநோய் அறிக்கை 2023-யும் வெளியிட்டார். நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் மற்றும் உயர் தடுப்பு ஆய்வகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டிய அவர், வாரணாசியில் பொது சுகாதார கண்காணிப்பு அலகையும் தொடங்கி வைத்தார். காசநோய் ஒழிப்பில் முன்னேற்றத்தைக் கண்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்களுக்கு அவர் விருதுகளை வழங்கினார். கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் மற்றும் புல்வாமா, அனந்தநாக் ஆகிய மாவட்டங்கள் இந்த விருதைப் பெற்றன.புதுதில்லியில் நடைபெற்ற எக்கனாமிக் டைம்ஸ் உலகளாவிய வர்த்தக உச்சிமாநாடு 2023 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 17th, 08:59 pm
இதற்கு முன் இந்த மாநாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு நான் கலந்து கொண்டேன். இந்த மூன்றாண்டு காலங்களில் உலகம் மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. இந்த காலகட்டத்தில் கொரோனா, போர், இயற்கை பேரழிவு என பல்வேறு சவால்கள் உலகை புரட்டிப் போட்டாலும், இந்தியாவும் அதன் மக்களும் இதுவரை இல்லாத வலிமையை வெளிப்படுத்தினார்கள். பேரிடர்களை வாய்ப்புகளாக எவ்வாறு மாற்றுவது என்பதை உலகிற்கு இந்தியா தெளிவாக உணர்த்தியுள்ளது.தில்லியில் எக்கனாமிக் டைம்ஸ் உலக வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் உரை
February 17th, 08:02 pm
தில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் நடைபெற்ற எக்கனாமிக் டைம்ஸ் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.Vision of self-reliant India embodies the spirit of global good: PM Modi in Indonesia
November 15th, 04:01 pm
PM Modi interacted with members of Indian diaspora and Friends of India in Bali, Indonesia. He highlighted the close cultural and civilizational linkages between India and Indonesia. He referred to the age old tradition of Bali Jatra” to highlight the enduring cultural and trade connect between the two countries.இந்தோனேஷியாவின் பாலியில் இந்திய சமுதாயத்தினர் மற்றும் இந்திய நண்பர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
November 15th, 04:00 pm
இந்தோனேஷியாவின் பாலியில் இந்திய சமுதாயத்தினர், இந்தியாவின் நண்பர்கள் அடங்கிய 800-க்கும் மேற்பட்டோருடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடியதுடன் அவர்களிடையே உரையாற்றினார். இந்தோனேஷியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவர்கள் எழுச்சியுடன் குழுமியிருந்தனர்.Our G-20 mantra is - One Earth, One Family, One Future: PM Modi
November 08th, 07:31 pm
PM Modi unveiled the logo, theme and website of India’s G-20 Presidency. Remarking that the G-20 logo is not just any logo, the PM said that it is a message, a feeling that runs in India’s veins. He said, “It is a resolve that has been omnipresent in our thoughts through ‘Vasudhaiva Kutumbakam’. He further added that the thought of universal brotherhood is being reflected via the G-20 logo.ஜி-20 உச்சி மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் காணொளி காட்சி மூலம் வெளியிட்டார்
November 08th, 04:29 pm
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், 2022 டிசம்பர் 1-ஆம் தேதி முதல், ஜி-20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கும் என்றும், இது நாட்டுக்கு ஒரு வரலாற்று வாய்ப்பு என்றும் நான் கூறி வந்தேன் என்றார்.சுகாதாரத் துறையில் மத்திய பட்ஜெட்டின் நேர்மறையான தாக்கம் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
February 26th, 02:08 pm
கடந்த 7 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றத்தின் அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமது சுகாதார சேவையில் நாம் முழுமையான அணுகுமுறையை பின்பற்றி வருகிறோம். தற்போது சுகாதாரத்தில் மட்டுமின்றி, அதற்கு சமமாக நல வாழ்விலும் கவனம் செலுத்தப்படுகிறது.சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கை பிரதமர் தொடங்கி வைத்தார்
February 26th, 09:35 am
மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை குறித்த இணையவழிக் கருத்தரங்கை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் பங்கேற்கும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்குகளில் இது ஐந்தாவதாகும். மத்திய அமைச்சர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதார மேலாண்மை, தொழிற்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர்.கோவின் உலகளாவிய உச்சிமாநாடு 2021-இல் பிரதமரின் உரை
July 05th, 03:08 pm
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான நமது போராட்டத்தில் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, மென்பொருள் என்பது வள கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு துறை. அதனால் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானதால் எங்கள் கோவிட் தடமறிதல் மற்றும் கண்காணிப்பு செயலியை திறந்த ஆதாரமாக மாற்றினோம். சுமார் 200 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன், இந்த ‘ஆரோக்கிய சேது' செயலி, மேம்பாட்டாளர்களுக்கான தயார்நிலையிலான தொகுப்பாக விளங்குகிறது.கொவிட்-19ஐ எதிர்த்து போராட, உலகிற்கு டிஜிட்டல் பொது நன்மையாக கோவின் இணையளத்தை இந்தியா வழங்குவதால், கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் உரை
July 05th, 03:07 pm
கொவிட்-19ஐ எதிர்த்து போராட, உலகிற்கு டிஜிட்டல் பொது நன்மையாக கோவின் தளத்தை இந்தியா வழங்கியதால், கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகா சென்றடையச் செய்வதை உறுதி செய்ய நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் : பிரதமர் மோடி
June 21st, 08:40 am
உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகா சென்றடையச் செய்வதை உறுதி செய்வதற்கு நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி, யோகா ஆசிரியர்கள், யோகாவைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள் மற்றும் யோகா பணியுடன் தொடர்புடைய அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏழாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவர் உரையாற்றினார்.கொவிட்-பாதிக்கப்பட்ட உலகில் யோகா நம்பிக்கை ஒளியாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறுகிறார்
June 21st, 08:37 am
ஏழாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, பெருந்தொற்றின் போது யோகாவின் பங்கு குறித்து பேசினார். இந்த கடினமான நேரத்தில், யோகா மக்களுக்கு மூல வலிமையையும், சமநிலையையும் அளித்து நிரூபித்துள்ளது என்று கூறினார். பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகள் யோகா தினத்தை மறந்துவிடுவது இயல்பானது என்று அவர் சுட்டிக்காட்டினார், ஏனெனில் இது அவர்களின் கலாச்சாரத்தில் உள்ளார்ந்ததல்ல. ஆனால், இதற்கு மாறாக, உலகளவில் யோகா மீதான உற்சாகம் அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.