ஜார்க்கண்ட் மாநிலம் சிந்த்ரியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
March 01st, 11:30 am
ஜார்க்கண்ட் ஆளுநர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, முதலமைச்சர் திரு. சம்பாய் சோரன் அவர்களே, மதிப்பிற்குரிய அமைச்சரவை சகா அர்ஜுன் முண்டா அவர்களே, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, இதர பிரமுகர்களே, ஜார்க்கண்டின் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, வணக்கம் !ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தில் ரூ.35,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
March 01st, 11:04 am
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தில் உள்ள சிந்த்ரியில் ரூ.35,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் உரம், ரயில்வே, மின்சாரம் மற்றும் நிலக்கரி ஆகிய துறைகளை உள்ளடக்கியது. எச்யுஆர்எல் மாதிரியை ஆய்வு செய்த பிரதமர், சிந்த்ரி ஆலை கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டார்.ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் 1
September 09th, 10:45 am
இந்தியா நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை கொண்ட நாடு. உலகின் பல முக்கிய மதங்கள் இங்கு பிறந்தன, உலகின் ஒவ்வொரு மதமும் இங்கு மரியாதையைப் பெற்றுள்ளன.With the blessings of Akka Mahadevi BJP Govt has enabled 'Nari Shakti' to take lead in the 21st Century: PM Modi
May 07th, 03:00 pm
As campaigning has entered into the last phase for the assembly elections in Karnataka, PM Modi addressed a mega rally in Shivamogga. At the beginning of his speech, he expressed gratitude towards those who showed significant support for the BJP. He specifically thanked the people of Bengaluru for their participation in a large-scale roadshow, which elicited an enormous response from the crowd.PM Modi's poll campaign speeches in Karnataka electrify Shivamogga and Nanjanagudu
May 07th, 02:15 pm
As campaigning has entered into the last phase for the assembly elections in Karnataka, PM Modi today addressed two mega rallies in Shivamogga and Nanjanagudu. At the beginning of his speech, he expressed gratitude towards those who showed significant support for the BJP. He specifically thanked the people of Bengaluru for their participation in a large-scale roadshow, which elicited an enormous response from the crowd.Congress Party has only indulged in appeasement politics: PM Modi in Badami
May 06th, 03:30 pm
PM Modi addressed a public rally at Badami in Bagalkot, Karnataka by greeting the residents in Kannada while also acknowledging Badami as the capital of the Chalukya Dynasty. While addressing the crowd PM Modi said, “Your persistent encouragement and support gives me the belief that the BJP will once again come to power in the upcoming elections.”PM Modi addresses public rallies at Badami and Haveri in Karnataka
May 06th, 03:08 pm
PM Modi addressed two public rallies at Badami and Haveri in Karnataka. PM Modi outlined BJP's focus on good governance and urged people to elect a stable and development oriented BJP Government in the state with a full majority.BJP’s sankalpa is to make Karnataka the No.1 state in India: PM Modi in Kolar
April 30th, 12:00 pm
With Prime Minister Narendra Modi's public address in Kolar today, the campaign for the upcoming Karnataka Assembly elections has started to gather pace. Addressing the massive crowd, the PM said, “This election of Karnataka is not just to make MLA, Minister or CM for the coming 5 years. This election is to strengthen the foundation of the roadmap of a developed India in the coming 25 years.”PM Modi addresses three public rallies in poll bound Karnataka
April 30th, 11:40 am
With Prime Minister Narendra Modi's public addresses in Kolar, Channapatna and Belur today, the campaign for the upcoming Karnataka Assembly elections has started to gather pace. PM Modi sought blessings from the people of Karnataka for a full majority BJP government in the state.நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும் அதன் செயல்பாடுகளை அடிமட்டநிலை வரை ஆழப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
February 15th, 03:49 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், அதன் செயல்பாடுகளை அடிமட்டநிலை வரை ஆழப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் திறமை மிக்க வழிகாட்டுதலின் கீழும் செயல்படும் கூட்டுறவு அமைச்சகம் இதுவரை சேவைகள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை அமைக்க திட்டத்தை வகுத்துள்ளது.Gujarat has given the nation the practice of elections based on development: PM Modi in Jambusar
November 21st, 12:31 pm
In his second rally for the day at Jambusar, PM Modi enlightened people on how Gujarat has given the nation the practice of elections based on development and doing away with elections that only talked about corruption and scams. PM Modi further highlighted that Gujarat is able to give true benefits of schemes to the correct beneficiaries because of the double-engine government.There was a time when Gujarat didn't even manufacture cycles, today the state make planes: PM Modi in Surendranagar
November 21st, 12:10 pm
Continuing his election campaigning spree, Prime Minister Narendra Modi today addressed a public meeting in Gujarat’s Surendranagar. Highlighting the ongoing wave of pro-incumbency in the state, PM Modi said, “Gujarat has given a new culture to the country's democracy. In the decades after independence, whenever elections were held, there was a lot of discussion about anti-incumbency. But Gujarat changed this tradition to pro-incumbency.”குஜராத்தின் சுரேந்திரநகர், ஜம்புசார், நவ்சாரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்
November 21st, 12:00 pm
தமது தேர்தல் பிரசாரத்தைத் தொடர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று குஜராத்தின் சுரேந்திரநகர், ஜம்புசார், நவ்சாரி ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசினார். மாநிலத்தில் தற்போதைய ஆட்சிக்கு ஆதரவான அலையை எடுத்துரைத்த பிரதமர் மோடி, “ நாட்டின் ஜனநாயகத்திற்கு குஜராத் ஒரு புதிய கலாச்சாரத்தை வழங்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களில், தேர்தல்கள் நடந்த போதெல்லாம், ஆட்சிக்கு எதிரானது பற்றி நிறைய விவாதிக்கப்பட்டது. ஆனால் குஜராத் இந்தப் பாரம்பரியத்தைப் பதவிக்கு ஆதரவாக என மாற்றியது என்றார்.தெலங்கானா மாநிலம் ராமகுண்டத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை தொடங்கிவைத்து பிரதமர் உரை
November 12th, 04:04 pm
தெலங்கானா மாநிலத்துக்காக ரூ.10,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் இன்று நாட்டுக்கு அர்பணிக்கப்படுகிறது அல்லது புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இன்று தொடங்கப்படும் இந்த திட்டங்கள் விவசாயம் மற்றும் தொழில்துறை இரண்டையுமே வலுப்படுத்தும்.PM lays foundation stone & dedicates to the nation multiple projects worth over Rs 9500 crores at Ramagundam, Telangana
November 12th, 03:58 pm
PM Modi launched multiple projects worth over Rs 9500 crores in Ramagundam, Telangana. He said that the fertilizer sector is proof of the honest efforts of the central government. Recalling the time when India used to depend on foreign countries to meet the demands of fertilizers, the PM pointed out that many fertilizer plants that were set up earlier were forced to shut down due to obsolete technologies, including Ramagundam Plant.