ஒனகே ஒபவ்வாவின் பிறந்த நாளில் பிரதமர் அவருக்கு புகழஞ்சலி

November 11th, 10:08 am

கன்னடப் போராளியான ஒனகே ஒபவ்வாவின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்வை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்தார். ஒனகே ஒபவ்வா ‘நமது பெண் சக்தி’யின் அடையாளமாக நம்மை ஊக்குவிக்கிறார்’ என்று திரு மோடி கூறினார்.