7வது இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகள் குறித்த கூட்டறிக்கை

October 25th, 08:28 pm

புது தில்லியில் 2024, அக்டோபர் 25 அன்று நடைபெற்ற இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகளின் (7வது ஐஜிசி) ஏழாவது சுற்றுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மன் பிரதமர் திரு ஓலஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இந்தியத் தரப்பில் பாதுகாப்பு, வெளியுறவு, வர்த்தகம் மற்றும் தொழில்கள், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறைகளின் அமைச்சர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (இணையமைச்சர்) மற்றும் திறன் மேம்பாடு (இணையமைச்சர்) ஆகியோரும் ஜெர்மன் தரப்பில் பொருளாதார விவகாரங்கள் மற்றும் பருவநிலை நடவடிக்கை, வெளியுறவு, தொழிலாளர் நலன் மற்றும் சமூக நலன், கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறைகளின் அமைச்சர்களும் மற்றும் நிதி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, அணுசக்தி பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளின் க்கான நாடாளுமன்ற செயலாளர்களும் இருதரப்பு மூத்த அதிகாரிகளும் தூதுக்குழுவில் இடம்பெற்றனர்.

முடிவுகளின் விபரம்: அரசுகளுக்கிடையிலான 7-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜெர்மனி பிரதமரின் இந்திய வருகை

October 25th, 07:47 pm

புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய செயல்திட்டம்

முடிவுகளின் விபரம்: அரசுகளுக்கிடையிலான 7-வது ஆலோசனைக்காக ஜெர்மனி பிரதமரின் இந்திய வருகை

October 25th, 04:50 pm

குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி உடன்படிக்கை

ஜெர்மனி பிரதமருடன் இணைந்து நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 25th, 01:50 pm

முதலாவதாக, இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸையும் அவரது தூதுக்குழுவினரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தியா வந்துள்ள உங்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஜெர்மன் வர்த்தக அமைப்புகளின் 18-வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் பிரதமர் சிறப்புரை

October 25th, 11:20 am

இந்தியா,ஜெர்மனி மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளின் தொழில்துறை முன்னோடிகளே,

ஜெர்மனி சான்சிலருடன் பிரதமர் சந்திப்பு

September 10th, 06:29 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (10.09.2023) புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது ஜெர்மனி கூட்டாட்சி குடியரசின் சான்சிலர் (பிரதமர்) திரு ஓலாஃப் ஷோல்-ஸை சந்தித்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பின்னர், இந்த ஆண்டில் அந்நாட்டுப் பிரதமர் மேற்கள்ளும் இரண்டாவது இந்தியப் பயணம் இதுவாகும்.

ஜெர்மனி பிரதமரின் இந்திய வருகையின்போது நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 25th, 01:49 pm

இந்தியாவிற்கு வந்துள்ள எனது நண்பர் ஜெர்மனி பிரதமர் திரு ஸ்கோல்ஸ் மற்றும் அவருடன் வந்துள்ள தூதுக்குழுவை வரவேற்கிறேன். ஜெர்மனி பிரதமர் திரு ஸ்கோல்ஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளார். ஹாம்பர்க் நகரின் மேயராக 2012-ம் ஆண்டில் அவர் மேற்கொண்ட பயணம், இந்தியாவிற்கு வந்த அவரது முதல் பயணமாகும். இந்திய-ஜெர்மன் உறவுகளின் திறனை அவர் நீண்ட காலத்திற்கு முன்பே புரிந்துகொண்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

Prime Minister’s meeting with Chancellor of the Federal Republic of Germany on the sidelines of G-20 Summit in Bali

November 16th, 02:49 pm

Prime Minister Modi met German Chancellor Olaf Scholz on the sidelines of the G-20 Summit in Bali. The leaders discussed the wide range of bilateral cooperation between India and Germany, which entered a new phase with the signing of the Partnership on Green and Sustainable Development by Prime Minister and Chancellor during the IGC.

ஜி-7 உச்சிமாநாட்டின்போது ஜெர்மனி அதிபருடன் பிரதமர் சந்திப்பு

June 27th, 09:27 pm

ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்வில் ஜி -7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் மேதகு திரு. ஓலாஃப் ஸ்கோல்ஸ்-ஐ 27 ஜூன், 2022 அன்று சந்தித்துப் பேசினார்.

ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் பயணத்தையொட்டி (ஜூன் 26-28, 2022) பிரதமர் வெளியிட்ட அறிக்கை

June 25th, 03:51 pm

ஜி7 அமைப்புக்கு தலைமைதாங்கும் நாடு என்ற அடிப்படையில், ஜெர்மனி பிரதமர் திரு ஒலாப் ஸ்கால்ஷ் விடுத்த அழைப்பின் பேரில், நான் ஸ்கிளாஸ் எல்மாவோ-வுக்கு பயணம் மேற்கொள்கிறேன். கடந்த மாதம் இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையிலான ஆக்கப்பூர்வ ஆலோசனைக்கு பிறகு ஜெர்மன் பிரதமர் ஸ்கால்சை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.

பிரதமர் ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் 2022, ஜூன் 26 முதல் 28 வரை பயணம் மேற்கொள்கிறார்

June 22nd, 06:32 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மனியின் தலைமையின் கீழ் ஜூன் 26,27- 2022ல் நடைபெற உள்ள ஜி- 7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டு பிரதமர் திரு ஓலஃப் ஸ்கால்ஸ் அழைப்பின் பேரில், ஜெர்மனி செல்கிறார். அப்போது இரண்டு கட்டங்களாக சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் ஆகிய தலைப்புகளில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முக்கிய விவகாரங்களை சர்வதேச நாடுகள் மூலம் வலிமைப்படுத்தும் வகையில், அர்ஜென்டினா, இந்தோனேஷியா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளும் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பிரதமர் மற்ற நாட்டு தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சு நடத்தவுள்ளார்.

பிரதமரின் துணை தலைமையில் பெர்லினில் வர்த்தக வட்டமேஜை கூட்டம்

May 02nd, 11:40 pm

ஜெர்மனி பிரதமர் திரு ஓலப் ஸ்கோல்ஸ் உடன் இணைந்து வர்த்தக வட்டமேசை கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி துணை தலைமை வகித்தார். தமது உரையின் போது, அரசால் மேற்கொள்ளப்படும் விரிவான சீர்திருத்தங்களை பிரதமர் வலியுறுத்தியதோடு, இந்தியாவில் அதிகரித்து வரும் புதிய நிறுவனங்கள் மற்றும் அதிக முதலீட்டு நிறுவனங்கள் பற்றியும் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் இளைஞர்களுடன் முதலீடு செய்யுமாறு வர்த்தக தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்ட பத்திரிகை செய்தி

May 02nd, 10:09 pm

எனக்கும், எனது தூதுக் குழுவினருக்கும் அன்பான வரவேற்பளித்த பிரதமர் ஸ்கால்ஸ்-க்கு முதற்கண் எனது இதயப்பூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டின் எனது முதல் வெளிநாட்டுப் பயணம், ஜெர்மனியில் இருந்து தான் தொடங்குகிறது. இந்த ஆண்டில் வெளிநாட்டுத் தலைவருடனான எனது முதல் தொலைபேசி உரையாடலும் பிரதமர் ஸ்கால்ஸ் உடன் தான் நடைபெற்றது. இதுபோன்ற அனைத்து முதல் நடவடிக்கைகளும், இந்தியாவும் ஜெர்மனியும், முக்கியமான இந்த நட்புறவுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கின்றன என்பதையே எடுத்துக் காட்டுகிறது. ஜனநாயக நாடுகள் என்ற முறையில், இந்தியாவும் ஜெர்மனியும், பல்வேறு பொதுவான நற்பண்புகளைப் பகிர்ந்துகொண்டுள்ளன. இந்த நற்பண்புகள் மற்றும் பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன் அடிப்படையில், கடந்த பல ஆண்டுகளில் நம்மிடையேயான இருதரப்பு நட்புறவு குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ளது.

கூட்டறிக்கை : 6-வது இந்தியா – ஜெர்மனி அரசுகள் அளவிலான ஆலோசனைக் கூட்டம்

May 02nd, 08:28 pm

இன்று, ஜெர்மன் பிரதமர் திரு.ஒலாப் ஸ்கால்ஸ் மற்றும் பிரதமர் திரு.நரேந்திரமோடி ஆகியோரது கூட்டுத் தலைமையின்கீழ், ஜெர்மனி மற்றும் இந்திய அரசுகள், அரசாங்க அளவிலான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளன. இருநாட்டுத் தலைவர்கள் மட்டுமின்றி, இருநாடுகளையும் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் பிற முக்கியப் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழுவினரும் இதில் இடம்பெற்றனர்.

ஜெர்மன் கூட்டமைப்பு குடியரசின் பிரதமரை, பிரதமர் திரு மோடி சந்தித்தார்

May 02nd, 06:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மன் கூட்டமைப்புக் குடியரசின் பிரதமர் மேன்மை தாங்கிய ஓலஃப் ஷோல்சுடன் இன்று இருதரப்பு சந்திப்பை நடத்தினார். இந்தியா – ஜெர்மனி இடையே, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரசுகளுக்கு இடையேயான ஆறாவது சுற்று ஆலோசனைகளுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.

பிரதமர் மோடி ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார்

May 02nd, 10:04 am

பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்பு பெர்லின் சென்றடைந்தார், அங்கு அவர் ஜெர்மன் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதோடு மற்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளார்.

ஜெர்மன் பிரதமர் மேதகு ஓலாஃப் ஸ்கால்ஸுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்

January 05th, 08:23 pm

ஜெர்மன் பிரதமர் மேதகு ஓலாஃப் ஸ்கால்ஸுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.

ஜெர்மனியின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மை தங்கிய ஓலஃப் ஷோல்ஸுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

December 09th, 10:12 am

ஜெர்மனியின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மை தங்கிய ஓலஃப் ஷோல்ஸுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.