மகாராஷ்டிர முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு தேவேந்திர பட்னாவிஸுக்குப் பிரதமர் வாழ்த்து

December 05th, 08:45 pm

மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு தேவேந்திர பட்னாவிஸுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள திரு ஏக்நாத் ஷிண்டே, திரு அஜித் பவார் ஆகியோருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்ற திரு ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் வாழ்த்து

November 28th, 07:27 pm

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று பதவியேற்ற திரு ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM Modi conveys best wishes to Justice Sanjiv Khanna on taking oath as Chief Justice of Supreme Court of India

November 11th, 01:34 pm

The Prime Minister, Shri Narendra Modi has conveyed his best wishes to Justice Sanjiv Khanna on taking oath as Chief Justice of Supreme Court of India.

ஹரியானா முதலமைச்சராக பதவியேற்ற திரு. நயப் சிங் சைனிக்கு பிரதமர் வாழ்த்து

October 17th, 03:48 pm

ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. நயப் சிங் சைனிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு உமர் அப்துல்லாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

October 16th, 01:58 pm

ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்ட திரு உமர் அப்துல்லாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடக்கத்தையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்

June 24th, 11:44 am

இன்று நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பெருமை சேர்க்கும் நாள், பெருமிதம் ஏற்படுத்தும் நாள். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, நமது புதிய நாடாளுமன்றத்தில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இப்போது வரை, இந்தச் செயல்முறை பழைய அவையில் நடந்து வந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் அன்புடன் வரவேற்கிறேன், அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் ஆற்றிய உரை

June 24th, 11:30 am

சுதந்திரத்திற்குப் பிறகு புதிய நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால், இன்றைய நிகழ்வு நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு பெருமைமிக்க மற்றும் புகழ்பெற்ற நாள் என்று கூறி பிரதமர் தமது உரையைத் தொடங்கினார். இந்த முக்கியமான நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் மனதார வரவேற்கிறேன், அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறினார்.

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை உறுப்பினராகப் பிரதமர் பதவி ஏற்றார்

June 24th, 11:20 am

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை உறுப்பினராகப் பிரதமர் திரு நரேந்திர மோடி பதவி ஏற்றார்

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பேமா கண்டுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

June 13th, 01:36 pm

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பேமா கண்டுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.

ஒடிசா பதவியேற்பு விழாவைக் காட்டும் வீடியோவை பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 12th, 11:18 pm

ஒடிசாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பதவியேற்பு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டும் வீடியோவை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

ஒடிசாவின் புதிய அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு

June 12th, 09:46 pm

ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு மோகன் சரண் மாஜிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள திரு கனக் வர்தன் சிங் தேவ், திருமதி பிரவதி பரிதா ஆகியோருக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் புதிய அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்

June 12th, 02:17 pm

ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்ற திரு. என். சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிக்கிம் முதலமைச்சராகப் பதவியேற்ற திரு பிரேம் சிங் தமாங்கிற்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

June 10th, 10:06 pm

சிக்கிம் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு பிரேம் சிங் தமாங்கிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரு நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்

June 09th, 11:55 pm

குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பிரதமருக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பிரதமர், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் அண்டை நாடுகள், இந்தியப் பெருங்கடல் பகுதியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்

June 09th, 11:50 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும் மத்திய அமைச்சர்களும் பதவியேற்கும் விழா 2024 ஜூன் 09 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்தியாவின் அண்டை நாடுகள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் இந்த விழாவில் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக உலகத் தலைவர்களின் வருகை

June 08th, 12:24 pm

2024 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா 09 ஜூன் 2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. நிதீஷ் குமாருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 28th, 06:35 pm

பீகார் முதலமைச்சராக பதவியேற்ற திரு. நிதிஷ் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற திரு. சாம்ராட் சவுத்ரி மற்றும் திரு. விஜய் சின்ஹா ஆகியோருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சராக பதவியேற்ற திரு பஜன் லால் சர்மாவுக்கு பிரதமர் வாழ்த்து

December 15th, 04:27 pm

ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. பஜன் லால் சர்மாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற திருமதி தியா குமாரி மற்றும் திரு பிரேம்சந்த் பைரவா ஆகியோருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்ற டாக்டர் மோகன் யாதவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

December 13th, 02:01 pm

மத்தியப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள டாக்டர் மோகன் யாதவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுள்ள திரு ஜெகதீஷ் தியோரா, திரு ராஜேந்திர சுக்லா ஆகியோருக்கும் அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

மிசோரம் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு பியு. லால்துஹோமவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

December 08th, 05:00 pm

மிசோரம் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு பியு. லால்துஹோமவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.