நார்வே பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
November 19th, 05:44 am
இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு பிரதமர்களும் ஆய்வு செய்ததுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதித்தனர். இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் – வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (இந்தியா-EFTA-TEPA) கையெழுத்தானது என்பது இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்ட இரு தலைவர்களும், நார்வே உள்ளிட்ட இஎஃப்டிஏ நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான அதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.பிரதமருக்கும் நார்வே பிரதமர் மேன்மைதங்கிய திரு. ஜோனாஸ் கர் ஸ்டோருக்கும் இடையே தொலைபேசி உரையாடல்
September 09th, 07:57 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.08.2022) நார்வே பிரதமர் மேன்மைதங்கிய திரு. ஜோனாஸ் கர் ஸ்டோருடன் தொலைபேசியில் உரையாடினார்.2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாடு
May 04th, 07:44 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டில், டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃபிரடெரிக்சென், ஐஸ்லாந்து பிரதமர் ஜாக்கப்ஸ்டார்ட்டிர், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர், சுவீடன் பிரதமர் மக்தலேனா ஆண்டர்சென் மற்றும் பின்லாந்து பிரதமர் சனா மரீன் ஆகியோருடன் இணைந்து கலந்துகொண்டார்.பிரதமர் மோடி, நார்வே பிரதமருடன் சந்திப்பு
May 04th, 02:25 pm
இந்தியா நார்டிக் இரண்டாவது மாநாட்டுக்கு இடையே கோபன்ஹேகனில் பிரதமர் திரு நரேந்திர மோடி, நார்வே பிரதமர் திரு ஜோனாஸ் கர் ஸ்டோரை சந்தித்து பேசினார். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நார்வே பிரதமர் திரு ஸ்டோர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதன் முறையாக இரு தலைவர்களும் சந்தித்து கொண்டனர்.நார்வே பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு.ஜோனஸ் கர் ஸ்டோர்-க்கு பிரதமர் வாழ்த்து
October 16th, 09:38 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, நார்வே பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு.ஜோனஸ் கர் ஸ்டோர்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.PM Modi’s remarks at joint press meet with PM Erna Solberg of Norway
January 08th, 12:09 pm
PM Modi and PM Erna Solberg of Norway held wide ranging talks to further strengthen ties between both the countries. At the joint press meet, PM Modi spoke about enhancing trade and investment, sustainable development goals and matters pertaining to ocean economy.இந்தியாவிற்கும் நார்டிக் நாடுகளுக்கும் இடையேயான உச்சி மாநாடுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டுச் செய்தி அறிக்கை
April 18th, 12:57 pm
ஸ்டாக்ஹோம் நகரில் இன்று (18.04.2018) இந்தியப் பிரதமர் மற்றும் ஸ்வீடன் பிரமர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஃபின்லாந்து பிரதமர் திரு. ஜூஹா சிப்பிலியா, ஐஸ்லாந்து பிரதமர் திருமிகு. காட்ரின் ஜேக்கப்தாத்ரின், நார்வே பிரதமர் திருமிகு. எர்னா சோல்பெர்க், ஸ்வீடன் பிரதமர் திரு. ஸ்டீஃபன் லோஃப்வென் ஆகியோர் பங்கேற்றனர்.டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் நார்வே பிரதமர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்
April 17th, 09:05 pm
பிரதமர் மோடியின் சுவீடன் வருகையின் போது, டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் நார்வே பிரதமர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அனைத்து தலைவர்களும் இருதரப்பு உறவுகளைப் பற்றி பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர்.இத்தாலி பிரதமர், நார்வே பிரதமர், மற்றும் கொரியா ரிபப்ளிக் ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்தித்தார்
July 08th, 04:03 pm
ஹேம்பர்க்-ல் ஜி20 மாநாட்டின் இடையே, ரிபப்ளிக் ஆஃப் கொரியா ஜனாதிபதி, இத்தாலி பிரதமர் மற்றும் நார்வே பிரதமர் உடன் நடந்த பிரதமர் மோடி சந்திப்புகளில் பங்கேற்றார். இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் உலக முக்கியத்துவம் விவாதத்துக்கு வந்தன.હેમબર્ગ,જર્મની માં મળેલા G20 શિખર સંમેલનની પશ્ચાદભૂમાં વડાપ્રધાન મોદીએ વિશ્વના નેતાઓ સાથે દ્વિપક્ષીય મંત્રણાઓ યોજી હતી.
July 08th, 01:58 pm
ஹேம்பர்க், ஜெர்மனியில், ஜி20 மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களை சந்தித்தார்.PM greets people of Norway on their Constitution Day
May 17th, 08:18 am