சதுரங்க ஒலிம்பியாட் வெற்றியாளர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
September 26th, 12:15 pm
இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களையும் வெல்வது இதுவே முதல் முறை, அந்த அணி செயல்பட்ட விதம் குறிப்பிடத்தக்கது. ஆண்கள் 22க்கு 21 புள்ளிகளும், பெண்கள் 22க்கு 19 புள்ளிகளும் பெற்றனர். மொத்தத்தில், 44 க்கு 40 புள்ளிகளைப் பெற்றோம். இவ்வளவு பெரிய மற்றும் ஈர்க்கக்கூடிய செயல்திறன் இதற்கு முன்பு நடந்ததில்லை.பிரதமர் மோடி நமது செஸ் சாம்பியன்களை சந்தித்து ஊக்கப்படுத்துகிறார்
September 26th, 12:00 pm
வரலாற்று சிறப்புமிக்க இரட்டை தங்கம் வென்ற பிறகு இந்திய செஸ் அணியினருடன் பிரதமர் மோடி பேசினார். இந்த கலந்துரையாடல் அவர்களின் கடின உழைப்பு, சதுரங்கத்தின் வளர்ந்து வரும் பிரபலம், விளையாட்டில் AI இன் தாக்கம் மற்றும் வெற்றியை அடைவதில் உறுதிப்பாடு மற்றும் குழுப்பணியின் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷாதோலில் அரிவாள் செல் இரத்த சோகை ஒழிப்புத் திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 01st, 10:56 pm
இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுநர் திரு மங்குபாய் படேல், முதல்வர் திரு ஷிவ்ராஜ் ஜி, எனது மத்திய அமைச்சரவை சகாக்கள் திரு. மன்சுக் மாண்டவியா ஜி, திரு. ஃபகான் சிங் குலாஸ்தே ஜி, பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகெல் ஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள். மத்திய பிரதேச மாநிலத்தின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் எங்களை ஆசீர்வதிக்க இங்கு வந்திருக்கும் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் பங்கேற்றுள்ளனர்.மத்தியப் பிரதேசத்தின் ஷாதோலில் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
July 01st, 03:29 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாதோலில் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கத்தைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு செல் மரபணு நிலை அட்டைகளை வழங்கினார். மத்தியப் பிரதேசத்தில் சுமார் 3.57 கோடி ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா அட்டைகளின் விநியோகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, 16-ம் நூற்றாண்டின் மத்தியில் கோண்ட்வானாவை ஆட்சி செய்த ராணி துர்காவதியை பிரதமர் கௌரவித்தார்.Strong intent leads to good ideas, good ideas power innovation & innovation builds New India: PM Modi
January 17th, 03:15 pm
PM Narendra Modi and Israeli PM Benjamin Netanyahu today inaugurated iCreate - International Centre for Entrepreneurship and Technology at Ahmedabad, Gujarat. Encouraging the youngsters to innovate, the PM said that the Government was working to make the country’s system innovation-friendly. He said, “Intent leads to ideas, ideas have the power to drive innovation and innovation ultimately will lead to the creation of a New India.”பிரதமர் திரு.மோடி, இஸ்ரேலிய பிரதமர் திரு.நேதன்யாஹூ, நாட்டிற்கு ஐக்ரியேட் மையத்தை அர்ப்பணித்தனர்
January 17th, 03:14 pm
அகமதாபாத் புறநகரில் அமைந்துள்ள ஐக்ரியேட் வசதியை பிரதமர் திரு.மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் திரு.நேதன்யாஹூ ஆகியோர் இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தனர்.அகமதாபாத் அறிவியல் நகரில் நோபல் கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
January 09th, 07:55 pm
PM Narendra Modi today addressed Nobel Prize Series Exhibition. The PM said that NDA Govt's vision in science and technology is to make sure that opportunity is available for all youth. PM Modi emphazised Science driven enterprise and catering to local needs and aspirations through science.PM meets Nobel Laureate Kailash Satyarthi
October 11th, 09:10 pm
PM meets Nobel Laureate Kailash Satyarthi