Tribal society is the one that led the fight for centuries to protect India's culture and independence: PM Modi
November 15th, 11:20 am
PM Modi addressed Janjatiya Gaurav Diwas, emphasizing India's efforts to empower tribal communities, preserve their rich heritage, and acknowledge their vital role in nation-building.பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
November 15th, 11:00 am
பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் ஜமுயில் இன்று ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பழங்குடியினர் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரைப் பிரதமர் வரவேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில் இணைந்த எண்ணற்ற பழங்குடியின சகோதர சகோதரிகளையும் பிரதமர் வரவேற்றார். கார்த்திகை பூர்னிமா, தேவ் தீபாவளி, ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 555-வது பிறந்த நாள் ஆகியவை அனுசரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அதற்காக இந்திய குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் நாள் என்பதால் குடிமக்களுக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் கூறினார். இந்தியக் குடிமக்கள், குறிப்பாக பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இன்றைய பழங்குடியினர் கௌரவ தினத்திற்கு முன்னோட்டமாக கடந்த 3 நாட்களில் தூய்மை இயக்கம் ஜமுயில் நடைபெற்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இயக்கத்திற்காக, ஜமுய் நிர்வாகம், குடிமக்கள், குறிப்பாக பெண்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.பீகார் மாநிலம் தர்பங்காவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 13th, 11:00 am
ஜனக மகாராஜா, அன்னை சீதாவின் புண்ணிய பூமியையும், மகாகவி வித்யாபதியின் பிறப்பிடத்தையும் நான் வணங்குகிறேன். இந்த வளமான, அற்புதமான பூமியில் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!"பீகாரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ரூ.12,100 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்
November 13th, 10:45 am
பீகார் மாநிலம் தர்பங்காவில் சுமார் ரூ.12,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். சுகாதாரம், ரயில்வே, சாலை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள் இதில் அடங்கும்.Congress and its allies wasted 60 years of the country: PM Modi in Champaran, Bihar
May 21st, 11:30 am
PM Modi addressed a spirited public meeting in Champaran, Bihar, emphasizing the transformative journey India has undertaken under his leadership and the urgent need to continue this momentum. PM Modi highlighted the significant achievements of his government while exposing the failures of the opposition, particularly the INDI alliance.PM Modi addresses public meetings in Champaran & Maharajganj, Bihar
May 21st, 11:00 am
PM Modi addressed spirited public meetings in Champaran and Maharajganj, Bihar, emphasizing the transformative journey India has undertaken under his leadership and the urgent need to continue this momentum. PM Modi highlighted the significant achievements of his government while exposing the failures of the opposition, particularly the INDI alliance.பீகார் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
February 07th, 05:09 pm
பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. நிதீஷ் குமாருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
January 28th, 06:35 pm
பீகார் முதலமைச்சராக பதவியேற்ற திரு. நிதிஷ் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற திரு. சாம்ராட் சவுத்ரி மற்றும் திரு. விஜய் சின்ஹா ஆகியோருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாட்னாவில் பிகார் சட்டமன்ற நூற்றாண்டு கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமரின் உரை
July 12th, 06:44 pm
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொண்டுள்ள பிகார் ஆளுநர் திரு ஃபகு சவுகான் அவர்களே, முதலமைச்சர் திரு நிதீஷ் குமார் அவர்களே, சட்டமன்ற சபாநாயகர் திரு விஜய் சின்ஹா அவர்களே, சட்ட மேலவைத் தலைவர் திரு அவதேஷ் நரைன் சிங் அவர்களே, துணை முதலமைச்சர் திருமதி ரேணு தேவி அவர்களே, தார்கிஷோர் பிரசாத் அவர்களே, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு தேஜஸ்வி யாதவ் அவர்களே, அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!PM addresses the closing ceremony of the Centenary celebrations of the Bihar Legislative Assembly
July 12th, 06:43 pm
PM Modi addressed closing ceremony of the Centenary celebrations of the Bihar Legislative Assembly in Patna. Recalling the glorious history of the Bihar Assembly, the Prime Minister said big and bold decisions have been taken in the Vidhan Sabha building here one after the other.பீகார் முதல்வராக பதவி ஏற்ற திரு நிதிஷ் குமாருக்கு பிரதமர் வாழ்த்து
November 16th, 07:12 pm
பீகார் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட திரு நிதிஷ் குமாருக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிகார் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் 500 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்
August 26th, 12:56 pm
பிகார் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி 500 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.வெள்ள நிலைமை குறித்து பிகார் முதல்வருடன் பேசிய பிரதமர், பிகார் அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்தார்
August 14th, 01:40 pm
பிரதமர் நரேந்திர மோடி, பிகார் மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை குறித்து பிகார் முதலமைச்சர் நித்திஷ் குமாருடன் பேசினார்.