கிராமப்புற இந்தியாவில் கடன் உந்துதல் நுகர்வுக்கு பாராட்டு தெரிவித்த நிர்மலா சீதாராமன், நமது நாட்டின் வளர்ச்சிக் கதையில் பங்கேற்க கிராமப்புற ஏழைகளுக்கு கருவிகளை பிரதமர் மோடி வழங்கினார்.

October 02nd, 09:19 am

பிரதமர் நரேந்திர மோடியின் நிதி உள்ளடக்கக் கொள்கைகளுக்கு ஆதரவாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கிராமப்புற இந்தியாவில் கடன் உந்துதல் நுகர்வு வியத்தகு முறையில் அதிகரித்து வருவதைக் கொண்டாடினார். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் கீழ் புதிய வங்கிக் கணக்கு திறப்புகள் மற்றும் நுகர்வோர் நிதியுதவியின் ஆழமான ஊடுருவல் ஆகியவற்றிற்கு பெருமளவில் வரவு வைக்கப்பட்டுள்ள இந்த எழுச்சி, சீதாராமன் புரட்சிகரமான மாற்றம் என்று அழைப்பதைக் குறிக்கிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023ஆம் நிதியாண்டில் இந்தியாவின் உற்பத்தித் துறையில் மீண்டும் வேலைகள் 7.6% எழுச்சி, ஊதிய உயர்வு 5.5%, GVA 21% உயர்வு எனப் பாராட்டினார்.

October 01st, 08:11 pm

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-ஆம் நிதியாண்டில், உற்பத்தி வேலைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியங்களில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க எழுச்சியைப் பாராட்டினார். அரசாங்க கணக்கெடுப்பின்படி, 2023-ஆம் நிதியாண்டில் உற்பத்தி வேலைகள் 7.6% உயர்ந்துள்ளது மற்றும் ஊதியங்கள் 5.5% அதிகரித்துள்ளது.

Viksit Bharat Ambassador Campus Dialogue, Chennai at VELS University

April 02nd, 05:30 pm

The Viksit Bharat Ambassador Campus Dialogue was held at VELS University in Chennai. Over 1,000 students from perse s and more than 20 entrepreneurs, professionals, and actors from the city attended the event. Notable attendees included representatives from FICCI, FLO, EO, and YPO.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

January 31st, 10:45 am

நாடாளுமன்ற புதியக் கட்டிடத்தின் முதலாவது அமர்வின் முடிவில், மிக முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக - மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜனவரி 26 அன்று, 'கடைமைப் பாதையில்' நடைபெற்ற அணிவகுப்பில் பெண்களின் துணிச்சல், வலிமை மற்றும் மனஉறுதியைக் காணமுடிந்தது. இன்று, பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் வழிகாட்டுதல்கள், நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட் போன்றவை பெண்களின் வலிமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. பெண்களின் வலிமையை வெளிப்படுத்தும் அம்சமாக இத்தகைய நிகழ்வுகள் அமைந்துள்ளன.

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் பிரதமர் செய்தியாளர்களிடையே உரையாற்றினார்

January 31st, 10:30 am

புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரை நினைவுகூர்ந்து, முதல் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துரைத்தார். மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது நம் நாட்டிற்கான ஒரு முக்கிய தருணம் என்று திரு மோடி கூறினார். ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழா பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மகளிர் சக்தியின் வலிமை, வீரம், உறுதிப்பாடு ஆகியவற்றை நாடு ஏற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டினார். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் உரை, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கவுள்ள இடைக்கால பட்ஜெட் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இது மகளிருக்கு அதிகாரமளித்தலின் கொண்டாட்டம் என்று விவரித்தார்.

மத்திய பட்ஜெட் 2023 தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்

February 01st, 02:01 pm

வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் வகையில் அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது பட்ஜெட் இது. விளிம்பு நிலை மற்றும் ஏழை மக்கள் கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

விளிம்பு நிலை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது : பிரதமர்

February 01st, 02:00 pm

வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் வகையில் அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது பட்ஜெட் இது என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். விளிம்பு நிலை மற்றும் ஏழை மக்கள் கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் நிலையிலான இந்தியா- சிங்கப்பூர் கூட்டுக்குழு பிரதமருடன் சந்திப்பு

September 19th, 08:19 pm

சிங்கப்பூர் துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் திரு லாரன்ஸ் வோங், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு கான் கிம் யோங் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோர் புதுதில்லியில் பிரதமரை சந்தித்து பேசினர். 2022 செப்டம்பர், 17 அன்று புதுதில்லியில் நடைபெற்ற இந்திய – சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசை மாநாட்டின் (ISMR) தொடக்க விழாவில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமரிடம் அவர்கள் விவரித்தனர். திரு. லாரன்ஸ் வோங் சிங்கப்பூரின் துணைப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

India ended three decades of political instability with the press of a button: PM Modi in Berlin

May 02nd, 11:51 pm

PM Narendra Modi addressed and interacted with the Indian community in Germany. PM Modi said that the young and aspirational India understood the need for political stability to achieve faster development and had ended three decades of instability at the touch of a button.

ஜெர்மனியில் இந்திய சமூகத்தினருடன் பிரதமரின் கலந்துரையாடல்

May 02nd, 11:50 pm

ஜெர்மனியின் பெர்லினில் உள்ள பாட்ஸ்டாமர் பிளாட்ஸ் அரங்கில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றியதோடு கலந்துரையாடவும் செய்தார். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முறை ஊழியர்களை உள்ளடக்கிய ஜெர்மனியில் உள்ள துடிப்புமிக்க இந்திய சமூகத்தினரில் 1600க்கும் அதிகமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜெர்மனியின் பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் இவர்களின் பங்களிப்பைக் குறிப்பிட்ட பிரதமர் இந்தியப் பொருட்களை உலக அளவில் பிரபலப்படுத்த உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் என்ற இந்தியாவின் முன்முயற்சிக்கான இவர்களின் பங்களிப்பையும் உற்சாகப்படுத்தினார்.

மத்திய பட்ஜெட் 2022-23 குறித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

February 01st, 02:23 pm

நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் பேரழிவுக்கு இடையே வளர்ச்சியின் புதிய நம்பிக்கையுடன் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்கு வலிமை அளிப்பதுடன் சாமான்ய மக்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் இந்த பட்ஜெட் உருவாக்கும்.

‘மக்களுக்கு உகந்த முற்போக்கான பட்ஜெட்டிற்காக’ நிதியமைச்சரையும், அவரது குழுவினரையும் பிரதமர் பாராட்டியுள்ளார்

February 01st, 02:22 pm

நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் பேரழிவுக்கு இடையே வளர்ச்சியின் புதிய நம்பிக்கையுடன் இந்த ஆண்டு பட்ஜெட் வந்துள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். “பொருளாதாரத்திற்கு வலிமை அளிப்பதுடன் சாமான்ய மக்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் இந்த பட்ஜெட் உருவாக்கும்” என்று அவர் கூறினார்.

2021-ம் ஆண்டில் பிரதமர் மோடியின் 21 பிரத்யேகப் புகைப்படங்கள்

December 31st, 11:59 am

2021-ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் சில சிறப்புப் புகைப்படங்களைக் காணலாம்.

2021-22 மத்திய பட்ஜெட் சமர்ப்பித்த பிறகு பிரதமர் வெளியிட்ட அறிக்கை

February 01st, 03:01 pm

2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அசாதாரணமான சூழ்நிலையில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. யதார்த்த உணர்வை வெளிப்படுத்துவதாகவும், நம்பிக்கை தருவதாகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு, ஒட்டுமொத்த மனித குலத்தையே அசைத்துப் பார்த்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் தன்னம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இன்றைய பட்ஜெட் இருக்கப் போகிறது. அதே சமயத்தில், உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கையை அளிப்பதாகவும் இது இருக்கும்.

ஆத்ம நிர்பர் (தற்சார்பு) மற்றும் ஒவ்வொரு குடிமகனின் தொலைநோக்கை உள்ளடக்கியதாக உள்ளது 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை: பிரதமர்

February 01st, 03:00 pm

2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இயல்பு நிலையையும், வளர்ச்சி காணமுடியும் என்ற நம்பிக்கையையும் நாட்டின் தன்னம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. உலகில் தற்போது நிலவும் இக்கட்டான தருணத்தில் புதிய நம்பிக்கையை விதைப்பதாக உள்ளது என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Union Minister of Finance & Corporate Affairs Smt. Nirmala Sitharaman's Presentation on Measures to Boost Economic Growth

September 14th, 05:55 pm

Finance Minister Nirmala Sitharaman announced measures to boost economy. Among major areas that got economic boost today are exports and housing. 

Union Minister of Finance & Corporate Affairs Smt. Nirmala SItharaman's Presentation on amalgamation of National Banks

August 30th, 06:04 pm

Finance Minister Nirmala Sitharaman announced a big consolidation of public sector banks: 10 public sector banks to be merged into four.

Presentation made by Union Finance & Corporate Affairs Minister Smt. Nirmala Sitharaman on measures to boost Indian Economy

August 23rd, 07:40 pm

In a presentation made by Union Finance & Corporate Affairs Minister Smt. Nirmala Sitharaman, the government highlighted measures to boost Indian Economy.

சமூக வலைதள மூலை ஜூன் 20, 2018

June 20th, 07:34 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

INS Kalvari is a fine example of 'Make in India': PM Modi

December 14th, 09:12 am

PM Narendra Modi today dedicated the INS Kalvari to the nation from Mumbai. Speaking at the occasion, the PM said that it was a perfect example of the 'Make in India’ initiative. He said that the INS Kalvari would further strengthen the Indian Navy.