கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் பிரதமர் ஆற்றிய உரை

August 10th, 07:40 pm

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, ஆளுநர் அவர்களே, மத்திய அரசில் எனது மதிப்பிற்குரிய சகாவும், இந்த மண்ணின் மைந்தருமான சுரேஷ் கோபி அவர்களே!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுடன் எங்களது பிரார்த்தனைகள் உள்ளன, நிவாரணப் பணிகளுக்கு உதவ மத்திய அரசு உறுதியளிக்கிறது என பிரதமர் கூறியுள்ளார்

August 10th, 07:36 pm

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்கள் பிரார்த்தனைகள் இருப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். நிவாரணப் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அவர் உறுதியளித்தார். அனைத்து உதவிகள் மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில அரசுடன் மத்திய அரசு துணை நிற்கிறது என்று அவர் கூறினார்.

பிரதமர், சிறுவர்களுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார்

August 30th, 04:39 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 7, லோக் கல்யாண் சாலையில் சிறுவர்களுடன் இன்று ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார்.

ரூ.4800 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2022-23 முதல் 2025-26 வரையிலான காலத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

February 15th, 03:51 pm

மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் “எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2022-23 முதல் 2025-26 வரை இத்திட்டத்திற்கு ரூ.4800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய- மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

September 09th, 12:30 pm

மத்திய - மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 10- ஆம் தேதி காலை 10:30 மணியளவில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் கூடியிருப்போரிடையே பிரதமர் உரையாற்றுவார்.