நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து

August 15th, 04:10 pm

பார்சி புத்தாண்டான நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2024 சிறப்பான ஆண்டாக அமைய அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 01st, 08:06 am

2024 சிறப்பான ஆண்டாக அமைய அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

April 14th, 09:32 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் டாக்டர். எல்.முருகனின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் காட்சிகளை பகிர்ந்துள்ளார். தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் வீடியோவையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.

பிரதமரின் நவ் சம்வத்சர் புத்தாண்டு வாழ்த்துகள்

March 22nd, 11:01 am

நவ் சம்வத்சர் புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எகிப்து அதிபரின் இந்தியப் பயணத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பின் தமிழாக்கம்

January 25th, 05:22 pm

முதற்கண் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அதிபர் சிசி மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு நான் அன்பான வரவேற்பை அளிக்க விரும்புகிறேன். நாளை நடைபெறும் நமது குடியரசு தின விழாவில் அதிபர் சிசி தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். இது இந்தியா முழுமைக்கும் பெருமிதமும், மகிழ்ச்சியும் கொண்ட விஷயமாகும். எகிப்தை சேர்ந்த ராணுவ அணியினரும், நமது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று அதற்கு புகழ் சேர்ப்பது குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து

January 01st, 10:56 am

புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாள பிரதமருடன் கூட்டாக அளித்த பேட்டி

April 02nd, 01:39 pm

பிரதமர் தாபா அவர்களை இந்தியாவிற்கு வரவேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய புத்தாண்டு மற்றும் நவராத்திரி நன்னாளான இன்று, தாபா அவர்கள் வந்திருக்கிறார். அவருக்கும் இந்தியா மற்றும் நேபாள மக்கள் அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்.

புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

January 01st, 12:47 pm

புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

2020 was about health challenges, 2021 will be about health solutions, says PM Modi

December 31st, 11:34 am

PM Narendra Modi laid the foundation stone of AIIMS Rajkot in Gujarat. PM Modi said that the country has proven its capacity to adapt, evolve and expand on ideas when needed. Our focus was always on humanity, the PM said, adding that India has emerged as the nerve centre of global health. He dedicated the last day of 2020 to all health workers who are putting their lives at stake to keep everyone safe.

ராஜ்காட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

December 31st, 11:33 am

குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன், குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத், குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபானி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மலையாள புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

August 17th, 12:47 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, மலையாள புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Address by the President of India Shri Ram Nath Kovind to the joint sitting of Two Houses of Parliament

January 31st, 01:59 pm

In his remarks ahead of the Budget Session of Parliament, PM Modi said, Let this session focus upon maximum possible economic issues and the way by which India can take advantage of the global economic scenario.

Telephone Conversation between Prime Minister and Emmanuel Macron, President of the French Republic

January 10th, 07:02 pm

On the occasion of the New Year, Prime Minister Shri Narendra Modi had a telephone conversation today with Emmanuel Macron, President of the French Republic.

Our Government has always given priority towards welfare of farmers: PM Modi

January 02nd, 03:40 pm

PM Modi conferred Krishi Karman Awards and addressed a public meeting in Tumakuru, Karnataka today. He also released the 3rd installment of PM-KISAN of Rs 2000 for the period December 2019 - March 2020, which will benefit several farmers.

க்ரிஷி கர்மான் விருதுகளை பிரதமர் வழங்கினார்

January 02nd, 03:39 pm

கர்நாடக மாநிலம் தும்கூருவில் இன்று (02.01.2020) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், பிரதமர் திரு.நரேந்திர மோடி, முன்னோடி விவசாயிகளுக்கு க்ரிஷி கர்மான் விருதுகளையும், மாநில அரசுகளுக்கான விருதுகளையும் வழங்கினார். பிரதமரின் கிசான் (பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு) திட்டத்தின் கீழ் டிசம்பர் 2019 – மார்ச் 2020 வரையிலான காலத்திற்கான 3-வது தவணையாக ரூ.2000-ஐயும் அவர் விடுவித்தார். இதன் மூலம் சுமார் 6 கோடி பயனாளிகள் பயனடைவார்கள். கர்நாடகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகளையும் அவர் வழங்கினார். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 8 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை சேர்ந்த பயனாளிகளுக்கான சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சில மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி கலன் மற்றும் டிரான்ஸ்பாண்டர் கருவிகளையும் பிரதமர் ஒப்படைத்தார்.

புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர் தொலைபேசியில் வாழ்த்து

January 01st, 05:38 pm

புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.01.2020), பூடான் மன்னர் திரு ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக், பிரதமர் திரு லியோன்சென் லோடேஷெரிங், இலங்கை அதிபர் திரு கோத்தபய ராஜபக்சே, பிரதமர் திரு மஹிந்த ராஜபக்சே, மாலத்தீவு அதிபர் திரு இப்ராஹிம் முகமது சோலிஹ், பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா மற்றும் நேபாள பிரதமர் திரு கே பி ஷர்மா ஒலி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

நாட்டு மக்களுக்குப் பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துகள்

January 01st, 11:20 am

நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

பிரதமரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ஜே. டிரம்பும் புதுவருட வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்

January 07th, 11:22 pm

நேற்று (07.01.2019) மாலையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், பிரதமர் திரு.நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ஜே. டிரம்பும், புதுவருட வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் புத்தாண்டு வாழ்த்துகள்

January 01st, 01:02 pm

புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நவ்ரோஸ் பண்டிகை – பிரதமர் வாழ்த்து

March 21st, 10:31 am

பார்சி மக்களின் புத்தாண்டான நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.