பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நெதர்லாந்து பிரதமருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
July 02nd, 08:22 pm
நெதர்லாந்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள டிக் ஷூஃபுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமர் மோடிக்கு நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே வாழ்த்து தெரிவித்துள்ளார்
June 05th, 08:02 pm
நெதர்லாந்து பிரதமர் திரு மார்க் ருட்டே பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
November 12th, 10:00 am
நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் நெதர்லாந்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நெதர்லாந்து பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
September 10th, 07:50 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (10.09. 2023) புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது நெதர்லாந்து பிரதமர் திரு மார்க் ருட்டேவுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமர் மேன்மை தங்கிய திரு மார்க் ரூட்டே இடையே தொலைபேசி உரையாடல்
July 13th, 06:41 pm
நெதர்லாந்து பிரதமர் மேன்மை தங்கிய திரு மார்க் ரூட்டே-யுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமர் மேன்மை தங்கிய திரு.மார்க் ரூட்டே இடையே தொலைபேசி உரையாடல்
March 08th, 09:39 pm
நெதர்லாந்து பிரதமர் மேன்மை தங்கிய திரு.மார்க் ரூட்டேயுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.நான்காவது முறையாக பிரதமர் பொறுப்பேற்றதற்காக நெதர்லாந்து பிரதமர் மேன்மைமிகு மார்க் ருட்டேவிற்கு பிரதமர் வாழ்த்து
January 11th, 11:45 pm
நான்காவது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள நெதர்லாந்து பிரதமர் மேன்மைமிகு மார்க் ருட்டேவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய-நெதர்லாந்து காணொலி உச்சி மாநாடு (2021 ஏப்ரல் 09)
April 08th, 07:24 pm
நெதர்லாந்து பிரதமர் திரு மார்க் ருட்டேவுடன் காணொலி உச்சி மாநாட்டை 2021 ஏப்ரல் 9 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்துகிறார்.PM Modi's meetings on the sidelines of G-20 Summit in Buenos Aires, Argentina
December 01st, 07:56 pm
PM Narendra Modi held productive talks with several world leaders on the margins of the G-20 Summit in Buenos Aires, Argentina.நெதர்லாந்து அரசியுடன் பிரதமர் சந்திப்பு
May 28th, 06:57 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (2018, மே 28) நெதர்லாந்து அரசி மேன்மை தங்கிய மாக்சிமாவைச் சந்தித்தார்.Prime Minister’s remarks during Joint Press Meet with PM of Netherlands
May 24th, 03:39 pm
PM Modi and Netherlands PM Mark Rutte today took stock of the bilateral ties between both the countries. During the Joint Press Meet, PM Modi highlighted the growing trade and investment relations between India and Netherlands. He also congratulated Netherlands for joining the International Solar Alliance.உத்தரப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டை பிப்ரவரி 21 அன்று பிரதமர் லக்னோவில் தொடங்கி வைக்கிறார்
February 20th, 07:34 pm
லக்னோவில் 2 நாட்கள் நடைபெறும் உத்தரப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2018-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை தொடங்கிவைக்கிறார். திரு. ராஜ்நாத் சிங், திருமதி நிர்மலா சீதாராமன், திரு. சுரேஷ் பிரபு, திருமதி ஸ்மிருதி இரானி, திரு. ரவிசங்கர் பிரசாத், டாக்டர் ஹர்ஷ்வர்தன், திரு. வி கே சிங், திரு. பிரதான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பார்கள். மாநிலத்திற்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக தனித்தனி அமர்வுகளுக்கு இவர்கள் தலைமை தாங்குவார்கள். பிப்ரவரி 21 அன்று உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கிவைக்கும் நிலையில், குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நிறைவு விழாவில் பங்கேற்பார்.டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் இருதரப்பு உறவு குறித்த பிரதமரின் சந்திப்புகள்.
January 23rd, 07:06 pm
பிரதமர் நரேந்திர மோடி, டாவோஸில் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் இருதரப்பு உறவு குறித்துப் பல தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளைப் பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார்.Let us work together and create India of Mahatma Gandhi's dreams: PM Modi
June 29th, 06:43 pm
PM Narendra Modi attended centenary year celebrations of Sabarmati Ashram in Gujarat. Speaking at the event, he said Mahatma Gandhi’s thoughts inspired us even today to mitigate the challenges the world was facing.பிரதமர் மோடி சபர்மதி ஆச்ரமம் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்றார்
June 29th, 11:27 am
பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆச்ரமம் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசும் போது, காந்தியின் சிந்தனைகள் உலக சவால்களை சந்திக்க, இன்றும் நம்மை செம்மைப்படுத்துகிறது. பசு பாதுகாவலர்கள் குறித்தும் பிரதமர் கடுமையான அறிக்கை வெளியிட்டார். “நாம் வன்முறை நாடாத நிலத்தை சேர்ந்தவர்கள். நாம் மஹாத்மா காந்தியின் நிலத்தை சேர்ந்தவர்கள். ஒரு சமூகமாக, இங்கு வன்முறைக்கு இடமில்லை. அது எப்போதும் பிரச்சினையை தீர்க்காது.”இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடு, அது குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்கிறார்கள்: பிரதமர் மோடி
June 27th, 10:51 pm
நெதர்லேண்டில் இந்திய சமூகத்தின் இடையே பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரதமர் பேசும் போது, நெதர்லேண்டு மற்றும் ஸுரிநேம்-ல் உள்ள இந்திய சமூகத்தின் பங்களிப்பை பாராட்டினார். மொத்த ஐரோப்பாவில், இரண்டாவது பெரிய இந்திய சமூகம் நெதர்லேண்டில் வாழ்வதாக கூறினார்.PM interacts with Indian community in the Netherlands
June 27th, 10:50 pm
Prime Minister Narendra Modi today interacted with Indian community in the Netherlands. During his address, PM Modi appreciated the role of Indian diaspora in Netherlands and Suriname. He noted that Netherlands had the second largest Indian diaspora in entire Europe.பிரதமர் மோடி நெதர்லேண்டு அரசி மேக்ஸிமா மற்றும் அரசர் வில்லெம்-அலெக்ஸாண்டரை சந்தித்தார்
June 27th, 09:26 pm
வில்லா எய்கென்ஹோர்ஸ்ட், நெதர்லேண்டில், பிரதமர் நரேந்திர மோடி, அரசி மேக்ஸிமா மற்றும் அரசர் வில்லெம்-அலெக்ஸாண்டரை சந்தித்தார்.டட்ச் தலைமை செயலதிகாரிகளிடம் பிரதமர் கூட்டு கருத்து பரிமாற்றம்
June 27th, 07:14 pm
டட்ச் தலைமை செயலதிகாரிகளிடம் கூட்டு கருத்து பரிமாற்றத்துக்கு பின், பிரதமர் நரேந்திர மோடி நெதர்லேண்டு உடன் வலுமையான பொருளாதார பிணைப்புக்கு தளம் நாடினார். பிரதமர் இந்தியாவை வாய்ப்புகளுகான களம் என்று குறிப்பிட்டு, நாட்டின் செழிப்பான வளர்ச்சி விகிதம் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களை அடிக்கோடிட்டு காட்டினார்.நெதர்லேண்டு பயணத்தின் போது பிரதமரின் பத்திரிகை அறிக்கை
June 27th, 04:09 pm
இரு தரப்பு மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் நெதர்லேண்டு பிரதமர் ருட்டே அலசினர். கூட்டு பத்திரிகை அறிக்கையின் போது, பிரதமர் மோடி, “உலகம் ஒன்றை ஒன்று சார்ந்தும், இணைந்தும் உள்ளது. இரு தரப்பு விஷயங்கள், மற்றும் உலகத்தை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்ப்போம்,” என்றார். நெதர்லேண்ட்-ஐ இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு இயற்கை கூட்டாளி என்று குறிப்பிட்ட பிரதமர், அதிகரிக்கும் வர்த்தக உறவுகளை அடிக்கோடிட்டு காட்டினார்.