பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா மக்கள் தொடர்பு மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு
August 25th, 12:12 am
ஆகஸ்ட் 24 , 2023 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா மக்கள் தொடர்பு மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்."பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா தொடர்பு மற்றும் பிரிக்ஸ் கூட்டணியில் புதிதாக இணையும் நாடுகளுடனான உரையாடலின் போது பிரதமர் தெரிவித்த கருத்துகள்"
August 24th, 02:38 pm
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த அதிபர் ரமஃபோசாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.Indian community all over the world are the country’s ‘Rashtradoots’: PM Modi
February 21st, 06:01 pm
At the community programme in Seoul, South Korea, PM Modi appreciated the members of Indian community for their contributions. PM Modi termed them be true 'Rashtradoots' (ambassadors of the country). Addressing the gathering, the PM also highlighted the strong India-South Korea ties. He also spoke about India's growth story in the last four and half years.கொரியாவில் இந்திய சமுதாயத்தினரிடையே பிரதமர் உரை
February 21st, 06:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொரியாவில் இந்திய சமுதாயத்தினரிடையே உரையாற்றினார்.இந்தியா-தென்னாப்பிரிக்கா வர்த்தக மாநாட்டில் பிரதமரின் உரை
January 25th, 05:12 pm
இந்தியா-தென்னாப்பிரிக்கா வர்த்தக மாநாட்டில் உங்களுடன் இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தென்னாப்பிரிக்க அதிபர் அவர்களே, உங்களுடன் நாங்கள் இம்மாநாட்டில் பங்கேற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த கௌரவத்தை அளிக்கிறது.தென்னாப்பிரிக்க அதிபரின் இந்தியப் பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்ட செய்தி அறிக்கையின் தமிழாக்கம்
January 25th, 01:00 pm
இந்தியாவின் ஒருங்கிணைந்த நண்பரான அதிபர் ரமஃபோசா இன்று நம்மிடையே வருகை புரிந்திருப்பது நமக்கெல்லாம் பெருமகிழ்ச்சி தரும் விஷயமாகும். இந்தியா அவருக்குப் புதியதல்ல. ஆனால், அதிபராக அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும். அவரது இந்திய வருகை நமது உறவுகளில் சிறப்பான தருணமாக உள்ளது. இந்த ஆண்டு மகாத்மாகாந்தி அவர்களின் 150-ஆவது பிறந்த ஆண்டுவிழா. நெல்சன் மண்டேலாவின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. அதுமட்டுமின்றி, சென்ற ஆண்டு இருதரப்பு தூதரக உறவுகள் ஏற்பட்ட வெள்ளி விழா ஆண்டாகும். இத்தகைய சிறந்த தருணத்தில் அதிபர் ரமஃபோசா இந்தியா வந்திருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வருகை நமக்குத் தனி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் குடியரசு தின விழாவில் அவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். இந்த மதிப்பையும், பெருமையையும் நமக்கு அளித்த அவருக்கு இந்தியா நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இந்த சிறப்பை நமக்கு அளித்த அவருக்கு இந்தியா முழுவதும் நன்றி செலுத்துகிறது.மனதின் குரல், 51ஆவது பகுதி ஒலிபரப்பு நாள் : 30.12.18
December 30th, 11:30 am
2018இலே, உலகின் மிகப்பெரிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரதம் திட்டம் தொடங்கப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு கிராமம் வரையிலும் மின்சாரம் கொண்டு சேர்க்கப்பட்டு விட்டது. உலகின் மதிப்புநிறைந்த அமைப்புகளெல்லாம், பாரதம் சாதனை படைக்கும் வேகத்தில், ஏழ்மையிலிருந்து விடுதலை அடைந்து வருவதாக அடித்துச் சொல்லியிருக்கின்றன. நாட்டுமக்களும் தங்களது ஆணித்தரமான மனவுறுதி காரணமாக தூய்மை உள்ளடக்கல் அதிகரித்து, 95 சதவீதத்தைக் கடந்து தனது பயணத்தில் முன்னேறி வருகிறது.ஆஸாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
October 21st, 11:15 am
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த ஆஸாத் ஹிந்த் அரசின் 75-ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திரமோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.தூய்மையான பாரதம் இயக்கம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது: பிரதமர் மோடி
September 30th, 11:30 am
மனதின் குரல் நிகழ்ச்சியில் தூய்மையான பாரதம் இயக்கம் வழங்கிய பலன்களுக்காக இந்த இயக்கத்தை பாராட்டிய ஒரு பார்வைக் குறைபாடுள்ள அழைப்பாளரின் கூற்றுக்கு பிரதமர் அளித்த பதில், அனைவரின் வாழ்க்கையிலும் தூய்மைக்கென ஒரு மகத்துவம் இருக்கிறது என்பதாகும். தூய்மையான பாரதம் இயக்கம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரை
July 25th, 01:00 pm
உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் இன்று இந்தியாவும், ஆப்பிரிக்காவும் நம்பிக்கை, பாதுகாப்பு, இளமை, புதுமை, துடிப்போடு கூடிய மக்கள் என்பதாக நம்பிக்கையோடு மிகப்பெரிய எதிர்காலத்தின் வாயிலில் நிற்கின்றன; ஆப்பிரிக்கா முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உகாண்டா எடுத்துக்காட்டு. பாலியல் சமத்துவம், வளரும் கல்வி மற்றும் சுகாதாரத் தரம் மற்றும் விரியும் உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு ஆகியவற்றை கண்டு வருகிறது உகாண்டா. இது வளரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான மாகாணமாக உள்ளது. இங்கு புதுமை வேகமாக வளர்ந்து வருவதை காண்கிறோம். இந்தியாவில் இருக்கும் நாங்கள் ஆழமான நட்பின் பந்தத்தின் காரணமாக ஆப்பிரிக்காவின் வெற்றியை கொண்டாடுகிறோம்.Our future will be technology driven. We need to embrace it: PM Modi
July 31st, 11:36 am
India is a ray of HOPE, says Prime Minister Modi in Johannesburg
July 08th, 11:18 pm
Now it is time to work for economic freedom: PM at India-SA Business Meet
July 08th, 07:52 pm
South Africa backs India's bid to join Nuclear Suppliers Group
July 08th, 05:30 pm