பாரத பிரதமரின் மியான்மர் வருகையின்போது, இந்த நிகழ்ச்சிக்கான இந்திய - மியான்மர் கூட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது
September 06th, 10:26 pm
மியான்மர் அதிபர் மாண்புமிகு ஹிதின் கியாவ் அழைப்பிதழில், இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் குடியரசுக்கு முதல் பயணமாக மியான்மருக்கு 2017 செப்டம்பர் 5 முதல் 7ம் தேதி வரை வருகை தருகிறார். மாண்புமிகு மியான்மர் அதிபர் ஹிதின் கியாவ் மற்றும் ஆலோசகர் ஆங் சாங் சூகி கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சென்றதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.மியாமார் அதிபருக்கு பிரதமரின் பரிசுகள்
September 05th, 09:30 pm
பிரதமர் நரேந்திர மோடி, இன்று, 1841 ஆம் ஆண்டில் இருந்த சல்வீன் நதியின் மாதிரி வரைபடத்தை மியான்மார் அதிபர் டின் க்யாவ்-ற்கு பரிசளித்தார். போதி மரத்தின் மாதிரியின் சிலை வடிவத்தையும் பிரதமர் மியான்மார் அதிபருக்கு பரிசளித்தார்.நெய்பைடோவில், பிரதமர், அந்நாட்டு அதிபர் டின் க்யாவ்-ஐ சந்தித்தார்
September 05th, 05:37 pm
நெய்பைடோவில், பிரதமர், அந்நாட்டு அதிபர் டின் க்யாவ்-ஐ சந்தித்தார். பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தனர்.பிரதமர் நரேந்திர மோடி மியான்மார் சென்றடந்தார்
September 05th, 04:09 pm
பிரதமர் நரேந்திர மோடி மியான்மார் சென்றடந்தார். அவரது இந்த பயணத்தின் பிரதமர், அந்நாட்டு அதிபர் டின் க்யாவ் மற்றும் மியான்பூர் கவுன்சிலர், மாண்புமிகு ஆங் சான் சு கீ ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்தியா-மியான்மார் இடையே ஆன இரு தரப்பு உறவுகளில் உள்ள முன்னேற்றம் குறித்து மறுஆய்வு செய்வார்.