கயானாவுக்கு பிரதமரின் அரசுமுறைப் பயணம்: கிடைத்த பலன்கள் (நவம்பர் 19-21, 2024)
November 20th, 09:55 pm
ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.நவம்பர் 13-ஆம் தேதி பிரதமர் பீகார் செல்கிறார்
November 12th, 08:26 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 13-ஆம் தேதி பீகார் செல்கிறார். அவர் தர்பங்காவுக்குச் சென்று காலை 10:45 மணியளவில் பீகாரில் சுமார் ரூ.12,100 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்து, நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.The priority of RJD and Congress is not you, the people, but their own vote bank: PM Modi in Hajipur
May 13th, 11:21 pm
Hajipur, Bihar welcomed Prime Minister Narendra Modi with great enthusiasm. Addressing the gathering, PM Modi emphasized BJP’s unwavering dedication to building a Viksit Bharat and Viksit Bihar. He assured equal participation in decision-making for all.PM Modi energizes crowds in Hajipur, Muzaffarpur and Saran, Bihar, with his powerful words
May 13th, 10:30 am
Hajipur, Muzaffarpur and Saran welcomed Prime Minister Narendra Modi with great enthusiasm, today. Addressing the massive gathering in Bihar, PM Modi emphasized BJP’s unwavering dedication to building a Viksit Bharat and Viksit Bihar. He assured equal participation in decision-making for all.Telangana is the land of the brave Ramji Gond & Komaram Bheem: PM Modi
March 04th, 12:45 pm
On his visit to Telangana, PM Modi addressed a massive rally in Adilabad. He said, The huge turnout by the people of Telangana in Adilabad is a testimony to the growing strength of B.J.P. & N.D.A. He added that the launch of various projects ensures the holistic development of the people of TelanganaTelangana's massive turnout during a public rally by PM Modi in Adilabad
March 04th, 12:24 pm
On his visit to Telangana, PM Modi addressed a massive rally in Adilabad. He said, The huge turnout by the people of Telangana in Adilabad is a testimony to the growing strength of B.J.P. & N.D.A. He added that the launch of various projects ensures the holistic development of the people of Telanganaமார்ச் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
March 03rd, 11:58 am
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 மார்ச் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.பிப்ரவரி 24, 25 தேதிகளில் பிரதமர் குஜராத்துக்கு பயணம் செய்கிறார்
February 24th, 10:45 am
பிற்பகல் 1 மணியளவில், துவாரகாவில் ரூ.4150 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார்.கிருஷ்ணா கோதாவரி படுகையில் எண்ணெய் உற்பத்தி தொடங்கியதற்கு பிரதமர் பாராட்டு
January 08th, 10:06 am
சிக்கலான, கடினமான ஆழமிக்க கிருஷ்ணா கோதாவரி படுகையிலிருந்து (வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள கேஜி-டிடபிள்யூஎன்-98/2 பிளாக்) முதல் எண்ணெய் உற்பத்தி தொடங்கப்படுவதை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.அக்டோபர் 5-ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு பிரதமர் பயணம்
October 04th, 09:14 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2023, அக்டோபர் 5-ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.42-வது பிரகதி கலந்துரையாடல் கூட்டத்திற்கு பிரதமர் தலைமையேற்றார்
June 28th, 07:49 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரகதி எனப்படும் மத்திய – மாநில அரசுகள் தொடர்புடைய திட்டங்களைக் குறித்த காலத்தில் செயல்படுத்துவதற்கான தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பன்னோக்கு தள 42-வது கலந்துரையாடல் கூட்டத்திற்கு இன்று தலைமையேற்றார்.பிரம்மபுத்ரா ஆற்றில் எச்டிடி முறை மூலம் 24 இன்ச் விட்ட இயற்கை எரிவாயு குழாய் கட்டமைப்புடன் கூடிய வடகிழக்கு எரிவாயு கட்டமைப்புத் திட்டத்தின் மிகப்பெரிய மைல் கல்லுக்கு பிரதமர் பாராட்டு
April 26th, 02:53 pm
பிரம்மபுத்ரா ஆற்றில் எச்டிடி முறை மூலம் 24 இன்ச் விட்ட இயற்கை எரிவாயு குழாய் கட்டமைப்புடன் கூடிய வடகிழக்கு எரிவாயு கட்டமைப்புத் திட்டத்தின் மிகப்பெரிய மைல் கல்லுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.இந்தியக் கப்பற்படையின் அபாரமான திறன் மற்றும் உறுதி நிலைக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
April 13th, 10:55 am
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் சிக்கலான எரிபொருள் பிரித்தெடுக்கும் கருவிகளை சரி செய்து, கடலுக்கு அடியில் கூடுதல் எரிபொருள் வழித்தடங்களைத் தடையின்றி நிறுவுவதற்கு வழிவகை செய்த இந்தியக் கப்பற்படையின் அபாரமான திறன் மற்றும் உறுதி நிலைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.உள்நாட்டு எரிவாயு விலை நிர்ணய வழிகாட்டுதல்களை மாற்றியமைக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு பிரதமர் பாராட்டு
April 07th, 11:19 am
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரியின் ட்வீட்டைப் பகிர்ந்து அதற்குப் பதிலளித்துள்ள பிரதமர்,இயற்கை எரிவாயு துறையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தமான ஒருங்கிணைந்த கட்டண அமலாக்கத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அறிமுகம்
March 31st, 09:13 am
இயற்கை எரிவாயு துறையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தமான ஒருங்கிணைந்த கட்டண அமலாக்கத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.எரிசக்தியில் தன்னிறைவு பெற்று நீடித்த வளர்ச்சியை அதிகரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது: பிரதமர்
March 15th, 10:42 pm
எரிசக்தி துறையில் தன்னிறைவு பெற்று, நீடித்த வளர்ச்சியை மேலும் அதிகரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.எரிசக்தித்துறையில் தற்சார்பை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
February 17th, 11:27 am
வெளிப்படையான உரிமக் கொள்கையின் கீழ், ஒடிசாவில் உள்ள மகாநதி கரையோரப் படுகையில், பூரி-1 என்னும் முதல் ஆய்வுக் கிணறைத் தொடங்கி, எரிசக்தித் துறையில் இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதற்கு ஆயில் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
January 31st, 07:49 pm
இந்தியன் ஆயில் நிறுவனம் லிமிடெட் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவிஜிஎஸ் 10எல்எல்-ன் முதல் தொகுதியை பப்புவா நியூ கினியாவுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்ததன் மூலம் நாட்டை தற்சார்புடையதாக்கும் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.40-வது பிரகதி கலந்துரையாடலுக்கு பிரதமர் தலைமைதாங்கினார்
May 25th, 07:29 pm
பிரகதி அமைப்பின் 40-வது கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஒன்பது திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் இரண்டு ரயில்வே அமைச்சகத்தையும், இரண்டு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தையும், இரண்டு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தையும் சேர்ந்தவை. மற்ற இரண்டு திட்டங்களில் ஒன்று மின்சார அமைச்சகத்தையும் மற்றொன்று நீர்வளம் மற்றும் நதிநீர் மேம்பாடு, கங்கை புனரமைத்தல் துறையையும் சேர்ந்தவை.மணிப்பூரின் 50-வது மாநில தினத்தன்று பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்
January 21st, 10:31 am
மணிப்பூரின் 50-வது மாநில தினத்தையொட்டி மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதையொட்டி உரையாற்றிய அவர், இம்மாநிலத்தின் ஒளிமயமான பயணத்திற்கு அளப்பரிய பங்காற்றி, தியாகம் புரிந்துள்ள அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாக கூறினார். மணிப்புரி மக்களின் வரலாற்றில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளின்போது அவர்களின் புத்தெழுச்சி மற்றும் ஒற்றுமைதான் அவர்களது உண்மையான வலிமை என்றும் அவர் குறிப்பிட்டார். இம்மாநில மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இந்த முயற்சிதான் மக்களின் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ளவும், மாநிலத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் வழிவகுப்பதாக கூறினார். தாங்கள் விரும்பும் அமைதியை மணிப்புரி மக்கள் அடைவார்கள் என்றும் அவர் மகிழ்ச்சித் தெரிவித்தார். “முழு அடைப்புகள் மற்றும் போக்குவரத்துத் தடைகளிலிருந்து மணிப்பூர் விடுதலை பெற்று அமைதியாக திகழ வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.