இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் வெற்றியாளர்கள் மற்றும் இறுதி குழுவினரை பிரதமர் பாராட்டினார்

January 12th, 10:11 pm

இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் வெற்றியாளர்கள் மற்றும் இறுதிக் குழுவினரை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பேசிய பிரதமர், ‘‘உங்களின் உரையாடலும், விவாதங்களும் மிக முக்கியமானவை. நீங்கள் பேசுவதை நான் கேட்டு கொண்டிருக்கும்போது, எனக்கு ஒரு யோசனை வந்தது. அதனால் உங்கள் பேச்சுக்களை எனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட முடிவு செய்தேன், 3 வெற்றியாளர்கள் மட்டும் அல்ல, பதிவு செய்யப்பட்ட பேச்சுக்கள் கிடைத்தால், இறுதி குழுவில் இருந்த அனைவரது பேச்சுக்களையும் நான் டிவிட் செய்வேன்.’’

அரசியலில் தன்னலமற்ற, ஆக்கபூர்வமான பங்களிக்க இளைஞர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்

January 12th, 03:31 pm

அரசியலில் தன்னலமற்ற, ஆக்கபூர்வமான பங்களிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தலைமைப் பண்பு குறித்த சுவாமி விவேகானந்தரின் அறிவுரையை பிரதமர் இளைஞர்களுக்கு விளக்கினார்

January 12th, 03:28 pm

தலைமைப் பண்பு குறித்த சுவாமி விவேகானந்தரின் அறிவுரையை நம் நாட்டின் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தனிநபர்களையும், நிறுவனங்களையும் மேம்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தர் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டினார். இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு பேசிய பிரதமர், தனிநபர் வளர்ச்சி முதல் நிறுவன கட்டுமானம் வரையிலும், நிறுவன கட்டுமானம் முதல் தனிநபர் வளர்ச்சி வரையிலான நெறிசார்ந்த சுழற்சியில் சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பு பற்றி தெரிவித்தார்.

Impact and Influence of Swami Vivekananda remains intact in our national life: PM Modi

January 12th, 10:36 am

இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நடந்தது. இந்த விழாவில் தேசியளவில் வெற்றி பெற்ற மூன்று இளம் வெற்றியாளர்களின் கருத்துக்களை பிரதமர் கேட்டார். மக்களவைத் தலைவர், மத்திய கல்வி அமைச்சர், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

January 12th, 10:35 am

இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நடந்தது. இந்த விழாவில் தேசியளவில் வெற்றி பெற்ற மூன்று இளம் வெற்றியாளர்களின் கருத்துக்களை பிரதமர் கேட்டார். மக்களவைத் தலைவர், மத்திய கல்வி அமைச்சர், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஜனவரி 12ம் தேதி நடைபெறும் 2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதிநாள் நிழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்

January 10th, 12:31 pm

ஜனவரி 12ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும், 2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதிநாள் நிழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார். இந்நிகழ்சியில், தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், தேசியளவில் வெற்றி பெற்ற 3 பேர், தங்கள் கருத்துக்களை தெரிவிப்பர். மக்களவை சபாநாயகர், மத்திய கல்வி அமைச்சர் மற்றும் மத்திய இளைஞர் விவாகரம் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

Words one speak may or may not be impressive but it should definitely be inspiring: PM Modi

February 27th, 10:01 am

PM Modi today conferred the Youth Parliament Festival Awards. Addressing a gathering, the PM highlighted how during the 16th Lok Sabha. He said, “Average productivity was 85%, nearly 205 bills were passed. The 16th Lok Sabha worked 20% more, in comparison to 15th Lok Sabha.” He urged the gathering that the words that we speak should reach its accurate point. “It may not be impressive, but it should be inspiring,” he said.

PM confers National Youth Parliament Festival 2019 Awards

February 27th, 10:00 am