நிதி நிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கான அறிவிப்புகளை திறம்பட செயல்படுத்துவது குறித்த காணொலிக் கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்

February 23rd, 10:47 am

சுகாதாரத்துறையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை திறம்பட அமல்படுத்துவது பற்றிய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார்.

சுகாதாரத்துறையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை திறம்பட அமல்படுத்துவது பற்றிய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

February 23rd, 10:46 am

சுகாதாரத்துறையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை திறம்பட அமல்படுத்துவது பற்றிய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார்.

வைபவ் 2020 மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி தொடக்க உரையாற்றினார்.

October 02nd, 06:21 pm

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள்& கல்வியாளர்கள் 3000-த்துக்கும் மேற்பட்டோர் மற்றும் 10,000-த்துக்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

ஐ.நா. பொதுச் சபையில் 75வது கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

September 26th, 06:47 pm

பொதுச் சபையின் மரியாதைக்குரிய தலைவர் அவர்களே, இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் சார்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி அதன் உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனர் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில், இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள, உலகளாவிய இந்த மன்றத்திற்கு நான் வந்திருக்கிறேன்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் மோடி உரையாற்றினார்

September 26th, 06:40 pm

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றியபோது, ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்வினைகளில் மாற்றங்களுக்கு அழைப்பு விடுத்தார். கடந்த 75 ஆண்டுகளில் ஐநாவின் செயல்பாட்டை ஆக்கபூர்வமாக நாம் மதிப்பீடு செய்தால், மிகச் சிறந்த சாதனைகள் பலவற்றை நாம் காணலாம். ஆனால் அதே சமயம் ஐநா சபையின் பணிகளில் தீவிரமாக சுயபரிசோதனை செய்யத் தேவையான பல நிகழ்வுகளும் உள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்

​PM's interaction through PRAGATI

May 25th, 06:04 pm