தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
February 28th, 08:36 am
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிவியல் உணர்வு, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்த தமது எண்ணங்களின் காணொலியையும் திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.Chandrayaan Mission and PM Modi’s Penchant Towards Space Tech
September 03rd, 02:25 pm
Prime Minister Narendra Modi always had a keen interest in technology and an inclination towards space-tech long before he became the PM. In 2006, when Shri Modi was the Chief Minister of Gujarat, he accompanied the then President APJ Abdul Kalam to the Space Applications Centre (SAC), ISRO, Ahmedabad.தேசிய அறிவியல் தினத்தையொட்டி அனைத்து விஞ்ஞானிகளுக்கும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
February 28th, 09:37 am
தேசிய அறிவியல் தினத்தையொட்டி அனைத்து விஞ்ஞானிகளுக்கும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தேசிய அறிவியல் தினத்தன்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
February 28th, 09:11 am
“அனைத்து விஞ்ஞானிகளுக்கும், அறிவியல் ஆர்வலர்களுக்கும் தேசிய அறிவியல் தின வாழ்த்துக்கள். நமது கூட்டான அறிவியல் பொறுப்புத் தன்மையை நிறைவேற்றவும், மனிதகுல வளர்ச்சிக்கான அறிவியலின் ஆற்றலை மேம்படுத்தவும் நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்வோம்.28.02.2021 அன்று ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியின் 21-வது அத்தியாயத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 28th, 11:00 am
During Mann Ki Baat, PM Modi, while highlighting the innovative spirit among the country's youth to become self-reliant, said, Aatmanirbhar Bharat has become a national spirit. PM Modi praised efforts of inpiduals from across the country for their innovations, plantation and biopersity conservation in Assam. He also shared a unique sports commentary in Sanskrit.Government announces 11 chairs in name of eminent women in various fields of Science & Technology
February 29th, 06:10 pm
On the occasion of National Science Day today, Government has announced 11 chairs in the name of eminent Indian women scientists in various fields to inspire, encourage, empower women and give due recognition to young women researchers excelling in various fields.தேசிய அறிவியல் தினத்தையொட்டி, விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து
February 28th, 11:54 am
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.Our scientific institutions should align with future requirements and try to find solutions for local problems: PM
February 28th, 04:01 pm
Conferring the Shanti Swarup Bhatnagar Prizes, PM Modi today said that India deserves nothing but the best, when it comes to innovations in the field of science and technology. He added that science must be fundamental, while on the other hand, technology must be local.Prime Minister confers Shanti Swarup Bhatnagar Prizes for Science and Technology
February 28th, 04:00 pm
Conferring the Shanti Swarup Bhatnagar Prizes, PM Modi today said that India deserves nothing but the best, when it comes to innovations in the field of science and technology. He added that science must be fundamental, while on the other hand, technology must be local.தேசிய அறிவியல் நாளன்று அறிவியல் அன்பர்களுக்கு பிரதமர் வாழ்த்து
February 28th, 08:22 am
தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு அறிவியல் அன்பர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.Social Media Corner 25 February 2018
February 25th, 07:27 pm
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!விழிப்புடன் இருக்கவும் மற்றும் விதிகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
February 25th, 11:00 am
பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், தூய்மை இந்தியத் திட்டத்தின் கீழ், கிராமங்களில் இயற்கை எரிவாயு மூலமாகக் கழிவிலிருந்து செல்வம், கழிவிலிருந்து ஆற்றல் தயாரிப்பு ஆகியவற்றின் மீது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக எடுக்கப்பட்டிருக்கும் முன்முயற்சிக்கு கோபர்-தன் - உயிரி, வேளாண் ஆதாரங்களை ஒன்றிணைத்தல் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்களு சக்தி அளித்து, தேசத்தின் அனைத்துவித வளர்ச்சியிலும் பங்குதாரர்களாக்குவது புதிய இந்தியா என்ற கனவை நிறைவேற்றும்.