நாஸ்காம் தொழில்நுட்ப, தலைமைத்துவ அமைப்பில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

February 17th, 12:31 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாஸ்காம் தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ மன்றத்தில் (என்டிஎல்எஃப்) காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார்.

நாஸ்காம் தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ மன்றத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்

February 17th, 12:30 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாஸ்காம் தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ மன்றத்தில் (என்டிஎல்எஃப்) காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார்.

We aim to increase defence manufacturing in India: PM Modi

August 27th, 05:11 pm

At a webinar on defence sector, PM Modi spoke about making the sector self-reliant. He said, We aim to increase defence manufacturing in India...A decision has been taken to permit up to 74% FDI in the defence manufacturing through matic route.

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு இந்தியா குறித்த கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார்

August 27th, 05:00 pm

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு இந்தி குறித்த கருத்தரங்கில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பு அடைவதைப் பற்றி வலியுறுத்திய பிரதமர், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியை பெருக்குவது, புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவது மற்றும் தனியாருக்கு பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதே நமது லட்சியம் என்றார்.

அதிகாரம் அளிக்கப்பட்ட குடிமக்கள் நமது மக்களாட்சியின் வலுவான தூண்: பிரதமர் மோடி

March 06th, 07:05 pm

மத்தியத் தகவல் ஆணையத்தின் புதிய கட்டிடத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். ஜனநாயகம் மற்றும் பங்கேற்பு ஆட்சி முறைக்கு வெளிப்படைத்தன்மையும், பொறுப்பேற்கும் தன்மையும் அவசியம்.. கடந்த மூன்றரை ஆண்டுகளில் அதிகாரமளிக்கப்பட்ட குடிமக்கள் என்பது ஜனநாயகத்தின் மிகப்பெறும் வளமாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளின் வாயிலாக மக்களை அறிவுறுத்தியுள்ளதோடு அதிகாரப்படுத்தியும் உள்ளது என்று மோடி கூறினார்.

புதுதில்லியில் மத்திய தகவல் ஆணையத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார்

March 06th, 07:00 pm

புதுதில்லியில் மத்திய தகவல் ஆணையத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (6.03.2018) திறந்து வைத்தார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பம் குறித்த உலக மாநாட்டில் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் ஆற்றிய உரை

February 19th, 11:30 am

தகவல் தொழில்நுட்பம் குறித்த உலக காங்கிரஸ் மாநாட்டைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது. இதனை நாஸ்காம், விட்சா, தெலங்கானா மாநில அரசு ஆகியவை இணைந்து நடத்துகின்றன.