மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 19th, 05:15 pm
மகாராஷ்டிர ஆளுநர் திரு பகத் சிங் கோஷியாரி அவர்களே, முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, சட்டப்பேரவைத் தலைவர் திரு ராகுல் நர்வேகர் அவர்களே, மகாராஷ்டிர அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இங்குள்ள ஏராளமான என் அன்பு சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்!மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சுமார் ரூ. 38,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
January 19th, 05:05 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மும்பையில் பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் அங்கீகரிக்கப்பட்ட கடன்களை பிரதமர் விடுவித்தார். மும்பை மெட்ரோ ரயில் பாதைகள் 2ஏ & 7-ஐ நாட்டுக்கு அர்ப்பணித்தல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம், ஏழு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மறுசீரமைப்பதற்காக அடிக்கல் நாட்டுதல், 20 இந்துஹ்ருதய்சாம்ராட் பாலாசாஹேப் தாக்கரே தெருவோர உணவு கடைகளைத் துவக்குதல், மும்பை நகரில் 40 கிலோமீட்டர் சாலையை கான்கிரீட் சாலையாக்கும் திட்டத்தைத் தொடங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் 6 ஆண்டு நிறைவு தினத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
July 01st, 11:01 am
எனது அமைச்சரவை தோழர்கள் திரு ரவி சங்கர் பிரசாத், திரு சஞ்சய் தோத்ரே மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் வணக்கம்! டிஜிட்டல் இந்தியா இயக்கம் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!“டிஜிட்டல் இந்தியா” பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
July 01st, 11:00 am
”டிஜிட்டல் இந்தியா” தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி இன்று காணொளி கருத்தரங்கு மூலம் “டிஜிட்டல் இந்தியா” பயனாளிகளுடன் கலந்துரையாடினார். மத்திய மின்னணுவியல் மற்றும் ஐடி அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் மற்றும் கல்வி இணையமைச்சர் திரு சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே ஆகியோரும் இந்த காணொளி கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.நாஸ்காம் தொழில்நுட்ப, தலைமைத்துவ அமைப்பில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
February 17th, 12:31 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாஸ்காம் தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ மன்றத்தில் (என்டிஎல்எஃப்) காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார்.நாஸ்காம் தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ மன்றத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்
February 17th, 12:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாஸ்காம் தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ மன்றத்தில் (என்டிஎல்எஃப்) காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார்.The biggest power of technology is that it can empower poor: PM Modi at DigiDhan Mela
December 30th, 05:02 pm
Prime Minister Narendra Modi on Friday launched BHIM (Bharat Interface for Money)—an app that can be used by citizens for making digital transactions and payments. The app is part of an aggressive effort by the government to promote a less-cash economy. It enables users to make all forms of cashless payments using various digital modes, including debit/credit cards, USSD, UPI and Aadhaar-enabled payment system.Prime Minister Narendra Modi at 6th DigiDhan Mela in New Delhi's Talkatora Stadium
December 30th, 05:00 pm
PM Narendra Modi today attended Digi Dhan Mela in New Delhi. PM Modi launched the new Aadhar based BHIM App for making payments. PM Modi said, There was a time when an illiterate was called 'angutha chhap' but now, time has changed. Your thumb is your bank now. It has become your identity now. PM Modi said in addition to his role in making of the Constitution, Dr. Ambedkar was also a great economist. He said launch of the BHIM App is significant. The Prime Minister said mantra of Dr. Ambedkar was to work for the upliftment of the poor. And the biggest power of technology is that it can empower the poor.PM’s address at BJP Parliamentary meet in New Delhi, 16 December, 2016
December 16th, 07:37 pm
Prime Minister Shri Narendra Modi today addressed BJP MPs at a Parliamentary Party meet in New Delhi. PM Modi condemned the opposition parties for disrupting the Winter Session of Parliament. During his address, PM Modi said that when the government is working against corruption and black money the opposition is defending the corrupt.For us, the nation comes first: PM at BJP Parliamentary Meet
December 16th, 07:26 pm
Prime Minister Shri Narendra Modi today addressed BJP MPs at a Parliamentary Party meet in New Delhi. During his address, PM Modi condemned the opposition parties for disrupting the ongoing Winter Session of Parliament. PM Modi also asked BJP MPs to spread the message of demonetization to the people.NITI Aayog announces launch of the schemes - Lucky Grahak Yojana and Digi-Dhan Vyapar Yojana - for incentivising digital payment
December 15th, 03:25 pm
Government has rolled out the Lucky Grahak Yojana and Digi Dhan Vyapar Yojana to promote cashless transactions. This will further incentivise digital payments and would be a big boost in the move towards cashless and corruption-free India. The scheme will become operational with the first draw on 25th December, 2016 (as a Christmas gift to the nation) leading up to a Mega Draw on Babasaheb Ambedkar Jayanti on 14th April 2017.