கடல்சார் உலகில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்த அனைவரையும் தேசிய கடல்சார் தினத்தில் பிரதமர் நினைவுகூர்ந்தார்
April 05th, 02:28 pm
துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் இந்தியாவின் உறுதிப்பாட்டை தேசிய கடல்சார் தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.தேசிய கடல்சார் தினத்தில் இந்தியாவின் புகழ்மிக்க கடல்சார் வரலாற்றை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்
April 05th, 10:07 am
தேசிய கடல்சார் தினத்தில் இந்தியாவின் புகழ்மிக்க கடல்சார் வரலாற்றை பிரதமர் திரு.நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் துறை முக்கியத்துவம் வகிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானதும், தற்சார்பு இந்தியாவை கட்டமைப்பதற்குமான துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் கவனம் செலுத்தி வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். கடல்சார் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க தேவையான கவனத்தை மத்திய அரசு கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.சமூக வலைதள மூலை ஏப்ரல் 5, 2018
April 05th, 07:49 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.தேசிய கடல்சார் தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார் : தண்ணீர் சக்திக்கு முக்கிய கவனம் செலுத்துவதில் பாபா சாகேப் அம்பேத்கர் அளித்த உத்வேகத்தை நினைவு கூர்ந்தார்
April 05th, 09:45 am
தேசிய கடல்சார் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.சமூக வலைத்தளப் பகுதி 5 ஏப்ரல் 2017
April 05th, 07:55 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.தேசிய கடல்சார் தினம் – பிரதமர் வாழ்த்து
April 05th, 06:43 pm
தேசிய கடல்சார் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.