பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

September 18th, 03:20 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு, முழுமையான பாதுகாப்பைப் பின்பற்றுவதன் மூலம், பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, 79,156 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில் (மத்திய அரசு: 56,333 கோடி மற்றும் மாநில அரசு: 22,823 கோடி ரூபாய்) பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வாரணாசியில் ருத்ரகாஷ் மாநாட்டு மையத்தில் ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 24th, 10:20 am

உத்திரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, துணை முதலமைச்சர் திரு பிரிஜேஷ் பாதக் அவர்களே, பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்களே, உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குநர் அவர்களே, அனைத்து பிரதிநிதிகளே, ஸ்டாப் டிபி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளே, மகளிரிரே மற்றும் பண்பாளரே!

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ஒரே உலகம் காசநோய் உச்சிமாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

March 24th, 10:15 am

வாரணாசியில் ருத்ராட்ச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஒரே உலகம் காசநோய் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். காசநோய் இல்லாத பஞ்சாயத்து, இந்தியா முழுவதும் காசநோய்க்கான தடுப்பு சிகிச்சை, குடும்பம் சார்ந்த மாதிரி சிகிச்சை ஆகியவற்றை தொடங்கி வைத்த அவர், இந்தியாவின் வருடாந்திர காசநோய் அறிக்கை 2023-யும் வெளியிட்டார். நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் மற்றும் உயர் தடுப்பு ஆய்வகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டிய அவர், வாரணாசியில் பொது சுகாதார கண்காணிப்பு அலகையும் தொடங்கி வைத்தார். காசநோய் ஒழிப்பில் முன்னேற்றத்தைக் கண்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்களுக்கு அவர் விருதுகளை வழங்கினார். கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் மற்றும் புல்வாமா, அனந்தநாக் ஆகிய மாவட்டங்கள் இந்த விருதைப் பெற்றன.

கொவிட்-19, ஓமிக்ரான் மற்றும் நாடு முழுவதும் உள்ள சுகாதார அமைப்புகளின் தயார்நிலை நிலவரம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

December 23rd, 10:07 pm

கொவிட்-19 மற்றும், கவலை அளிக்கும் புதிய மாறுபடு அடைந்துள்ள ஓமிக்ரான், பொது சுகாதார கட்டுப்பட்டு நடவடிக்கைகள், கொவிட்-19 கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மை, மருந்துகள் கிடைப்பது, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டிகள், சுவாசக் கருவிகள், பிராண வாயு ஆலைகள், தீவிர சிகிச்சை பிரிவு/ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், மனித வளங்கள், தகவல் தொழில்நுட்ப தலையீடுகள் மற்றும் தடுப்பூசி நிலை உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்

அக்டோபர் 25 அன்று உத்தரப்பிரதசத்தில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர், பிரதமரின் தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டத்தைத் தொடங்கிவைக்கவுள்ளார்

October 24th, 02:39 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2021, அக்டோபர் 25 அன்று உத்தரபிரதேசத்தில் பயணம் மேற்கொள்வார். காலை சுமார் 10 மணி அளவில் சித்தார்த் நகரிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் ஒன்பது மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் திறந்துவைப்பார். இதைத் தொடர்ந்து பிற்பகல் சுமார் 1.15 மணிக்கு வாரணாசியில் பிரதமரின் தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டத்தைப் பிரதமர் தொடங்கிவைப்பார். வாரணாசிக்கு ரூ.5200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைப்பார்.

டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் 6 ஆண்டு நிறைவு தினத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

July 01st, 11:01 am

எனது அமைச்சரவை தோழர்கள் திரு ரவி சங்கர் பிரசாத், திரு சஞ்சய் தோத்ரே மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் வணக்கம்! டிஜிட்டல் இந்தியா இயக்கம் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

“டிஜிட்டல் இந்தியா” பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

July 01st, 11:00 am

”டிஜிட்டல் இந்தியா” தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி இன்று காணொளி கருத்தரங்கு மூலம் “டிஜிட்டல் இந்தியா” பயனாளிகளுடன் கலந்துரையாடினார். மத்திய மின்னணுவியல் மற்றும் ஐடி அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் மற்றும் கல்வி இணையமைச்சர் திரு சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே ஆகியோரும் இந்த காணொளி கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவப்

May 03rd, 03:11 pm

நாட்டில் பெருகிவரும் கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மனித வளங்களின் தேவை அதிகரித்திருப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த நடைபாதை வியாபாரிகளுடன் நடந்த ‘ஸ்வாநிதி சம்வாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

September 09th, 11:01 am

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த நடைபாதை வியாபாரிகளுடன் ‘ஸ்வாநிதி சம்வாத்’ நிகழ்ச்சியை பிரதமர் திரு.நரேந்திர மோடி நடத்தினார். கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவதற்காக பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. 4.5 லட்சம் நடைபாதை வியாபாரிகள், இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டனர். இவர்களில் 1.4 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு ரூ.140 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த நடைபாதை வியாபாரிகளுடன் நடந்த ‘ஸ்வாநிதி சம்வாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

September 09th, 11:00 am

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த நடைபாதை வியாபாரிகளுடன் ‘ஸ்வாநிதி சம்வாத்’ நிகழ்ச்சியை பிரதமர் திரு.நரேந்திர மோடி நடத்தினார். கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவதற்காக பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. 4.5 லட்சம் நடைபாதை வியாபாரிகள், இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டனர். இவர்களில் 1.4 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு ரூ.140 கோடி வழங்கப்பட்டுள்ளது.

புதுதில்லியில், தாய்-சேய் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான பங்குதாரர்களின் அமைப்பில் பிரதமர் நிகழ்த்திய முக்கிய உரையின் முழுவிவரம்

December 12th, 08:46 am

2018-ன் பங்குதாரர்கள் அமைப்பின் சந்திப்பிற்கு உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள அனைத்துப் பிரதிநிதிகளையும் மிகுந்த அன்போடு வரவேற்கிறோம்.

பங்குதாரர்கள் விவாத அரங்கு 2018-ஐ பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

December 11th, 12:40 pm

நான்காவது பங்குதாரர்கள் விவாத அரங்கை பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் டிசம்பர் 12 அன்று தொடங்கி வைக்கிறார். கருவில் இருக்கும் குழந்தைகள், புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான பங்குதாரர் அமைப்புடன் இணைந்து மத்திய அரசு இந்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. டிசம்பர் 12 முதல் 13 வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், 85 நாடுகளில் இருந்து வரும் சுமார் 1,500 பிரதிநிதிகள் பங்கேற்று பெண்கள், குழந்தைகள் மற்றும் வளர் இளம்பருவத்தினரின் ஆரோக்கியம் மற்றும் நலத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளனர். உலகின் அனைத்து பிராந்தியங்கள் மற்றும் வருமான அளவுகோல் அடிப்படையில் நாடுகள் தேர்வு செய்யப்பட்டு இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளன. சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான அமைப்புகளின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் (உ-ம். ஜி-7, ஜி-20, பிரிக்ஸ் போன்ற) நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தில் பிரதமர் ஆற்றிய உரை

April 12th, 12:18 pm

ஏப்ரல் 14-ம் தேதி வரவிருக்கும் விளம்பி தமிழ்ப் புத்தாண்டு விழாவையொட்டி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடையாறு புற்றுநோய் ஆய்வுக் கழகத்திற்கு வந்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் உள்ள மிகவும் குறிப்பிட்டுக் கூறத்தக்க, மிக பழமையான விரிவான புற்றுநோய் சிகி்ச்சைமையங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆயுஷ்மான் பாரத் திட்ட துவக்கத்திற்கான ஆயத்தப் பணிகள்: பிரதமர் ஆய்வு

March 06th, 10:32 am

மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தேசிய சுகாதாரப் பாதுகாப்பு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத் துவக்கத்திற்கான உரிய ஆயத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (05.03.2018) ஆய்வு செய்தார்.

மேகாலயாவில் காங்கிரஸ் ஊழல்களில் இருந்து மாநிலத்தை விடுவிப்பதற்கான தேர்தல்: பிரதமர் மோடி

February 22nd, 04:34 pm

பிரதமர் மோடி இன்று மேகாலயாவில் உள்ள ஃபுல்பாரியில் ஒரு பெரிய பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பொதுமக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடி பா.ஜ.க வின் மீது மேகாலயா மக்களின் ஆர்வம் மற்றும் ஆதரவைப் பார்க்கும் போது அவர் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.

மேகாலயாவின் ஃபுல்பூரி நகரில் உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

February 22nd, 04:33 pm

பிரதம நரேந்திர மோடி இன்று மேகாலயா, ஃபுல்பூரி, நகரின் பெரிய பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி, மேகாலயா மக்களுக்கு நன்றி தெரிவித்தார் மற்றும் மேகாலயா மக்களுக்கு பா.ஜ.கவின் மீதுள்ள ஆர்வத்தையும் ஆதரவையும் கண்டு பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

திரிபுராவில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தை நடத்தினார்

February 15th, 02:59 pm

பிரதமர் நரேந்திர மோடி சாந்திர் பஜார் மற்றும் மாநில தலைநகர் அகர்தலா பிரச்சார பேரணிகளில் வியாழக்கிழமையன்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் கடந்த 20-25 ஆண்டுகளில் இடதுசாரி அரசுகள் அனுபவித்து வருபவை என்ன என்பதைக் கணக்கில் கொண்டு வந்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். திரிபுராவின் வளர்ச்சி கதவைத் திறப்பதற்கு உண்டான முயற்சிகளை மக்களிடம் அவர் கேட்டுகொண்டார்.

தடுப்பு மற்றும் ஊக்குவிப்புடன்கூடிய சுகாதார கவனிப்பு மற்றும் நல்ல தரமான சுகாதார கவனிப்பு சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலான தேசிய சுகாதாரக் கொள்கை, 2017-க்கு மத்திய அமைச்சரைவை ஒப்புதல்

March 16th, 07:19 pm

Cabinet chaired by PM Narendra Modi approved the National Health Policy, 2017. The Policy seeks to reach everyone in a comprehensive integrated way to move towards wellness. It aims at achieving universal health coverage and delivering quality health care services to all at affordable cost.

சமூக வலைத்தளப் பகுதி 16 மார்ச் 2017

March 16th, 07:04 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி பிரதமரின் செய்தி

January 29th, 07:19 pm

PM Narendra Modi, has called for a collective effort to completely eliminate the ‘treatable disease’ of leprosy from India. In a message on the occasion of anti-leprosy day, the Prime Minister said that we have to work together for socio-economic uplift of the cured persons and for their contribution in nation-building.