தேசிய எரிவாயு தொகுப்பில் பீகாரை இணைக்கும் பாராவ்னி குவஹாத்தி குழாய் திட்டத்தில் பீகார் பகுதியின் பணிகள் நிறைவடைந்திருப்பதற்கு பிரதமர் பாராட்டு

April 22nd, 09:58 am

பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் கீழ் தேசிய எரிவாயு தொகுப்பில் பீகார் மாநிலத்தை இணைக்கும் பாராவ்னி குவஹாத்தி குழாய் திட்டத்தில் பீகார் பகுதியின் பணிகள் நிறைவடைந்திருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Proponents of 'jungle raj' do not want people of Bihar to chant 'Bharat Mata Ki Jai': PM Modi

November 03rd, 02:00 pm

At a public meeting in Bihar's Saharsa, PM Modi said that the NDA government under the leadership of Nitishji in the last decade has laid a strong foundation for self-reliant Bihar. Basic facilities like electricity, water, roads are reaching villages in Bihar today. He also cautioned people of Bihar against the opposition and said, Proponents of jungle raj do not want people of Bihar to chant Bharat Mata Ki Jai.

பிகார் வாக்காளர்கள் காட்டாட்சி மற்றும் “இரட்டை இளவரசர்களை” நிராகரித்து விட்டனர்: பிரதமர் மோடி

November 03rd, 10:56 am

பிகார் சட்டப்பேரவைக்கு இறுதி மற்றும் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று அராரியாவில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ‘’ பிகார் மக்கள், இந்தக் கொரோனா காலத்திலும் வாக்களிக்க வெளியே வந்ததன் மூலம், அவர்கள் ஜனநாயகத்தின் மீது மிகுந்த உற்சாகம் கொண்டிருப்பதை உலகுக்கு காட்டியுள்ளனர். இதுதான் ஜனநாயகத்தின் சக்தி. ஒவ்வொரு பிகாரியின் பக்தி’’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிகாரில் அராரியா மற்றும் சகார்சாவில் பிரதமர் மோடி பொதுக் கூட்டங்களில் உரையாற்றுகிறார்.

November 03rd, 10:55 am

பிகார் சட்டமன்றத் தேர்தலின் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவுக்கு முன்னதாக அராரியா மற்றும் சகார்சாவில் பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். ``கொரோனா வைரஸ் காலத்திலும் வாக்களிக்க வந்ததன் மூலம், தாங்கள் ஜனநாயகத்தில் ஆர்வம் மிக்கவர்கள் என்பதை உலகிற்கு பிகார் மக்கள் காட்டியுள்ளனர். இதுதான் ஜனநாயகத்தின் சக்தி மற்றும் பிகாரை சேர்ந்த ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பு,'' என்று பிரதமர் மோடி கூறினார்.

Cabinet approves Capital Grant to GAIL for development of Gas Infrastructure in Eastern part of the country

September 21st, 05:32 pm

CCEA chaired by PM Modi approved viability partial capital grant at 40% (Rs. 5,176 crore) of the estimated capital cost of Rs. 12,940 crore to GAIL for development of 2539 km long Jagdishpur-Haidia and Bokaro-Dhamra Gas Pipeline (JHBDPL) project. Govt has taken this historic decision to provide Capital Support for developing this gas pipeline. JHBDPL project will connect Eastern part of the country with National Gas Grid.