ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்புக் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் உரை

July 24th, 07:48 pm

பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு. பிரமோத் குமார் மிஸ்ரா, சென்னையில் இன்று நடைபெற்ற ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்புப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தில் உரையாற்றினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 6-வது கூட்டத்திற்கு பிரதமர் தலைமை வகித்தார்

October 18th, 01:51 pm

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆறாவது கூட்டம் புதுதில்லியில் இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.

அனைவரும் இணைவது, அனைவரின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்புக்காக வழிகாட்டும் ஒளியாக இருக்கலாம்: பிரதமர்

May 05th, 06:38 pm

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெற்காசியா செயற்கைக்கோள் வெற்றிகரமாக வெளியிடப்பட்டதில் தெற்காசிய தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் அவர்கள் அனைவரும் இணைவது, அனைவரின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்புக்காக வழிகாட்டும் ஒளியாக இருக்கலாம், என்று கூறினார்.

விண்வெளி தொழில்நுட்பம் பகுதியில் நம்முடைய மக்களின் வாழ்வில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்: தெற்காசியா செயற்கைக்கோள் வெளியீட்டில் பிரதமர்

May 05th, 04:02 pm

தெற்காசியா செயற்கைக்கோளை வெளியீட்டை வரலாற்றாக கருதி ISRO-விற்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விண்வெளி தொழில்நுட்பம் பகுதியில் நம்முடைய மக்களின் வாழ்வில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். மேலும் அவர் செயற்கைக்கோள் தொலைதூர பகுதிகளில் பயனுள்ள தகவல் தொடர்பு, சிறந்த ஆட்சி, சிறந்த வங்கி சேவைகள் மற்றும் சிறந்த கல்வி அடைவதற்கு உதவும் என்று கூறினார். தெற்காசிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி அவர்கள், “நாம் அனைவரும் ஒன்றாக இணைவது முன்னணியில் நம்முடைய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நம்முடைய அசைக்க முடியாத தீர்மானத்தின் அடையாளமாகும்,” என்றார்.

Social Media Corner – 3rd Jul’16

July 03rd, 07:43 pm



PM releases National Disaster Management Plan

June 01st, 01:55 pm