அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
October 15th, 12:42 pm
மாநில சட்ட அமைச்சர்கள் மற்றும் செயலர்களின் மிக முக்கியமான முக்கியமான கூட்டம், பிரம்மாண்டமான ஒற்றுமை சிலையின் கீழ் நடைபெற்று வருகிறது. விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் இந்தக் கட்டத்தில்,சர்தார் படேலின் உத்வேகமே சரியான திசையில் நம்மைக் கொண்டு சென்று, நமது இலக்குகளை அடைய உதவும்.குஜராத்தின் ஏக்தா நகரில் அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் காணொலி மூலம் உரையாற்றினார்
October 15th, 12:16 pm
அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று காணொலி மூலம் உரையாற்றினார்.மத்திய பட்ஜெட் 2022-23 குறித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
February 01st, 02:23 pm
நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் பேரழிவுக்கு இடையே வளர்ச்சியின் புதிய நம்பிக்கையுடன் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்கு வலிமை அளிப்பதுடன் சாமான்ய மக்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் இந்த பட்ஜெட் உருவாக்கும்.‘மக்களுக்கு உகந்த முற்போக்கான பட்ஜெட்டிற்காக’ நிதியமைச்சரையும், அவரது குழுவினரையும் பிரதமர் பாராட்டியுள்ளார்
February 01st, 02:22 pm
நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் பேரழிவுக்கு இடையே வளர்ச்சியின் புதிய நம்பிக்கையுடன் இந்த ஆண்டு பட்ஜெட் வந்துள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். “பொருளாதாரத்திற்கு வலிமை அளிப்பதுடன் சாமான்ய மக்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் இந்த பட்ஜெட் உருவாக்கும்” என்று அவர் கூறினார்.இந்தியாவில் செமி கண்டக்டர்கள் மற்றும் காட்சிப்படுத்தும் மின்னணு சாதனங்கள் உற்பத்திச் சூழலை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
December 15th, 04:23 pm
தற்சார்பு இந்தியா தொலைநோக்குத் திட்டத்தை மேலும், தீவிரப்படுத்தவும், மின்னணு சாதனங்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய குவிமையமாக இந்தியாவை நிலை நிறுத்தவும் நீடித்து உழைக்கவல்ல செமி கண்டக்டர் மற்றும் காட்சிப்படுத்தும் மின்னணு சாதனங்கள் உற்பத்திச் சூழலை மேம்படுத்த விரிவானத் திட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
September 27th, 11:01 am
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சக அமைச்சர்களே, சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா அவர்களே, இதர அமைச்சரவை சகாக்களே, மூத்த அதிகாரிகளே, நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்களே, சுகாதார மேலாண்மையுடன் தொடர்புள்ளவர்களே, இதர பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
September 27th, 11:00 am
பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி இன்று காணொளி கருத்தரங்கம் வாயிலாக ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தை செப்டம்பர் 27-ஆம் தேதி பிரதமர் துவக்கி வைக்கிறார்
September 26th, 02:42 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க முன்முயற்சியான ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 27, 2021 காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்து, உரையாற்றுவார்.தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின்(என்டிஎச்எம்) முன்னேற்றம்
May 27th, 03:35 pm
தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை (National Digital Health Mission (NDHM)) ஆய்வு செய்வதற்கான உயர்நிலை கூட்டத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின உரையாற்றியபோது, என்டிஎச்எம் தொடங்கப்படுவதை பிரதமர் அறிவித்தார்.