2024 டிசம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்

December 13th, 12:53 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கான மற்றொரு முக்கியப் படியாக இருக்கும்.

தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

December 29th, 11:53 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த இரண்டு நாட்களாக தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.

தில்லியில் டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் தலைமைச் செயலாளர்களின் மூன்றாவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்

December 26th, 10:58 pm

தில்லியில் இம்மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தலைமைச் செயலாளர்களின் மூன்றாவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். முதல் மாநாடு ஜூன் 2022-ல் தர்மசாலாவிலும், இரண்டாவது மாநாடு ஜனவரி 2023-ல் தில்லியிலும் நடைபெற்றது.

ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டுக்கு பிரதமர் தலைமை வகிக்கிறார்

June 14th, 08:56 am

இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா பிசிஏ மைதானத்தில் வரும் 16. 17 ஆகிய தேதிகளில் பிரதமர் திரு. நரேந்திர மோதி தலைமையில் முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய நடவடிக்கையாக மாநாடு நடைபெறும்.