தில்லி கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற என்சிசி பேரணியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 28th, 12:07 pm
தில்லி கரியப்பா மைதானத்தில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படை (என்சிசி) பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு படைகளின் தலைவர், முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் என்சிசி மாணவர் பிரிவுகளின் அணிவகுப்பையும், கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டனர்.கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற என்சிசி பேரணியில் பிரதமர் உரையாற்றினார்
January 28th, 12:06 pm
தில்லி கரியப்பா மைதானத்தில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படை (என்சிசி) பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு படைகளின் தலைவர், முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் என்சிசி மாணவர் பிரிவுகளின் அணிவகுப்பையும், கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டனர்.தில்லியில் நடைபெறும் என்சிசி முகாமில், பிரதமர் நாளை உரையாற்றுகிறார்
January 27th, 06:10 pm
தில்லி கரியப்பா மைதானத்தில் நடைபெறும், தேசிய மாணவர் படை முகாமில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 ஜனவரி 28ம் தேதி உரையாற்றுகிறார். பாதுகாப்பு அமைச்சர், முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.விருந்து நிகழ்ச்சியில் பழங்குடியின விருந்தினர்கள், தேசிய மாணவர் படை வீரர்கள், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் குடியரசு தின அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல்
January 24th, 04:01 pm
குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் பழங்குடி விருந்தினர்கள், தேசிய மாணவர் படை வீரர்கள், நாட்டுநலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி விருந்து நிகழ்ச்சியின்போது இன்று கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திரு அர்ஜுன் முண்டா, திரு கிரன் ரிஜிஜு, திருமதி ரேணுகா சிங் ஸ்ருதா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் பழங்குடி விருந்தினர்கள், தேசிய மாணவர் படை வீரர்கள், நாட்டுநலப்பணி திட்ட தன்னார்வலர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
January 24th, 04:00 pm
குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் பழங்குடி விருந்தினர்கள், தேசிய மாணவர் படை வீரர்கள், நாட்டுநலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி விருந்து நிகழ்ச்சியின்போது இன்று கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திரு அர்ஜுன் முண்டா, திரு கிரன் ரிஜிஜு, திருமதி ரேணுகா சிங் ஸ்ருதா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் மணிமகுடம் என பிரதமர் பெருமிதம்
January 28th, 06:28 pm
இளம் துடிப்புமிக்க இந்தியா, எந்தவொரு பிரச்சினையையும் காலம் தாழ்த்த விரும்பவில்லை என்பதோடு, பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடவே விரும்புவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று (28.01.2020) அவர், தேசிய மாணவர் படை பேரணியில் உரையாற்றினார்.புதுதில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அணிவகுப்பில் பிரதமர் பங்கேற்றார்
January 28th, 12:40 pm
புதுதில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை (என்சிசி) அணிவகுப்பில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். பல்வேறு என்சிசி பிரிவுகள் மற்றும் அண்டையில் உள்ள நட்பு நாடுகளைச் சேர்ந்த பிரிவுகள் அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.NCC strengthens the spirit of discipline, determination and devotion towards the nation: PM
January 28th, 12:07 pm
Addressing the NCC Rally in Delhi, PM Modi said that NCC was a platform to strengthen the spirit of discipline, determination and devotion towards the nation. The Prime Minister said that as a young nation, India has decided that it will confront the challenges ahead and deal with them.புதுதில்லியில் தேசிய மாணவர் படையின் பேரணியில் பிரதமர் பங்கேற்பு
January 28th, 12:06 pm
இந்த பேரணியையொட்டி நடத்தப்பட்ட தேசிய மாணவர் படையின் பல்வேறு பிரிவினர் மற்றும் பிற நட்பு மற்றும் அண்டை நாடுகளின் மாணவர் படையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.என்சிசி அணிவகுப்பு நிகழ்வில் பிரதமர் நாளை பங்கேற்கவுள்ளார்
January 27th, 01:34 pm
புதுதில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நாளை நடைபெறும் தேசிய மாணவர் படை(என்சிசி)யின் அணிவகுப்பு நிகழ்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.Our resolve must be to always strengthen India’s unity: PM
January 24th, 04:19 pm
The Prime Minister Shri Narendra Modi today interacted in an At Home event with over 1730 Tribal Guests,, NCC Cadets, NSS Volunteers and Tableaux Artists who would be a part of the 71st Republic Day parade in the National Capital.71-வது குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ளவிருக்கும் பழங்குடி விருந்தினர்கள் தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட ஆர்வலர்கள், அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
January 24th, 04:09 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, தேசிய தலைநகரில் 71-வது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள 1,730-க்கும் மேற்பட்ட பழங்குடியின விருந்தினர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட ஆர்வலர்கள், அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் இன்று தமது இல்லத்தில் கலந்துரையாடினார்.நமது நாகரிகம், கலாச்சாரம் மற்றும் மொழிகள் 'பன்முகத்தன்மையில் ஒற்றுமை'-ன் செய்தியை முழு உலகிற்கும் தெரிவிக்கின்றன: மன் கி பாத்-ன் போது பிரதமர் மோடி
November 24th, 11:30 am
வந்திருந்தார்கள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ப்ரூனெய், ஹாங்காங் மற்றும் நேபாளம். இங்கே எங்களுக்கு போர்திட்டப் பாடங்கள் மற்றும் சர்வதேச இராணுவப் பயிற்சிகள் பரிமாற்றம் பற்றித் தெரிந்து கொண்டோம். இங்கே நமது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது சார். இவற்றில் எங்களுக்கு நீர் விளையாட்டுக்கள் மற்றும் சாகஸ நிகழ்ச்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன, நீரில் விளையாடும் போலோ விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடியது சார். மேலும் கலாச்சாரப் பிரிவிலும், நாம் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக இருந்தோம் சார். நம்முடைய உடற்பயிற்சியும், ஆணை பிறப்பித்தல் செயல்பாடுகளும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன சார்.சமூக வலைதள மூலை ஜனவரி 28, 2018
January 28th, 07:35 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.NCC is not about uniform or uniformity, it is about unity: PM Modi
January 28th, 01:07 pm
Addressing the NCC Rally today PM Modi said that NCC camps taught every youngster about the different cultures of India and motivated every youngster to do something good for the nation. NCC is not about uniform or uniformity, it is about unity. Through NCC we nurture teams that work in mission mode and inspire others, the PM remarked.தேசிய மாணவர் படை திரளணியில் பிரதமர் உரையாற்றினார்
January 28th, 01:06 pm
புதுதில்லியில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படை திரளணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தேசிய மாணவர் படையைச் சேர்ந்த ஒவ்வொரு இளைஞரும், தங்களது சொந்த ஆளுமை மற்றும் அடையாளத்துடன் வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். எனினும், ஒரு மாத காலத்தில், புதிய நட்புறவு ஏற்படும் என்றும், ஒவ்வொருவரிடம் இருந்தும் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவில் பின்பற்றப்படும் பல்வேறுபட்ட கலாச்சாரங்களை ஒவ்வொரு இளைஞருக்கும் தேசிய மாணவர் படை முகாம் கற்பிப்பதாக அவர் தெரிவித்தார். நாட்டுக்காக சில நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு இளைஞரையும் அவர்கள் ஊக்குவிப்பதாக பிரதமர் கூறினார்.சமூக வலைத்தளப் பகுதி 29 ஜனவரி 2017
January 29th, 07:45 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைத்தளப் பகுதி 28 ஜனவரி 2017
January 28th, 06:44 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.PM reviews drought and water scarcity situation at high level meeting with Rajasthan CM
May 14th, 09:20 pm
PM reviews drought and water scarcity situation at high level meeting with Jharkhand CM
May 14th, 09:18 pm