பிரதம மந்திரி உழவர் நல நிதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதியுதவி தவணையை விடுவித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 09th, 12:31 pm
கடந்த பல நாட்களாக நான் அரசின் பல்வேறு திட்டப் பயனாளிகளுடன் விவாதித்து வருகிறேன். ஏனெனில், அரசின் திட்டங்களின் பயன்கள் எவ்வாறு மக்களைச் சென்றடைகிறது என்பதை தெரிந்து கொள்ள இது நல்ல வழியாக இருக்கிறது. இது மக்களுடன் நேரடி தொடர்பின் பயனாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் எனது அமைச்சரவை தோழர்களே, மரியாதைக்குரிய முதலமைச்சர்களே, துணைநிலை அளுநர்களே, துணை முதலமைச்சர்களே, மாநில அமைச்சர்களே, நாடு முழுவதும் உள்ள சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்!பிரதமரின் கிசான் திட்டத்தில், 9வது தவணையை அளித்தார் பிரதமர்
August 09th, 12:30 pm
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழான நிதியுதவியின் அடுத்த தவணைத் தொகையை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்தார்.குறுகிய கால விவசாய பயிர் கடனுக்கு வங்கிகளுக்கு வட்டி மானியம் வழங்க கேபினட் ஒப்புதல்
June 14th, 03:44 pm
2017-18 ஆண்டிற்கு, விவசாயிகளுக்கு வட்டி மானிய திட்டத்திற்கு (ISS), பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தலைமையிலான மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு வருடத்திற்குள், 4% வருடாந்திர வட்டியில் திருப்பி செலுத்தக்கூடிய ரூபாய் 3 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர் கடனை பெற இந்த திட்டம் விவசாயிகளுக்கு உதவும். அரசாங்கம் ரூபாய் 20,339 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது.#VikasKaBudget: Know more about Budget 2016
February 29th, 03:21 pm