விமானப் போக்குவரத்து துறை மக்களை ஒருங்கிணைப்பதுடன் தேசத்தின் முன்னேற்றத்திற்கும் ஊக்கமளிக்கிறது: பிரதமர்
February 22nd, 12:45 pm
கொரோனாப் பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 4.45 லட்சத்தை எட்டி சாதனை படைத்திருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதேப் போல் விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் அவர் பாராட்டியுள்ளார்.அதிகவேக இணைப்புடன் செயல்திறனையும் அதிகைபப்தே எங்களது நோக்கம் : பிரதமர் மோடி
September 14th, 04:55 pm
பிரதமர் நரேந்திர மோடியும் ஷின்சொ அபேயும் இணைந்து மும்பை மற்றும் அகமதாபாத் இடையிலான முதல் அதிகவேக ரயில் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினர். இந்த திட்டத்திற்கு ஜப்பான் நிதி அளித்துள்ளது, இந்த திட்டம் மேக் இன் இந்தியா திட்டம், திறன் வளர்ப்பு மற்றும் வேலை வாய்ப்பிற்கு அதிக ஊக்கம் அளிக்கும்,இந்தியாவின் முதலாவது அதிவேக ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் அபேயும் அடிக்கல் நாட்டினர்
September 14th, 10:10 am
பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் மும்பை அகமதாப்பத் இடையே ஆன இந்தியாவின் முதலாவது அதிவேக ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர். இந்த திட்டத்திற்கு ஜப்பான் நிதி வழங்கியுள்ளது. இது மேக் இன் இந்தியா, திறன்வளர்ப்பு மற்றும் வேலை வாய்ப்புத்துறைக்கு பெரும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.