செளரி சௌரா தியாகிகளுக்கு போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை

February 04th, 05:37 pm

வரலாற்றில் செளரி சௌரா தியாகிகளுக்கு போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என பிரதமர் இன்று வருத்தத்துடன் கூறினார்.

உத்திரப்பிரதேசம் கோரக்பூரில் சௌரி சௌரா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள்

February 04th, 02:37 pm

சிவபெருமானின் திருத்தலமான கோரக்நாத் தலத்திற்கு நான் தலை வணங்குகிறேன். கடவுளின் அருளால் இம்மாவட்டம் முன்னேறி வருகிறது. சௌரி சௌரா மக்களுக்கு தலை வணங்குகிறேன்.

சௌரி சௌரா‘ நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்

February 04th, 02:36 pm

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சௌரி சௌரா பகுதியில், ‘சௌரி சௌரா‘ நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை பிரதமர் திரு.நரேந்திரமோடி, காணொளிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வான ‘சௌரி சௌரா‘ சம்பவம் நிகழ்ந்து, இன்றுடன் நூறாண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. சௌரி சௌரா சம்பவத்தை நினைவுகூறும் அஞ்சல் தலை ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார். உத்தரபிரதேச மாநில ஆளுனர் திருமதி.ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Our efforts are on modernizing the agriculture sector by incorporating latest technology: PM Modi

January 28th, 10:22 am

Prime Minister Modi addressed the Global Potato Conclave in Gandhinagar, Gujarat via video conferencing. PM Modi highlighted the steps being undertaken to double the income of farmers by 2022. The PM spoke at length about the government's efforts to modernize the agriculture sector by incorporating latest technology.

PM Modi addresses Global Potato Conference via video conferencing

January 28th, 10:21 am

Prime Minister Modi addressed the Global Potato Conclave in Gandhinagar, Gujarat via video conferencing. PM Modi highlighted the steps being undertaken to double the income of farmers by 2022. The PM spoke at length about the government's efforts to modernize the agriculture sector by incorporating latest technology.

பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடினார்

November 06th, 07:24 pm

உயிர்ப்பான நிர்வாகம் மற்றும் சரியான நேரத்தில் செயலாக்கத்திற்கான தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான பன்மாதிரி தளமான பிரகதி மூலம் நடைபெற்ற 31 ஆவது கலந்துரையாடலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார்.

தொழில்துறை புரட்சி மாற்ற இயலாத நேர்மறை மாற்றங்களை இந்தியாவில் ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்தது: பிரதமர் மோடி

October 11th, 05:15 pm

நான்காவது தொழில் புரட்சிக்கான மையத்தை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி அதில் உரையாற்றினார்.“நான்காம் தலைமுறை தொழிற்சாலைகள்” என்ற தலைப்பிலான இந்த தொழிற்புரட்சியில் தற்போதைய நிலையை முற்றிலும் மாற்றியமைக்கவும், மனித வாழ்வின் எதிர்காலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் தேவைப்படும் அம்சங்கள் இருப்பதாகக் கூறினார். சான்பிராஸிஸ்கோ, டோக்கியோ, பெய்ஜிங்கிற்கு அடுத்தபடியாக உலகில் நான்காவது மையமாக இந்த மையம் அமைந்துள்ளது என்று கூறிய பிரதமர், இது எதிர்காலத்தில் பல்வேறு முன்முயற்சிகளுக்கான வாசல்களை திறந்துவைக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

நான்காவது தொழில்புரட்சிக்கான மையத்தை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரை

October 11th, 05:15 pm

நான்காவது தொழில் புரட்சிக்கான மையத்தை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி அதில் உரையாற்றினார்.

பிரதமர் மோடியின் முக்கிய முன்னேற்றங்கள்: திறமை, கொள்கை மற்றும் செயல்திறன் ஆகியவை ஆகும்: பிரதமர் மோடி

October 07th, 02:01 pm

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் தொழில் நடத்துவதற்கான நடைமுறைகள் எளிமை ஆக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதால், சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

டெஸ்டிநேஷன் உத்ராகண்ட் முதலீட்டாளர்கள் 2018 உச்சிமாநாட்டில் பிரதமர் உரை

October 07th, 02:00 pm

டெராடூனில் இன்று நடைபெற்ற டெஸ்டிநேஷன் உத்ராகண்ட் முதலீட்டாளர்கள் 2018 உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்க

September 12th, 04:35 pm

விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை மத்திய அரசு உத்வேகமாகச் செயல்படுத்தும் வகையிலும் விவசாயிகளின் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையிலும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை பிரதம மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கம் (Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan – PM-AASHA) என்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2008ம் ஆண்டு மத்திய நிதி நிலை அறிக்கையில், அறிவித்ததற்கேற்ப விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2018-19 பருவத்தில் கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மோடி அரசு ஒப்புதல்

July 04th, 02:40 pm

விவசாயிகளுக்கு 2018-19 பருவத்தில் கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உற்பத்தி செலவில் 150 விழுக்காடு அளவுக்கு நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் இந்த முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.

இளைஞர் சக்தி புதிய இந்தியாவுக்கான ஓர் இலக்காக உள்ளது: பிரதமர் மோடி

March 04th, 04:24 pm

கர்நாடகாவின் தும்கூருவில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞர்கள் மாநாட்டில், காணொலிக் காட்சி மூலம் இளைய தலைமுறையிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். சுதந்திரப் போராட்டத்தின் போது, இளைய தலைமுறைகளிடம் பல்வேறு மட்டத்திலும் சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்ற ஒருங்கிணைந்த தீர்மானம் இருந்ததாக பிரதமர் மோடி கூறினார்.மற்றும் இது சமூக சீர்திருத்த முயற்சிகளிலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ರಾಮಕೃಷ್ಣ-ವಿವೇಕಾನಂದ ಆಶ್ರಮ, ರಾಮಕೃಷ್ಣ ನಗರ, ತುಮಕೂರು ಇಲ್ಲಿನ ಯುವ ಸಮ್ಮೇಳನ ಹಾಗೂ ಸಾಧು-ಭಕ್ತ ಸಮ್ಮೇಳನದಲ್ಲಿ ಗೌರವಾನ್ವಿತ ಪ್ರಧಾನ ಮಂತ್ರಿ ಇವರ ಭಾಷಣ

March 04th, 03:23 pm

ರಾಮಕೃಷ್ಣ-ವಿವೇಕಾನಂದ ಆಶ್ರಮ, ರಾಮಕೃಷ್ಣ ನಗರ, ತುಮಕೂರು ಇಲ್ಲಿನ ಯುವ ಸಮ್ಮೇಳನ ಹಾಗೂ ಸಾಧು-ಭಕ್ತ ಸಮ್ಮೆಳನದಲ್ಲಿ ಗೌರವಾನ್ವಿತ ಪ್ರಧಾನ ಮಂತ್ರಿ ಇವರ ಭಾಷಣ

கர்நாடகாவின் தும்கூருவில் நடைபெற்ற இளைஞர்கள் மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்

March 04th, 12:04 pm

கர்நாடகாவின் தும்கூருவில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞர்கள் மாநாட்டில், காணொலிக் காட்சி மூலம் “இளைஞர் சக்தி: புதிய இந்தியாவுக்கான ஓர் இலக்கு“ என்ற கருத்துரு அடிப்படையில், பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

மொடாஸா, குஜராத்தில் பிரதமர் மோடி தண்ணீர் சப்ளை திட்டங்களை அர்ப்பணித்தார்

June 30th, 12:10 pm

பிரதமர் நரேந்திர மோடி மொடாஸா, குஜராத்தில், அர்ப்பணிக்கப்பட்ட தண்ணீர் சப்ளை திட்டங்களை தொடங்கி வைத்தார். ஒரு கூட்டத்தில் பேசும் போது, பிரதமர் “குஜராத் முழுவதும் விவசாயிகளுக்கு, பல்வேறு நீர் பாசன திட்டங்கள் மூலம் தண்ணீர் கிடைப்பதை உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவித்தார்,” ஃபஸல் பீமா யோஜனா மற்றும் இ-நாம் பற்றியும் அவர் பேசினார்.

Presentations on NITI Aayog’s work, GST, and raising agricultural income, made at meeting of Governing Council, NITI Aayog

April 23rd, 07:43 pm

At the third meeting of the Governing Council of NITI Aayog, several topics came up for discussion. These include Central Government sponsored schemes like Swachh Bharat and Skill Development. Deliberations on GST were also held. Initiatives undertaken in areas such as agriculture, poverty elimination, health, education, digital payments, disinvestment, coastal zone and island development etc. too were taken up.

PM delivers opening remarks at 3rd Meeting of Governing Council of NITI Aayog

April 23rd, 12:48 pm

PM Modi today said that the vision of “New India” can only be realised through the combined effort and cooperation of all States and Chief Ministers. He said the Government, private sector and civil society, all need to work in sync. The Prime Minister urged States to speed up capital expenditure and infrastructure creation.

Government should come out of the role of a regulator and act as an enabling entity: PM

April 21st, 12:44 pm

Addressing the civil servants on 11th Civil Services Day, PM Narendra Modi said, “The push for reform comes from political leadership but the perform angle is determined by officers and Jan Bhagidari transforms. He added that competition can play an important role in bringing qualitative change.

குடிமைப்பணிகள் சேவை தினத்தன்று பிரதமர் குடிமைப்பணி சேவைகள் அலுவலர்களுக்கு விருது வழங்கி உரையாற்றினார்

April 21st, 12:40 pm

பதினோராவது குடிமைப்பணிகள் சேவை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று குடிமைப்பணி சேவை அலுவலர்களுக்கு விருது வழங்கி உரையாற்றினார்.