ஜம்முவில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 20th, 12:00 pm
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவர்களே, அமைச்சரவையில் எனது சகா ஜிதேந்திர சிங் அவர்களே, நாடாளுமன்றத்தில் உள்ள எனது தோழர்கள் ஜுகல் கிஷோர் அவர்களே, குலாம் அலி அவர்களே, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே,ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
February 20th, 11:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்முவில் இன்று ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இவை சுகாதாரம், கல்வி, ரயில்வே, சாலை, விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறையின் திட்டங்கள் ஆகும். ஜம்மு காஷ்மீரில் புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த சுமார் 1500 அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும் பிரதமர் வழங்கினார். 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு' திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.Social Media Corner – 28th October
October 28th, 07:22 pm
Your daily does of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!தேசிய கல்வி சார் வைப்பகம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
October 27th, 04:00 pm
Cabinet chaired by PM Modi approved establishment and operationalisation of a National Academic Depository (NAD). The decision aims at bringing another dimension and enhancement of the vision of Digital India. The Govt had earlier announced in the Budget 2016-17 to establish a Digital Depository for school learning certificates, degrees and other academic awards of Higher Education Institutions, on the pattern of a Securities Depository.