பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்த நாளையொட்டி அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
October 11th, 08:47 am
பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தினார். இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் திரு தேஷ்முக் மேற்கொண்ட அர்ப்பணிப்பையும் சேவையையும் திரு மோடி நினைவுகூர்ந்து பாராட்டினார்.பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
October 11th, 09:38 am
பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். நானாஜி தேஷ்முக் நாட்டின் கிராமங்கள் மற்றும் பழங்குடி பகுதிகளின் வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று திரு மோடி கூறியுள்ளார். அவரது தியாகம் மற்றும் சேவை மனப்பான்மை ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகமாக இருக்கும் என்று திரு. மோடி மேலும் கூறியுள்ளார்.பாரத ரத்னா நானாஜி தேஷ்முக்கின் பிறந்த நாளில் பிரதமர் அவரை நினைவுகூர்ந்தார்
October 11th, 09:40 am
பாரத ரத்னா நானாஜி தேஷ்முக்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.பெரிமிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் பங்கேற்ற இந்திய வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமரின் உரை
August 13th, 11:31 am
உங்களது சாதனையால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வது போலவே உங்களுடன் தொடர்பில் இருப்பதை நானும் பெருமையாகக் கருதுகிறேன். கடந்த சில வாரங்களில் விளையாட்டுத் துறையில் இரண்டு முக்கிய சாதனைகளை நம் நாடு படைத்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டுடன் நாட்டில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. செஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது மட்டுமல்லாமல், செஸ் போட்டியின் வளமான பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் தலைசிறந்த செயல்பாடும் வெளிப்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் பதக்கங்களை வென்றவர்களுக்கு இந்த தருணத்தில் பாராட்டு தெரிவிக்கிறேன்.காமன்வெல்த் விளையாட்டு 2022ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் பாராட்டு
August 13th, 11:30 am
காமன்வெல்த் விளையாட்டு 2022-ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று(13.08.2022) பாராட்டுத் தெரிவித்தார். இந்தப் பாராட்டுபாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்த தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்
October 11th, 10:12 am
பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்த தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து விவர அட்டைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 11th, 11:01 am
ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ், சொத்து அட்டைகள் பெற்றுக்கொண்ட ஒரு லட்சம் மக்களை நான் வாழ்த்துகிறேன். இன்று மாலை உங்கள் குடும்பத்தோடு அமர்ந்து நீங்கள் உணவருந்தும் போது முன்னெப்போதையும் விட மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து விவர அட்டைகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 11th, 11:00 am
ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து விவர அட்டைகள் வழங்கும் திட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்து, இந்தத் திட்டம் குறித்து பயனாளிகளுடன் உரையாடினார்.Prime Minister, Shri Narendra Modi has bowed to Loknayak Jayaprakash Narayan and Nanaji Deshmukh, on their Jayanti today.
October 11th, 10:22 am
Prime Minister, Shri Narendra Modi has bowed to Loknayak Jayaprakash Narayan and Nanaji Deshmukh, on their Jayanti today.Agriculture sector, our farmers, our villages are the foundation of Aatmanirbhar Bharat: PM Modi during Mann Ki Baat
September 27th, 11:00 am
During Mann Ki Baat, PM Modi spoke about the tradition of storytelling which is popular across several parts of India, the reforms in the agricultural sector. He remembered several greats like Shaheed Bhagat Singh, Mahatma Gandhi, Jayaprakash Narayan, Nanaji Deshmuskh and Rajmata Vijayaraje Scindia. The PM once again reminded the countrymen about wearing masks as well as maintaining proper social distancing to combat Coronavirus.Bundelkhand Expressway will enhance connectivity in UP: PM Modi
February 29th, 02:01 pm
Prime Minister Narendra Modi laid the foundation stone for the 296-kilometres long Bundelkhand Expressway at Chitrakoot today. To be built at a cost of Rs 14,849 crore, the Expressway is expected to benefit Chitrakoot, Banda, Mahoba, Hamirpur, Jalaun, Auraiya and Etawah districts.புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்; வரலாற்று முக்கியத்துவமான நாள் என்று பெருமிதம்
February 29th, 02:00 pm
நாட்டில் வேலைவாய்ப்புகளை ஒருங்கிணைப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் பல முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் திரு. மோடி, புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை, பூர்வாஞ்சல் விரைவு நெடுஞ்சாலை அல்லது திட்டமிடப்பட்டுள்ள கங்கா விரைவு நெடுஞ்சாலை ஆகியவை உத்தரப்பிரதேசத்தில் சாலை இணைப்பு வசதிகளை அளிப்பதுடன் மட்டுமின்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், பெரிய நகரங்களில் உள்ள வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வழி ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்று கூறினார்.நானாஜி தேஷ்முக் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
October 11th, 10:43 am
ராஷ்டிர சேவக் நானாஜி தேஷ்முக்-கின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தி உள்ளார். “தலைசிறந்த சமூக சேவகரும், தேசபக்தருமான நானாஜி தேஷ்முக்-கின் பிறந்தநாளில், அவருக்கு தலைவணங்குகிறேன். கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்துப் போராடியவர் அவர். தேச வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை ஒருபோதும் மறக்க முடியாது, மாறாக எப்போதும் நினைவு கூறத்தக்கது” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.பாரத் ரத்னா விருது பெற்றவர்களுக்கு பிரதமர் பாராட்டு
January 25th, 09:24 pm
பாரத் ரத்னா விருது பெற்றவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.நானாஜி தேஷ்முக் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவருக்கு பிரதம ர் மோடி மரியாதை செலுத்தினார்
October 11th, 08:40 am
நானாஜி தேஷ்முக் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவருக்கு பிரதம ர் மோடி மரியாதை செலுத்தினார்.நானாஜி தேஷ்முக்வை இந்தியா நினைவுபடுத்துகிறது. நமது ஜனநாயக துணிவை பாதுகாப்பதில் அவரது உறுதியற்ற தன்மை மறக்கப்படாது.என்று அவர் கூறினார்சமூக வலைதள மூலை 11, அக்டோபர் 2017
October 11th, 06:59 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.மக்களின் பங்கேற்பு தான் ஜனநாயகத்தின் உண்மையான அம்சம் என பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்
October 11th, 11:56 am
நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் பிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நானாஜி தேஷ்முக்கிற்கு அஞ்சலி செலுத்திய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் தமது வாழ்க்கையை அர்பணித்துள்ளதாக கூறினார். கிராம் சம்வாத் செயலியை தொடக்கி வைத்ததோடு IARI-ல் தாவர ஃபினோமிக்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார்நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் தொடக்க பிழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்
October 11th, 11:54 am
நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் பிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நானாஜி தேஷ்முக்கிற்கு அஞ்சலி செலுத்திய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் தமது வாழ்க்கையை அர்பணித்துள்ளதாக கூறினார். கிராம் சம்வாத் செயலியை தொடக்கி வைத்ததோடு IARI-ல் தாவர ஃபினோமிக்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார்நானாஜி தேஷ்முக் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவுகூர்ந்தார்
October 11th, 11:18 am
சமூக சீர்திருத்தவாதி நானாஜி தேஷ்முக்கின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் தொடக்க பிழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்
October 10th, 06:44 pm
நானாஜி தேஷ்முக்கின் நூறாவது பிறந்த நாளின் தொடக்க பிழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். நானாஜி தேஷ்முக் நினைவு தபால் தலையை வெளியிட உள்ள பிரதமர், மாவட்ட அளவினில் வளர்ச்சி பணிகளை கண்காணித்து ஒருங்கிணைப்பதற்கான போர்டல் ஒன்றையும் தொடக்கி வைப்பார்.