ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை பிரதமர் மோடி நடத்துகிறார்.

ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை பிரதமர் மோடி நடத்துகிறார்.

March 10th, 04:59 pm

ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை பிரதமர் மோடி நடத்துகிறார். கானா, கோட் டி ஐவோயர், ஈக்வடோரியல் கினியா, நைஜர், சாட் மற்றும் நவூரு ஆகிய நாடுகளின் பிரதமர்களை சந்தித்தார்.