புதுதில்லியில் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடலின்போது நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

January 24th, 03:26 pm

நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது சக அமைச்சர்களே, தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் அவர்களே, அதிகாரிகளே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, ஆசிரியர்களே, தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தைச் சேர்ந்த எனது இளம் நண்பர்களே!

தேசிய மாணவர் படையினர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களிடையே பிரதமர் உரையாற்றினார்

January 24th, 03:25 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தேசிய மாணவர் படையினர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களிடையே உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ராணி லட்சுமி பாயின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலாச்சார நிகழ்ச்சி குறித்து பெருமிதம் தெரிவித்ததுடன், இது இந்தியாவின் வரலாற்றை உயிர்ப்புடன் கொண்டு வந்துள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினரின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், அவர்கள் இப்போது குடியரசு தின அணிவகுப்பின் ஒரு பகுதியாக உள்ளனர் என்று கூறினார். இந்த நிகழ்ச்சி, 75வது குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் இந்தியாவின் மகளிர் சக்திக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய இரண்டு காரணங்களுக்காக சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியா முழுவதிலும் இருந்து வந்துள்ள பெண் பங்கேற்பாளர்களைப் பற்றிக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, அவர்கள் இங்கு தனியாக வரவில்லை என்றும், தங்களது மாநிலங்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அவர்களின் சமூகங்களின் தொலைநோக்கு சிந்தனை ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளனர் என்றும் கூறினார். இன்றைய மற்றொரு சிறப்பான தருணத்தை குறிப்பிட்ட பிரதமர், தேசிய பெண் குழந்தைகள் தினம் அவர்களின் தைரியம், உறுதிப்பாடு மற்றும் சாதனைகளை கொண்டாடும் நாள் என்று குறிப்பிட்டார். இந்திய மகள்கள் சமுதாயத்தை நன்மைக்காக சீர்திருத்தும் திறனைக் கொண்டுள்ளனர் என்று கூறிய பிரதமர், பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் சமூகத்தின் அடித்தளத்தை அமைப்பதில் பெண்களின் பங்களிப்பை எடுத்துரைத்தார், இந்த நம்பிக்கையை இன்றைய கலாச்சார நிகழ்ச்சிகளில் காண முடிந்தது என்று அவர் கூறினார்.

The devotion of the people is unparalleled, and their love is my good fortune: PM Modi

January 17th, 01:55 pm

Prime Minister Narendra Modi addressed the Shakthikendra Incharges Sammelan in Kochi, Kerala. He expressed his heartfelt gratitude for the love and warmth received from the people of Kerala. He acknowledged the overwhelming response, from the moment he landed at Kochi Airport to the thousands who blessed him along the way.

PM Modi addresses the Shakthikendra Incharges Sammelan in Kochi, Kerala

January 17th, 01:51 pm

Prime Minister Narendra Modi addressed the Shakthikendra Incharges Sammelan in Kochi, Kerala. He expressed his heartfelt gratitude for the love and warmth received from the people of Kerala. He acknowledged the overwhelming response, from the moment he landed at Kochi Airport to the thousands who blessed him along the way.

மனதின் குரல், டிசம்பர் 2023

December 31st, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் என்பது உங்களோடு கலந்துறவாடும் ஒரு சுபமான சந்தர்ப்பம். குடும்பச் சொந்தங்களோடு இணையும் போது, அது மிகவும் சுகமான அனுபவமாக இருக்கிறது, இனிமை தருவதாக அமைகிறது. மனதின் குரல் வாயிலாக, உங்களோடு கலந்து பேசும் போது என் உணர்வு இப்படித் தான் இருக்கிறது, மேலும் இன்றோ, தொடரும் நமது பயணத்தின் 108ஆவது பகுதியாக இருக்கிறது. நம் நாட்டிலே 108 என்ற எண்ணுக்கு மிகப் பெரிய மகத்துவம் உண்டு, அதன் புனிதத்துவம் என்பது ஆழமான ஆய்வுக்கான விஷயம். மாலையில் 108 முத்துமணிகள், 108 முறை ஜபித்தல், 108 திவ்யதேசங்கள், கோயில்களில் 108 படிகள், 108 மணிகள், 108 என்ற இந்த எண் மிக ஆழமாக நம்பிக்கையோடு இணைந்திருக்கிறது. ஆகையால் மனதின் குரலின் இந்த 108ஆவது பகுதி என்னைப் பொறுத்த மட்டிலே, மிகவும் சிறப்பானதாக ஆகி விட்டது. இந்த 108 பகுதிகளிலும் நாம் மக்களின் பங்களிப்புக்கான எத்தனையோ எடுத்துக்காட்டுகளைப் பார்த்திருக்கிறோம், அவற்றிலிருந்து கருத்தூக்கம் பெற்றிருக்கிறோம். இப்போது இந்தக் கட்டத்தை எட்டிய பிறகு, நாம் புதிய வகையில், புதிய சக்தியோடு, விரைவோடு முன்னேற உறுதிப்பாடு மேற்கொள்ள வேண்டும். நாளைய சூரியோதயம் 2024ஆம் ஆண்டிற்கான முதல் சூரியோதயமாக இருக்கும் என்பது எத்தனை இயல்பாக அமைந்த ஒன்று!! அப்போது நாம் 2024இலே கால் பதித்திருப்போம். உங்கள் அனைவருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை பயனாளிகளுடன் காணொலி வாயிலாக பிரதமர் மேற்கொண்ட கலந்துரையாடல்

December 09th, 12:35 pm

மோடியின் 'உத்தரவாத வாகனம்' குறித்து அனைத்து சிறிய மற்றும் பெரிய கிராமத்திலும் காணப்படும் உற்சாகம் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் காணப்படுகிறது.

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

December 09th, 12:30 pm

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை (வி.பி.எஸ்.ஒய்) பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

நமோ செயலியில் உள்ள நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரைக்கான தூதர் பிரிவில் பயனுள்ள செயல் திட்டப் பணிகளைச் செய்வதற்கான 100 நாள் சவாலை ஏற்குமாறு மக்களைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

December 07th, 04:47 pm

நமோ செயலியில் உள்ள நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரைக்கான தூதர் (விக்சித் பாரத் அம்பாசிடர்) பிரிவில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் செயல் திட்டப் பணிகளைச் செய்வதற்கான 100 நாள் சவாலை ஏற்று செயல்படுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார். வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான தூதராக இருந்து சக்தியை ஒருங்கிணைத்து, வளர்ச்சித் தகவல்களைப் பரப்பி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது நோக்கத்தை நிறைவேற்ற நமது ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவின் தூதர்களாக மாற மக்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்

November 30th, 06:00 pm

வளர்ச்சியடைந்த இந்தியாவின் தூதர்களாக மாறி, வளர்ச்சியின் செய்தியைப் பரப்புமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார்.

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் பயனாளிகளுடனான உரையாடலின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

November 30th, 12:00 pm

இன்று, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஏராளமான மக்களை, லட்சக்கணக்கான குடிமக்களை என்னால் பார்க்க முடிகிறது. என்னைப் பொறுத்தவரை, முழு தேசமும் எனது குடும்பம், எனவே நீங்கள் அனைவரும் என் குடும்ப உறுப்பினர்கள். இன்று, எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரைப் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

November 30th, 11:27 am

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக் கலந்துரையாடினார். பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, தியோகரில் உள்ள எய்ம்ஸில் வரலாற்றுச் சிறப்புமிக்க 10,000 வது மக்கள் மருந்தகத்தையும் பிரதமர் அர்ப்பணித்தார்.

உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்குமாறு மக்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

November 08th, 01:49 pm

டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி உள்ளூர் திறமையாளர்களை ஆதரிப்பதன் மூலம் இந்தியாவின் தொழில்முனைவோர் மற்றும் படைப்பாற்றலை கொண்டாடுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மக்களிடம் வலியுறுத்தினார்.

PM Modi’s Mega Election Rallies in Damoh, Guna & Morena, Madhya Pradesh

November 08th, 11:30 am

The campaigning in Madhya Pradesh has gained momentum as Prime Minister Narendra Modi has addressed multiple rallies in Damoh, Guna and Morena. PM Modi said, Today, India's flag flies high, and it has cemented its position across Global and International Forums. He added that the success of India's G20 Presidency and the Chandrayaan-3 mission to the Moon's South Pole is testimony to the same.

உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் நாடு முழுவதும் பெரும் வேகம் பெற்று வருகிறது: பிரதமர் திரு நரேந்திர மோடி

November 06th, 06:24 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பது குறித்த உத்வேகமூட்டும் வீடியோவைப் பகிர்ந்து கொண்டுள்ளதுடன், நாடு முழுவதும் “உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்” (வோக்கல் ஃபார் லோக்கல்) இயக்கம் பெரும் வேகத்தைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுத் தயாரிப்புகளுடன் எடுக்கப்பட்ட சுய புகைப்படங்களை நமோ செயலியில் பகிர்ந்து கொள்ளுமாறும், யுபிஐ மூலம் பணம் செலுத்துமாறும் பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மீராபாய் நம் நாட்டு பெண்களுக்கு ஒரு உத்வேகம்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

October 29th, 11:00 am

எனதருமை குடும்பச் சொந்தங்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்தப் பகுதி வெளியாகும் வேளையில், நாடு முழுவதிலும் பண்டிகைக்காலக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது, வரவிருக்கும் அனைத்துப் பண்டிகைகளுக்கும் உங்கள் அனைவருமே கூட பலப்பல நல்வாழ்த்துக்கள்.

உள்ளூர் எம்.பி.யுடன் இணைய உதவும் குறிப்பிடத்தக்க அம்சம் நமோ செயலியில் உள்ளது: பிரதமர்

October 16th, 09:50 pm

உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொள்ள உதவும் குறிப்பிடத்தக்க அம்சம் நமோ செயலியில் உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த வசதி, நமது ஜனநாயக உணர்வை மேம்படுத்துவதில் நீண்ட தூரம் செல்லும் என்று பிரதமர் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைப்பை ஆழப்படுத்தவும், அவருடனான தொடர்பை எளிதாக்கவும், ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கவும் இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

I consistently encourage our dedicated karyakartas to incorporate Deendayal Ji's seven sutras into their lives: PM Modi

September 25th, 07:31 pm

Addressing the BJP karyakartas on the birth anniversary of Pandit Deendayal Upadhyaya in New Delhi, Prime Minister Narendra Modi expressed, I am honored to inaugurate his statue at 'Pt. Deendayal Upadhyaya Park' in Delhi, and it's truly remarkable that we are witnessing this wonderful and happy coincidence moment. On one side, we have Deendayal Upadhyaya Park, and right across stands the headquarters of the Bharatiya Janta Party. Today, the BJP has grown into a formidable banyan tree, all thanks to the seeds he sowed.

PM Modi pays tribute to Pt. Deendayal Upadhyaya in Delhi

September 25th, 07:09 pm

Addressing the BJP karyakartas on the birth anniversary of Pandit Deendayal Upadhyaya in New Delhi, Prime Minister Narendra Modi expressed, I am honored to inaugurate his statue at 'Pt. Deendayal Upadhyaya Park' in Delhi, and it's truly remarkable that we are witnessing this wonderful and happy coincidence moment. On one side, we have Deendayal Upadhyaya Park, and right across stands the headquarters of the Bharatiya Janta Party. Today, the BJP has grown into a formidable banyan tree, all thanks to the seeds he sowed.

ஏழைகள் நலத்திட்டத்தின் 9 ஆண்டுகளை சிறப்பிக்கும் நமோ செயலியில் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 01st, 10:22 am

ஏழைகள் நலத்திட்டத்தின் 9 ஆண்டுகளை சிறப்பிக்கும் வகையில் நமோ செயலியில் வெளியிடப்பட்ட பரந்த அளவிலான உள்ளடக்கத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

NaMoAppAbhiyaan (நமோ ஆப் பிரச்சாரம்)-உடன் ‘அமிர்த மஹோத்ஸவ்’ (75-வது ஆண்டு விழா) கொண்டாடுதல்

August 16th, 08:00 am

நாம் சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, நாட்டை கட்டியெழுப்ப பங்களிப்போம். #NaMoAppAbhiyaan (நமோ ஆப் பிரச்சாரம்)-இல் சேர்ந்து உங்கள் ஆதரவைக் காட்டுங்கள்