பிரம்மபுத்ரா ஆற்றில் எச்டிடி முறை மூலம் 24 இன்ச் விட்ட இயற்கை எரிவாயு குழாய் கட்டமைப்புடன் கூடிய வடகிழக்கு எரிவாயு கட்டமைப்புத் திட்டத்தின் மிகப்பெரிய மைல் கல்லுக்கு பிரதமர் பாராட்டு
April 26th, 02:53 pm
பிரம்மபுத்ரா ஆற்றில் எச்டிடி முறை மூலம் 24 இன்ச் விட்ட இயற்கை எரிவாயு குழாய் கட்டமைப்புடன் கூடிய வடகிழக்கு எரிவாயு கட்டமைப்புத் திட்டத்தின் மிகப்பெரிய மைல் கல்லுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.குவஹாத்தியில் நடைபெற்ற பிஹு நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
April 14th, 06:00 pm
ரொங்காலி பிஹு விழாவையொட்டி அசாம் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!அசாமின் கவுகாத்தியில் ரூ .1௦,9௦௦ மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்
April 14th, 05:30 pm
அசாமின் கவுகாத்தியில் உள்ள சருசாஜெய் விளையாட்டு அரங்கத்தில் ரூ .1௦,9௦௦ மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் பலாசபரி மற்றும் சுயல்குச்சி பகுதிகளை இணைக்கும் வகையில் பிரம்மபுத்ரா நதியின் மீது கட்டப்படும் பாலம், சிவசாகரில் உள்ள ரங் கார் அழகுபடுத்தும் திட்டம், நம்ரப்பில் உள்ள மென்தால் உற்பத்தி மையம், நிறைவடைந்த ஐந்து ரயில்வே திட்டங்களை நாட்டு அர்பணித்தல் ஆகியவைகள் அடங்கும். மேலும் பாரம்பரிய பிஹு நடனக்கலைஞர்களின் வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சியையும் பிரதமர் கண்டு களித்தார்.உலக அமைதிக்கான கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனையில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 03rd, 07:48 pm
கிருஷ்ணகுரு சேவாஷ்ரமத்தில் கூடியிருக்கும் அனைத்து துறவிகள், முனிவர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதை கலந்த வணக்கம். கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனை கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகுரு அவர்களால் பரப்பப்பட்ட இந்திய அறிவு, சேவை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் பாரம்பரியங்கள் இன்றும் தொடர்ந்து வளர்ந்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குருகிருஷ்ண பிரேமானந்த் பிரபு ஜியின் ஆசியாலும், கிருஷ்ணகுருவின் பக்தர்களின் முயற்சியாலும், இந்த நிகழ்ச்சியில் தெய்வீகம் தெளிவாகத் தெரிகிறது. அசாமுக்கு வந்து உங்கள் அனைவரோடும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று ஆசைப்பட்டேன்! கடந்த காலத்தில் கிருஷ்ணகுரு ஜி-யின் புனிதத் தலத்திற்கு வரப் பல முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் என் முயற்சியில் சில தோல்விகள் இருந்திருக்கலாம். என்னால் அங்கு நேரில் வர முடியவில்லை. கிருஷ்ணகுருவின் ஆசீர்வாதங்கள் எதிர்காலத்தில் உங்கள் அனைவரையும் வணங்கி உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு வழங்க வேண்டும் என விரும்புகிறேன்.உலக அமைதிக்கான கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனையில் பிரதமர் உரை
February 03rd, 04:14 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநிலம் பார்பேட்டாவில் உள்ள கிருஷ்ணகுரு சேவாஷ்ரமத்தில் இன்று நடைபெற்ற உலக அமைதிக்கான கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனையில் காணொலி மூலம் பங்கேற்று உரையைாற்றினார். உலக அமைதிக்கான கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனை, கிருஷ்ணகுரு சேவாஸ்ரமத்தில் ஜனவரி 6-ம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடைபெறுகிறது.இந்தியாவின் நீளமான பாலத்தை அஸ்ஸாமில் பிரதமர் திறந்து வைக்கிறார்
May 25th, 06:41 pm
இந்தியாவின் மிக நீள ஆற்று பாலமான தோலா-ஸாடியா பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி அஸ்ஸாமில் திறந்து வைக்கிறார். மோசமான சாலை அமைப்பு கொண்ட, வெகுதூரத்தில் இருக்கும் பகுதிகளுக்கும், பின் தங்கிய பகுதிகளுக்கும், இப்பாலம் சிறந்த சாலை இணைப்பை ஏற்படுத்தும். இந்த பாலம், அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் மேற்பகுதிகளில் உள்ள ப்ரஹ்ம புத்ராவின் வடக்கு பகுதிகளில் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய உந்து சக்தியாக இருக்கும்.சமூக வலைத்தளப் பகுதி 31 மார்ச் 2017
March 31st, 06:23 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.நமது பிரம்மபுத்ரா திருவிழாவிற்கு பிரதமர் வாழ்த்து
March 31st, 12:47 pm
நமது பிரம்மபுத்ரா திருவிழாவை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.