Today, Congress party is roaming around like the ‘Sultan’ of a ‘Tukde-Tukde’ gang: PM Modi in Mysuru
April 14th, 10:07 pm
Prime Minister Narendra Modi addressed a public meeting in Mysuru, Karnataka, seeking blessings from Tai Chamundeshwari. Expressing reverence, he bowed to the feet of Tai Chamundeshwari, Tai Bhuvaneshwari, and Tai Kaveri, symbolizing the essence of power inherent in the land of Mysuru and Karnataka. Acknowledging the significant presence of the people, especially the mothers and sisters of Karnataka, PM Modi emphasized the state's resounding call for the return of the Modi government.PM Modi addresses a public meeting in Mysuru, Karnataka
April 14th, 05:00 pm
Prime Minister Narendra Modi addressed a public meeting in Mysuru, Karnataka, seeking blessings from Tai Chamundeshwari. Expressing reverence, he bowed to the feet of Tai Chamundeshwari, Tai Bhuvaneshwari, and Tai Kaveri, symbolizing the essence of power inherent in the land of Mysuru and Karnataka. Acknowledging the significant presence of the people, especially the mothers and sisters of Karnataka, PM Modi emphasized the state's resounding call for the return of the Modi government.கர்நாடக மாநிலம் தார்வர்ட் மாவட்டம் ஹுப்பள்ளியில் வளர்ச்சித்திட்டப்பணிகளை தொடங்கிவைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
March 12th, 04:01 pm
ஹுப்பள்ளிக்கு இந்த ஆண்டில் ஏற்கனவே ஒருமுறை வரும் வாய்ப்பைப் பெற்றேன். ஹுப்பள்ளி சாலைகளின் இருமருங்கிலும், சகோதர, சகோதரிகள் திரண்டு என் மீது காட்டிய அளப்பரிய அன்பையும், வழங்கிய ஆசியையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது. கடந்த காலங்களில் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பை நான் பெற்றேன். பெங்களூரு முதல் பெலகாவி வரை, கலாபுரகி முதல் ஷிமோகா வரை, மைசூரு முதல் துமாக்கூரு வரை கன்னட மக்கள் என் மீது காட்டிய அன்புக்கு அளவில்லை. உங்களது அன்புக்கும், பரிவுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். கர்நாடக மாநில மக்களுக்கு தொடர்ந்து சேவை புரிந்து இதனை நான் திருப்பிச்செலுத்துவேன். கர்நாடகாவின் இரட்டை எஞ்சின் அரசு, மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டம், கிராமம் மற்றும் குக்கிராமங்களின் முழுமையான வளர்ச்சிக்கு மிகுந்த நேர்மையுடன் பாடுபடுகிறது.கர்நாடகாவின் ஹூப்ளி-தர்வாடில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, நிறைவடைந்த வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்
March 12th, 04:00 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலம் ஹுப்ளி-தார்வாடில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஐஐடி தார்வாட், கின்னஸ் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி ஹுப்ளி நிலையத்தில் 1,507 மீட்டர் நீளமுள்ள உலகின் மிக நீளமான ரயில்வே நடைமேடையை நாட்டிற்கு அர்ப்பணித்தல், ஹோசப்பேட்டை - ஹூப்ளி - தினைகாட் வழித்தடத்தை மின்மயமாக்கல் மற்றும் ஹோசப்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். ஹூப்ளி-தர்வாட் ஸ்மார்ட் சிட்டியில் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ஜெயதேவா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், தார்வாட் பல கிராம குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் துப்பரிஹல்லா வெள்ள சேதக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகியவற்றிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.கர்நாடகாவின் மாண்டியாவில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 12th, 12:35 pm
கர்நாடகாவில் இரட்டை எஞ்சின் அரசு மேற்கொண்டு வரும் அயராத முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்கட்டமைப்பு முன்னேற்றம் தொடர்பான விவாதம் எழும்போதெல்லாம் கிருஷ்ண ராஜ வாடியார் மற்றும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா ஆகிய இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளின் பெயர்கள் நினைவிற்கு வருகின்றன. இந்த மண்ணில் அவதரித்த இந்த மாபெரும் மனிதர்கள் ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்திற்கு புதிய பாதையை வகுத்துத் தந்தார்கள். இது போன்ற ஆளுமைகளால் ஈர்க்கப்பட்டு, நவீன உள்கட்டமைப்பு பணிகள் தற்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பிரதமர் கர்நாடகாவின் மாண்டியாவில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
March 12th, 12:15 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலம் மாண்டியாவில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பது மற்றும் மைசூரு-குஷால்நகர் 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டுவது ஆகியவை இந்த முக்கிய வளர்ச்சித் திட்டங்களில் அடங்கும்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
November 11th, 12:32 pm
நண்பர்களே,நிந்த இருபெரும் ஆளுமைகளை பெருமைப்படுத்தும் வகையில், நாம் பெங்களூரு மற்றும் கர்நாடகத்தின் வளர்ச்சியையும், பாரம்பரியத்தையும் மேம்படுத்தி வருகிறோம். இன்று கர்நாடகம், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள முதல் வந்தே பாரத் ரயிலைப் பெற்றுள்ளது. இந்த ரயில் சென்னையையும், இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகர் பெங்களூருவையும், பாரம்பரிய நகரமான மைசூருவையும் இணைக்கிறது. இன்று தொடங்கப்பட்ட பாரத் கவுரவ காசி தர்ஷன், கர்நாடக மக்களை அயோத்தி, பிரயாக்ராஜ், காசி ஆகிய நகரங்களுக்கு கொண்டு செல்கிறது. இன்று கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையத்தின் இரண்டாவது முனையம் தொடங்கப்பட்டுள்ளது.PM Modi attends a programme at inauguration of 'Statue of Prosperity' in Bengaluru
November 11th, 12:31 pm
PM Modi addressed a public function in Bengaluru, Karnataka. Throwing light on the vision of a developed India, the PM said that connectivity between cities will play a crucial role and it is also the need of the hour. The Prime Minister said that the new Terminal 2 of Kemepegowda Airport will add new facilities and services to boost connectivity.மைசூரு தசரா விழாவின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
October 06th, 03:37 pm
மைசூரு தசரா விழாவின் காட்சிகளை பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தங்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், அழகிய முறையில் பாதுகாப்பதற்காக மைசூரு மக்களின் உறுதியை பாராட்டினார். அண்மையில், 2022 யோகா தின நிகழ்வின் போது தமது மைசூரு பயணத்தின் இனிய நினைவுகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனை மைதானத்தில் 8-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
June 21st, 06:55 am
கிருஷ்ணதத்தா சாமராஜ உடையார் அவர்களே, ராஜமாதா பிரமோத தேவி அவர்களே, மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, 8-வது சர்வதேச யோகா தினத்தில் உலகம் முழுவதிலும் பங்கேற்பவர்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.8-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, மைசூரில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற யோகா கண்காட்சியில் பிரதமர் பங்கேற்றார்
June 21st, 06:54 am
8-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று மைசூரில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர். கர்நாடக ஆளுநர் திரு. தாவர் சந்த் கெலாட், கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.கர்நாடகாவுக்கு கமிஷன் வாங்கும் அரசு வேண்டாம். வளர்ச்சி பணிகளை இலக்கு வைத்து நிறைவேற்றும் ‘மிஷன்’ அரசுதான் வேண்டும்: பிரதமர் மோடி
February 19th, 04:45 pm
பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவின் மைசூரில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்றினார். அப்போது என்.டி.ஏ அரசின் கீழ் ரயில்வே அமைச்சகத்தின் சாதனைகளைப் பற்றி பிரதமர் மோடி உரையாற்றினார் மற்றும் மைசூருக்கும் பெங்களூருக்கும் இடையில் புதிதாக கட்டப்பட்ட மின்வழங்கு மூலம் மாநிலத்தின் மக்களுக்கு பயனளிக்கும்.மைசூருவில் ரயில்வே திட்டங்கள் பிரதமர் தொடங்கி வைத்தார், ஷ்ரவணபெலகோலாவில் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைத்தார்.
February 19th, 03:44 pm
மின்மயமாக்கப்பட மைசூரு – பெங்களூரு ரயில் பாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். மைசூரு ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவின் போது பிரதமர் நாட்டிற்கு மைசூரு மற்றும் உதய்பூர் இடையே பேலஸ் குவீன் ஹம்சபர் விரைவு ரயிலை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.ஐதராபாத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பம் குறித்த உலக மாநாட்டில் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் ஆற்றிய உரை
February 19th, 11:30 am
தகவல் தொழில்நுட்பம் குறித்த உலக காங்கிரஸ் மாநாட்டைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது. இதனை நாஸ்காம், விட்சா, தெலங்கானா மாநில அரசு ஆகியவை இணைந்து நடத்துகின்றன.மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிற்கு பிப்ரவரி 18, 19 தேதிகளில் பிரதமர் பயணம்
February 17th, 09:40 pm
பிப்ரவரி 18, மதியம் மும்பைக்கு வந்தடையும் பிரதமர், நேவி மும்பையின் சர்வதேச விமான நிலையத்திற்கான அடிக்கல் நாட்டுவார். அந்நிகழ்ச்சியின்போது, அவர் ஜெ.என்.பி.டி-யில் உள்ள நான்காவது சரக்குப் பெட்டக முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.We are at the global frontiers of achievements in science and technology: PM Modi
January 03rd, 11:37 am
PM condemns terror attack in Pathankot
January 02nd, 10:14 pm
PM’s address at Centenary Celebrations of Jagadguru Dr. Sri Shivarathri Rajendra Mahaswami ji of Sri Suttur Math
January 02nd, 09:46 pm
PM visits Avadhoota Datta Peetham in Mysuru, attends Centenary Celebrations of Jagadguru Dr. Sri Shivarathri Rajendra Mahaswami ji of Sri Suttur Math
January 02nd, 08:15 pm
PM’s address at the Avadhoota Datta Peetham in Mysuru
January 02nd, 07:24 pm