சர்வதேச அபிதம்ம தினத் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 17th, 10:05 am
கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அவர்களே, பதாந்த் ராகுல் போதி மகாதேரோ அவர்களே, வணக்கத்திற்குரிய ஜங்சுப் சோடென் அவர்களே, மகாசங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, மாண்புமிகு தலைவர்களே, தூதரக சமூகத்தின் உறுப்பினர்களே, புத்த மத அறிஞர்களே, தம்மத்தைப் பின்பற்றுபவர்களே, பெரியோர்களே,சர்வதேச அபிதம்மா தின கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
October 17th, 10:00 am
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சர்வதேச அபிதம்மா தினக் கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். புத்தபிரான் அபிதம்மாவைப் போதித்து ஞானம் பெற்ற பிறகு, அவரது பாதையைப் பின்பற்றுவதை நினைவு கூர்வதே அபிதம்மா தினமாகும். அபிதம்மா குறித்த புத்தபிரானின் போதனைகளின் மூலம் பாலி மொழியில் தான் உள்ளது என்பதால், அண்மையில், பாலி மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் அளிக்கப்பட்டது, இந்த ஆண்டின் அபிதம்மா கொண்டாட்டங்களின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆசியான் - இந்தியா கூட்டறிக்கை
October 10th, 05:42 pm
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) மற்றும் இந்தியா அமைப்பின் உறுப்பு நாடுகளான நாம், 2024 அக்டோபர் 10 அன்று லாவோஸ் நாட்டின் வியன்டியானில் 21-வது ஆசியான் - இந்தியா உச்சிமாநாட்டின் போது வெளியிட்ட கூட்டறிக்கை.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.தாவ் ஆங் சான் சு கியீ மற்றும் என்எல்டி தேர்தல் வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து
November 12th, 10:56 pm
மியான்மர் தேர்தலில் வெற்றி பெற்ற தாவ் ஆங் சான் சு கியீ மற்றும் என்எல்டி-க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.Historic decisions taken by Cabinet to boost infrastructure across sectors
June 24th, 04:09 pm
Union Cabinet chaired by PM Narendra Modi took several landmark decisions, which will go a long way providing a much needed boost to infrastructure across sectors, which are crucial in the time of pandemic. The sectors include animal husbandry, urban infrastructure and energy sector.Telephone conversation between Prime Minister and State Counsellor of Myanmar Daw Aung San Suu Kyi
April 30th, 04:15 pm
PM Narendra Modi had a telephonic conversation with Aung San Suu Kyi, the State Counsellor of Myanmar. The PM conveyed India's readiness to provide all possible support to Myanmar for mitigating the health and economic impact of COVID-19.மியான்மர் அதிபரின் அரசு முறைப் பயணத்தின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
February 27th, 03:23 pm
மியான்மர் அதிபரின் அரசு முறைப் பயணத்தின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்(2020 பிப்ரவரி 26-29தேதிகளில்) இந்தியாவில் அரசுமுறை ரீதியாக பயணம் மேற்கொள்ளும் மியன்மர் அதிபரின் வருகையின்போது வெளியிடப்பட்ட இந்திய-மியன்மர் கூட்டறிக்கை
February 27th, 03:22 pm
(2020 பிப்ரவரி 26-29தேதிகளில்) இந்தியாவில் அரசுமுறை ரீதியாக பயணம் மேற்கொள்ளும் மியன்மர் அதிபரின் வருகையின்போது வெளியிடப்பட்ட இந்திய-மியன்மர் கூட்டறிக்கைமியன்மர் அரசு ஆலோசகருடன் பிரதமர் சந்திப்ப
November 03rd, 06:44 pm
2019 நவம்பர் 3 அன்று நடைபெற்ற ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டின் இடையே மியான்மர் அரசு ஆலோசகரான ஆங் சன் சு குயியை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். 2017 நவம்பரில் மியன்மருக்கு வருகை தந்ததை நினைவு கூர்ந்ததோடு, 2018 ஜனவரியில் நடைபெற்ற ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டின்போது அரசு ஆலோசகர் இந்தியாவிற்கு வருகை தந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த இரு நாடுகளுக்கும் இடையே உயிரோட்டமான பங்கெடுப்பு முன்னேறி வருவது குறித்தும் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.மியான்மர் பாதுகாப்புப் படைகளின் தலைமை கமாண்டர் சீனியர் ஜென்ரல் மின் ஆங் ஹ்லைங் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்
July 29th, 07:58 pm
மியான்மர் பாதுகாப்புப் படைகளின் தலைமை கமாண்டர் சீனியர் ஜென்ரல் மின் ஆங் ஹ்லைங் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (29.07.19) சந்தித்துப் பேசினார்.125 கோடி இந்திய மக்களும் எனது குடும்பத்தினர்: பிரதமர் நரேந்திர மோடி
April 19th, 05:15 am
அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல்” நிகழ்ச்சியில் , பிரதமர் மோடி நாட்டில் ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர செய்ய வேண்டியதை கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை என்று கூறினார். இந்தியா ஒரு புதிய நம்பிக்கையுடன் உலக அரங்கில் நாட்டின் வளர்ந்து வரும் நிலைப்பாட்டில் உள்ளது மற்றும் 125 கோடி இந்திய மக்களும் எனது குடும்பத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.”அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல்” என்ற திட்டத்தின் லண்டன் கூட்டத்தில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் இடையே பிரதமர் கலந்துரையாடியதன் சுருக்கம்.
April 18th, 09:49 pm
இங்கிலாந்தில் லண்டன் நகரில் நடைபெற்ற அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல் என்ற திட்டத்தின் கூட்டத்தில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்.மியான்மர் அதிபர் ஹி வின் மின்ட் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த்தார்
March 28th, 05:44 pm
மியான்மர் அதிபர் ஹி வின் மின்ட் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த்தார் மற்றும் அவரது கீச்சகத்தில்(ட்விட்டரில்) “ஹி வின் மின்ட் உயர் பதவிக்கு சிறந்த வாழ்த்துக்கள்” என்று கூறினார் மற்றும் இந்தியா-மியான்மார் உறவுகளை வலுப்படுத்துவதில் அவருடன் பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்ஆசியான்-இந்தியா: பகிரப்பட்ட விழுமியங்களும் பொது இலக்குகளும்: நரேந்திர மோடி
January 26th, 05:48 pm
“ஆசியான்-இந்தியா: பகிரப்பட்ட விழுமியங்கள், பொது இலக்குகளும்” என்ற தலைப்பில் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் ஆசியான் – இந்தியா நல்லுறவு குறித்த தனது பார்வையை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகளில் வெளியாகும் முன்னணி நாளிதழ்களில் அக்கட்டுரை வெளியாகியுள்ளது. அவரது கட்டுரையிலிருந்து:ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டையொட்டி பிரதமரின் இருதரப்பு உறவு சந்திப்புகள்
January 24th, 10:07 pm
இந்தியா ஆசியான் உறவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் ஆசியான் – இந்தியா நினைவு உச்சிமாநாட்டையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகர் மேதகு டா ஆங் சான் சூ சி, வியட்நாம் பிரதமர் மேதகு யூன் க்சுவான் ஃபூ, பிலிப்பைன்ஸ் பிரதமர் மேதகு திரு. ரோட்ரிகோ ரோ ட்யூடெர்ட் ஆகியோருடன் தனித்தனியாக இருதரப்பு உறவுகள் குறித்து சந்தித்துப் பேச்சுகள் நடத்தினார்.பிரதமர் மோடி யாங்கூனில் உள்ள காளி பாரி கோயிலில் வழிபாடு நடத்தினார்
September 07th, 11:21 am
பிரதமர் நரேந்திரமோடி இன்று யாங்கூனில் உள்ள காளி பாரி கோயிலில் இன்று வழிபாடு செய்தார்பிரதமர் மோடி ஷ்வேடகான் பகோடாவுக்கு சென்றார்
September 07th, 09:53 am
பிரதமர் நரேந்திரமோடி இன்று மியான்மரில் உள்ள ஷ்வேடகான் பகோடா கோயிலுக்கு சென்றார். 2,500 ஆண்டு பழமையான இந்த கோயில், மியான்மரின் மிக உயர்ந்த கலாசார பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.பாரத பிரதமரின் மியான்மர் வருகையின்போது, இந்த நிகழ்ச்சிக்கான இந்திய - மியான்மர் கூட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது
September 06th, 10:26 pm
மியான்மர் அதிபர் மாண்புமிகு ஹிதின் கியாவ் அழைப்பிதழில், இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் குடியரசுக்கு முதல் பயணமாக மியான்மருக்கு 2017 செப்டம்பர் 5 முதல் 7ம் தேதி வரை வருகை தருகிறார். மாண்புமிகு மியான்மர் அதிபர் ஹிதின் கியாவ் மற்றும் ஆலோசகர் ஆங் சாங் சூகி கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சென்றதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.நாங்கள் இந்தியாவை மறு சீரமைப்பு செய்யவில்லை; புதிய இந்தியாவை உருவாக்குகிறோம்: பிரதமர் மோடி
September 06th, 07:13 pm
மியான்மரில் உள்ள யாங்கூனில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்களிடையே பேசிய அவர் ‘‘நாங்கள் இந்தியாவை மறு சீரமைப்பு செய்யவில்லை; புதிய இந்தியாவை உருவாக்குகிறோம். ஒரு புதிய இந்தியா உருவாக்கப்பட்டு வருகிறது’’ என்றார். பணமதிப்பு நீக்கம் பற்றி குறிப்பிட்ட அவர் ‘‘மிக உறுதியான முடிவுகள் எடுப்பதில் இருந்து நாங்கள் ஒருபோதும் நழுவவில்லை. ஏனெனில், அரசியலை விட இந்த தேசம்தான் பெரியது’’ என்றார்.