ஜப்பான் பிரதமருடனான கூட்டுப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பத்திரிகை செய்தி
March 20th, 12:30 pm
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு கிஷிடா மற்றும் அவரது குழுவினரை நான் மனமார வரவேற்கிறேன். பிரதமர் திரு கிஷிடாவும், நானும் கடந்த ஓராண்டில் பலமுறை சந்தித்துள்ளோம். ஒவ்வொரு முறையும் இந்தியா- ஜப்பான் நட்புறவையொட்டிய அவரது நேர்மறையான உறுதித்தன்மையை நான் உணர்ந்துள்ளேன். அதனால் அவருடைய வருகை இன்று நமது ஒத்துழைப்பு தருணத்தை பராமரிக்க மிகவும் உபயோகமாக இருக்கும்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவி்ல் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
May 23rd, 08:19 pm
நான் ஒவ்வொரு முறையும் ஜப்பான் வருகை தரும் போதெல்லாம் உங்களுடைய அன்பும் பாசமும் அதிகரித்திருப்பதை நான் காண்கிறேன். உங்களில் பலர், பல வருடங்களாக ஜப்பானில் வசித்து வருகிறீர்கள். ஜப்பான் நாட்டின் மொழி, ஆடை, கலாச்சாரம், உணவு ஆகியவை உங்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக உள்ளது. ஏனெனில், இந்திய வம்சாவளியினரின் கலாச்சாரம், எப்பொழுதும் அதை உள்ளடக்கியதாக உள்ளது ஒரு காரணமாகும்.ஜப்பானில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்
May 23rd, 04:15 pm
ஜப்பானில் 700-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் மத்தியில் இன்று உரையாற்றிய பிரதமர் திரு.நரேந்திர மோடி, அவர்களுடன் கலந்துரையாடலையும் நடத்தினார்.கொவிட்டுக்குப் பிந்தைய அமைதியான, நிலையான, வளமான உலகத்திற்கு பங்களிப்பு செய்ய இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டின் கூட்டறிக்கை
March 20th, 01:18 pm
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடியுடன் 14-வது இந்தியா – ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக 2022 மார்ச் 19-20-ல் மேன்மை தங்கிய ஜப்பான் பிரதமர் திரு.கிஷிடா ஃபூமியோ இந்தியாவுக்கு தமது முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டார். இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டம் ஜப்பானுடனான தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட 70-வது ஆண்டு ஆகியவை இணைந்த குறிப்பிடத்தக்க தருணத்தில் இந்த உச்சி மாநாடு நடைபெறுவதை இரு நாடுகளின் பிரதமர்களும் அங்கீகரித்தனர். கடந்த உச்சி மாநாட்டிற்குப் பின் ஏற்பட்ட நிகழ்வுகளை ஆய்வு செய்த இவர்கள் ஒத்துழைப்புக்கான விரிந்த பகுதிகள் பற்றி விவாதித்தனர். பின்னர் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.ஜப்பான் பிரதமர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட செய்தி அறிக்கையின் தமிழாக்கம்
March 20th, 11:04 am
இந்தியாவுக்கு முதன்முறையாக வருகை தரும் ஜப்பான் பிரதமர் கிஷிடாவை வரவேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஜப்பானில் சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரையும் உடமைகளையும் இழந்தவர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவின் சார்பில் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தியா-ஜப்பான் வர்த்தக நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை தமிழாக்கம்
March 20th, 11:03 am
ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் கிஷிடா அவர்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் இனிய வரவேற்புPM Modi's remarks at joint press meet with PM Kishida of Japan
March 19th, 09:38 pm
Addressing the joint press meet with PM Kishida, Prime Minister Modi noted the progress in economic partnership between India and Japan. Japan is one of the largest investors in India. India-Japan are working as 'One team- One project' on Mumbai-Ahmedabad high-speed rail corridor, PM Modi remarked. Japan will invest 5 trillion Yen or Rs. 3.2 lakh crores in the next five years in India.ஜப்பான் பிரதமர் திரு. சுகா யோஷிஹைட்டுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடல்.
March 09th, 08:13 pm
ஜப்பான் பிரதமர் திரு. சுகா யோஷிஹைட்டுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார்.