Mahayuti government stands firmly on the side of national unity and development: PM in Mumbai

November 14th, 02:51 pm

PM Modi addressed the public meeting in Mumbai, emphasizing the choice Maharashtra faces in the upcoming elections: a government committed to progress or one mired in pisive politics. He recalled the legacy of Maharashtra’s great leaders like Balasaheb Thackeray, who first raised the demand to rename Aurangabad to Chhatrapati Sambhajinagar. Despite opposition from Congress, the Mahayuti government fulfilled this promise, highlighting the contrast between the BJP’s respect for Maharashtra's pride and Congress’s attempts to obstruct progress.

PM Modi delivers impactful addresses in Chhatrapati Sambhajinagar, Panvel & Mumbai, Maharashtra

November 14th, 02:30 pm

In powerful speeches at public meetings in Chhatrapati Sambhajinagar, Panvel & Mumbai, Prime Minister Narendra Modi highlighted the crucial choice facing Maharashtra in the upcoming elections - between patriotism and pisive forces. PM Modi assured the people of Maharashtra that the BJP-Mahayuti government is dedicated to uplifting farmers, empowering youth, supporting women, and advancing marginalized communities.

மகாராஷ்டிராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

October 09th, 01:09 pm

மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக ஊழியர்களே, மகாராஷ்டிர துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களே, திரு அஜித் பவார் அவர்களே, இதர பிரமுகர்களே, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே

மகாராஷ்டிராவில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

October 09th, 01:00 pm

மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.10.2024) காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுக்கு அடிக்கல் நாட்டுதல், ஷீரடி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம் ஆகியவை இன்று மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளில் அடங்கும். மகாராஷ்டிராவில் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்த திரு நரேந்திர மோடி, மும்பையில் இந்திய திறன் நிறுவனத்தையும், மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி ஆராய்ச்சி மையத்தையும் தொடங்கி வைத்தார்.

மும்பை மெட்ரோ ரயில் பயணத்தின் மறக்க முடியாத தருணங்களைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

October 06th, 02:00 pm

மும்பை மெட்ரோ ரயில் பயணத்தின் மறக்க முடியாத தருணங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்

மும்பை மெட்ரோ ரயில் பாதை 3-இல் ஆரே ஜே.வி.எல்.ஆர் முதல் பி.கே.சி வரையிலான பிரிவு தொடங்கப்பட்டதற்காக மும்பை மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

October 05th, 09:03 pm

மும்பை மெட்ரோ ரயில் பாதை 3-இன் முதல் கட்டத்தின் கkீழ் ஆரே ஜே.வி.எல்.ஆர் முதல் பி.கே.சி பிரிவு வரையிலான வழித்தடத்தை தொடங்கி வைத்ததை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மும்பை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மும்பை மெட்ரோ ரயில் கட்டமைப்பை விரிவுபடுத்துவது மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Cabinet approves rail connectivity between Mumbai and Indore

September 02nd, 03:30 pm

The Union Cabinet has approved a new rail line connecting Mumbai and Indore. This strategic project will enhance connectivity and promote economic growth between these two major cities. The rail line is expected to significantly reduce travel time and boost trade and tourism in the region.

India's Fintech ecosystem will enhance the Ease of Living of the entire world: PM Modi at the Global FinTech Fest, Mumbai

August 30th, 12:00 pm

PM Modi at the Global FinTech Fest highlighted India's fintech revolution, showcasing its impact on financial inclusion, rapid adoption, and global innovation. From empowering women through Jan Dhan Yojana and PM SVANidhi to transforming banking access across urban and rural areas, fintech is reshaping India's economy and quality of life.

மகாராஷ்டிராவின், மும்பையில், உலக நிதித் தொழில்நுட்பத் திருவிழா 2024-ல் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை

August 30th, 11:15 am

மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக நிதித் தொழில்நுட்ப திருவிழா(GFF) 2024-ல், பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். நிதித் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதோடு, இத்துறையுடன் தொடர்புடைய அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்திய பணப்பட்டுவாடா கவுன்சில், இந்திய தேசிய பணப் பட்டுவாடா கழகம் மற்றும் நிதித் தொழில்நுட்ப சங்கம கவுன்சில் ஆகியவை, இந்த நிதித் தொழில்நுட்பத் திருவிழாவிற்கு கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.

பிரதமர் மகாராஷ்டிராவில் ஆகஸ்ட் 30 அன்று பயணம் மேற்கொள்கிறார்

August 29th, 04:47 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2024 ஆகஸ்ட் 30 அன்று, மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் பால்கரில் பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் உலகளாவிய ஃபின்டெக் 2024 விழாவில் பிரதமர் உரையாற்றுவார். அதன்பிறகு, பிற்பகல் 1.30 மணியளவில், பால்கரில் உள்ள சிட்கோ மைதானத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

Role of newspapers is crucial in the journey to Viksit Bharat: PM Modi at inauguration of INS Towers in Mumbai

July 13th, 09:33 pm

Prime Minister Narendra Modi inaugurated the INS Towers at the Indian Newspaper Society Secretariat in Mumbai. He emphasized the media's crucial role in democracy and societal change, urging newspapers to promote tourism, expand globally, and leverage digital editions. PM Modi highlighted the media's impact on national movements and digital initiatives, calling for collective efforts to enhance India's global image and progress.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்தியன் செய்தித் தாள் சங்க கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்

July 13th, 07:30 pm

மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜி-பிளாக்கில் உள்ள இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தலைமை அலுவலகமான ஐஎன்எஸ் டவர்ஸ் கட்டடத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த புதிய கட்டடம் மும்பையில் நவீனமான, திறன் வாய்ந்த அலுவலக இடத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும். மேலும் மும்பையில் செய்தித்தாள் தொழில் துறைக்கு முக்கிய மையமாகவும் இது செயல்படும்.

The development model of the NDA government has been to give priority to the deprived: PM Modi

July 13th, 06:00 pm

Prime Minister Narendra Modi laid the foundation stone and dedicated to the nation multiple projects related to the road, railways and ports sector worth more than Rs Rs 29,400 crores in Mumbai, Maharashtra. Addressing the gathering, the Prime Minister expressed happiness for getting the opportunity to lay the foundation stones and dedicate multiple projects worth more than Rs 29,400 crores to improve road and rail connectivity between Mumbai and nearby regions.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரூ.29,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

July 13th, 05:30 pm

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரூ.29,400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான சாலை, ரயில்வே, துறைமுகங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மாலை (13.07.2024) அடிக்கல் நாட்டினார். நிறைவடைந்த திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஜூலை 13 அன்று பிரதமர் மும்பை பயணம்

July 12th, 05:23 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 ஜூலை 13 அன்று மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு பயணம் மேற்கொள்கிறார். மாலை 5:30 மணியளவில், பிரதமர் மும்பை கோரேகானில் உள்ள நெஸ்கோ கண்காட்சி மையத்தை சென்றடைவார். அங்கு அவர் 29,400 கோடி ரூபாய்க்கும் அதிகமான சாலை, ரயில்வே மற்றும் துறைமுகங்கள் துறை தொடர்பான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். அதன்பிறகு, இரவு 7 மணியளவில், பிரதமர் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஜி-பிளாக்கில் உள்ள இந்திய செய்தி சேவை (ஐஎன்எஸ்) செயலகத்திற்கு சென்று ஐஎன்எஸ் கோபுரங்களைத் திறந்து வைக்கிறார்.

காட்கோபர் கிழக்கில் 'விக்சித் பாரத், விக்சித் மும்பை' (வளர்ந்த பாரத், வளர்ந்த மும்பை) க்கான விக்சித் பாரத் (வளர்ந்த பாரத்) தூதர்கள் சந்திப்பு

May 17th, 04:14 pm

விக்சித் பாரத் (வளர்ந்த பாரத்) தூதர்கள் மும்பையின் காட்கோபர் கிழக்கில் உள்ள பாட்டியா வாடியில் உள்ளூர் வைர வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் சமூகத்துடன் தொடர்புகொள்வதற்காக சந்தித்தனர். அப்பகுதியில் இருந்து 300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் இணைந்தனர், இதில் மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் ஐடி அமைச்சர் ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். பங்கேற்பாளர்கள் தங்களின் ஆலோசனைகள் மற்றும் அனுபவங்களை அமைச்சரிடம் நேரடியாகப் பகிர்ந்து கொண்டதன் மூலம், சுதந்திரமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

விக்சித் பாரத் (வளர்ந்த பாரத்) தூதர்கள் தேசிய பங்குச் சந்தையில் 'விக்சித் பாரத், விக்சித் மும்பை' (வளர்ந்த பாரத், வளர்ந்த மும்பை) சந்திப்புக்காக கூடுகின்றனர்

May 17th, 02:59 pm

மும்பையில் உள்ள விக்சித் பாரத் (வளர்ந்த பாரத்) தூதர்கள் மும்பையின் பாந்த்ராவில் உள்ள தேசிய பங்குச் சந்தையில் ஒரு சுவாரஸ்யமான கூட்டத்திற்காக கூடினர். EDGE தளத்தின் துடிப்பான ஸ்டார்ட்-அப் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் திரைப்படத் துறையின் மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் உட்பட, 300க்கும் மேற்பட்ட பிரபல தொழிலதிபர்கள், சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோரின் பார்வையாளர்களை இந்த சந்திப்பு ஈர்த்தது.

விக்சித் பாரத் (வளர்ந்த பாரத்) மும்பையின் தூதர்கள் விக்சித் பாரத், விக்சித் மும்பை (வளர்ந்த பாரத், வளர்ந்த மும்பை) சந்திப்பு

May 17th, 02:04 pm

மும்பையின் விக்சித் பாரத் (வளர்ந்த பாரத்) தூதர்கள் விக்சித் பாரத், விக்சித் மும்பை (வளர்ந்த பாரத், வளர்ந்த மும்பை) சந்திப்பை லோயர் பரேல் தெற்கு மும்பையில் உள்ள லோதா வேர்ல்ட் ஒன்னில் நடத்தினர், இதில் 200க்கும் மேற்பட்ட பிரபல தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கலந்து கொண்டனர். . இந்நிகழ்ச்சி, மதிப்பிற்குரிய ரயில்வே, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான மத்திய அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு துறையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துரைத்தார்.

Mumbai shows its support for PM Modi during a mega roadshow!

May 15th, 08:54 pm

Prime Minister Narendra Modi held a massive roadshow in Mumbai. Thousands of people gathered to greet the PM and cheer for the Bharatiya Janata Party. People enthusiastically chanted 'Modi Modi,' 'Bharat Mata ki Jai' and 'Phir Ek Baar Modi Sarkar.' The atmosphere was spectacular as supporters showered flower petals, creating a vibrant display of affection and support as the PM's convoy made its way through the city.

The jungle raj of the RJD pushed Bihar back for decades: PM Modi in Muzaffarpur

May 13th, 10:51 am

In his second rally of the day in Muzaffarpur, PM Modi remarked, “This is a country's election, a choice to elect the country's leadership. The country does not want a weak, cowardly, and unstable government like the Congress. You can imagine... these are such frightened people, even in their dreams, they see Pakistan's nuclear bombs coming. Congress leaders, and leaders of the 'INDI Alliance,' what kind of statements are they making? Saying that Pakistan hasn't worn bangles. Someone is giving Pakistan a clean chit in the Mumbai attacks. Someone is questioning surgical and air strikes... Leftists even want to eliminate India's nuclear weapons altogether. Can such selfish people make tough decisions for national security? Can such parties build a strong India?”