நாகாலாந்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான முதல் பெண் உறுப்பினரான திருமதி. எஸ். பாங்னோன் கொன்யாக் அவைக்கு தலைமை தாங்கியதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்
July 25th, 08:16 pm
மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கரால் துணைத் தலைவர்கள் குழுவுக்கு கடந்த வாரம் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், நாகாலாந்தைச் சேர்ந்த முதல் பெண் உறுப்பினரான திருமதி. எஸ். பாங்னோன் கொன்யாக் அவைக்கு தலைமை தாங்கியதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.