பிரதமர் திரு மோடிக்கு தாய்லாந்து பிரதமர் வாழ்த்து

June 06th, 02:38 pm

தாய்லாந்து பிரதமர் திரு ஸ்ரேத்தா தவிசினுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மிகவும் அன்பான, நட்புமிக்க வகையில் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தினார். இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கு தாய்லாந்து பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

தாய்லாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஸ்ரெத்தா தவிசினிக்கு பிரதமர் வாழ்த்து

August 23rd, 07:53 am

தாய்லாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஸ்ரெத்தா தவிசினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.