முக்கியமான சர்வதேச விஷயங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கொரிய குடியரசின் அதிபர் தொலைபேசியில் விவாதித்தனர்
October 21st, 03:53 pm
கொரிய குடியரசின் அதிபர் மேன்மைமிகு மூன் ஜே–இன்னுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் இன்று உரையாடினார்.PM Greets President & People of Republic of Korea on the 70th Anniversary of the Outbreak of the Korean War
June 25th, 07:04 pm
On the occasion of the 70th Anniversary of the outbreak of the Korean War in 1950, Prime Minister of India Shri Narendra Modi paid rich tribute to the bravehearts who sacrificed their lives in the pursuit of peace on the Korean Peninsula.பன்னாட்டுத் தலைவர்கள் பிரதமருக்கு தொலைபேசியில் வாழ்த்து
June 04th, 06:52 pm
இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, கொரிய குடியரசின் அதிபர் திரு. மூன் ஜெயின், ஜிம்பாப்வே அதிபர் திரு. இ.டி. மினங்கக்வா, மொசாம்பிக் அதிபர் திரு. பிலிப் ஜசிந்தோ நியுஸி ஆகியோர் இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.PM Modi's remarks at joint press meet with President Moon of Republic of Korea
February 22nd, 08:42 am
Addressing the joint press meet with President Moon of Republic of Korea, PM Modi noted that ties between both our countries were based on shared vision of people, peace and prosperity. The PM also mentioned that the MoU signed between both the countries will further strengthen the counter terrorism measures. Expressing contentment over the enhanced trade and investment ties between India and Republic of Korea, PM Modi reiterated India’s commitment to take bilateral trade to $50 dollars by 2030.கொரிய அதிபர் இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவுக்கும், கொரிய குடியரசுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஆவணங்கள் பட்டியல்
July 10th, 02:46 pm
கொரிய அதிபர் இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவுக்கும், கொரிய குடியரசுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஆவணங்கள் பட்டியல்தென்கொரிய அதிபருடனான கூட்டு பத்திரிக்கை அறிக்கையின் பொது பிரதமரின் உரை
July 10th, 02:30 pm
தென்கொரிய அதிபருடனான கூட்டு பத்திரிக்கை அறிக்கையின் பொது பிரதமர் உரையாற்றுகையில், கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை பிரதமர் மோடி வரவேற்கிறார் மற்றும் இத்தகைய நடவடிக்கைகள் 'இந்தியாவில்' செய்யும் முயற்சியை பலப்படுத்தியது மட்டுமல்லாமல், மக்களுக்கு வேலைவாய்ப்புகளை மேக் இன் இந்தியா மூலம் உருவாக்கியது. இந்தியா மற்றும் தென் கொரியா இடையேயான நல்லுறவு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.இத்தாலி பிரதமர், நார்வே பிரதமர், மற்றும் கொரியா ரிபப்ளிக் ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்தித்தார்
July 08th, 04:03 pm
ஹேம்பர்க்-ல் ஜி20 மாநாட்டின் இடையே, ரிபப்ளிக் ஆஃப் கொரியா ஜனாதிபதி, இத்தாலி பிரதமர் மற்றும் நார்வே பிரதமர் உடன் நடந்த பிரதமர் மோடி சந்திப்புகளில் பங்கேற்றார். இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் உலக முக்கியத்துவம் விவாதத்துக்கு வந்தன.હેમબર્ગ,જર્મની માં મળેલા G20 શિખર સંમેલનની પશ્ચાદભૂમાં વડાપ્રધાન મોદીએ વિશ્વના નેતાઓ સાથે દ્વિપક્ષીય મંત્રણાઓ યોજી હતી.
July 08th, 01:58 pm
ஹேம்பர்க், ஜெர்மனியில், ஜி20 மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களை சந்தித்தார்.கொரியா குடியரசின் அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற திரு மூன் ஜே-இன்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து
May 10th, 04:36 pm
கொரியா குடியரசின் அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற திரு மூன் ஜே-இன்-க்கு இன்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். “நான் மதிப்பிற்குறிய திரு மூன் ஜே-இன் கொரியா குடியரசின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். நான் திரு மூன் ஜே-இன்-ஐ விரைவில் சந்திப்பதற்கும், கொரியாவுடன் யுக்தி அடிப்படையிலான சிறப்பு கூட்டாளியாக செயல்படவும் ஆர்வமாக உள்ளேன்,” என்று பிரதமர் கூறினார்.