மனதின் குரல், 102ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 18.06.2023

June 18th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் வரவேற்கிறேன். பொதுவாக மனதின் குரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் தான் இடம் பெறும், ஆனால், இந்த முறை ஒரு வாரம் முன்னதாகவே நடைபெறுகிறது. அடுத்த வாரம் நான் அமெரிக்காவில் இருப்பேன், அங்கே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பணி இருக்கும் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்; இதைக் கருத்தில் கொண்டு, அங்கே செல்லும் முன்பாகவே ஏன் உங்களிடத்திலே உரையாடக் கூடாது, இதை விடச் சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும் என்று நான் கருதினேன். மக்களின் நல்லாசிகள், நீங்கள் அளிக்கும் உத்வேகம் ஆகியன என்னுடைய சக்தியை மேலும் அதிகரிக்கின்றன.

இந்தியாவின் தடுப்பூசி திட்டம் உலகிற்கு ஒரு முன் உதாரணமாக இருக்கலாம்: ‘மன் கீ பாதின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

June 27th, 11:30 am

நண்பர்களே, நீங்கள் எனக்கு விடை அனுப்பினாலும் அனுப்பா விட்டாலும், MyGov தளத்தில் ஒலிம்பிக்குகள் தொடர்பான வினாவிடை இருக்கிறது, இதில் இருக்கும் வினாக்களுக்கு விடைகளை அளித்து பல பரிசுகளை வெல்லுங்கள். இதே போல நிறைய வினாக்கள் MyGov தளத்தின் Road to Tokyo Quiz, அதாவது டோக்கியோவுக்கான பாதை வினா-விடைப் போட்டியில் இருக்கிறது. நீங்கள் இந்த Road to Tokyo Quizஇல் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். முன்பு பாரதம் எப்படி செயல்பட்டது? இப்போது டோக்யோ ஒலிம்பிக்ஸுக்கான தயாரிப்புகள் என்னென்ன? – இவை அனைத்தும் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இந்த வினா விடைப் போட்டியில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் ஆற்றிய உரை

September 14th, 09:58 am

நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் உங்களைப் பார்க்கிறேன். நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்! உங்களை கடவுள் ஆசிர்வதிப்பாராக!

We strengthened our anti-terrorist laws within 100 days of government: PM

September 12th, 12:20 pm

Prime Minister Narendra Modi today inaugurated several key development projects in Jharkhand. Among the projects that Shri Modi inaugurated include the new building of the Jharkhand Legislative Assembly, the Sahebganj Multi-Modal terminal and hundreds of Eklavya Model Schools. PM Modi also laid the foundation stone for a new building of Jharkhand’s new Secretariat building while also launching the PM Kisan Man Dhan Yojana and a National Pension Scheme for Traders at this occasion.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

September 12th, 12:11 pm

விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் மற்றொரு பெரும் முயற்சியாக, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (12.09.2019) தொடங்கி வைத்தார்.

17-வது மக்களவை தொடங்கிய போது பிரதமர் வெளியிட்ட ஊடகச் செய்தியின் தமிழாக்கம்

June 17th, 11:54 am

தேர்தலுக்குப் பின்னரும், புதிய மக்களவை அமைக்கப்பட்ட பின்னருமான முதலாவது அமர்வு இதுவாகும். புதிய உறுப்பினர்களுடன் அறிமுகம் ஆவதற்கும் இது ஒரு வாய்ப்பாகும். புதிய உறுப்பினர்கள் இணையும் போது புதிய விருப்பங்களும், புதிய ஆர்வமும், புதிய கனவுகளும் அவர்களுடன் இணைந்து கொள்கின்றன.

17 வது மக்களவை தொடக்கத்தில் பிரதமரின் ஊடக அறிக்கை

June 17th, 11:53 am

17 வது மக்களவையின் முதல் அமர்வு கூடுவதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்றார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி பிரதமர் விடுத்துள்ள அறிக்கை

July 18th, 11:11 am

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக ஊடகங்களிடம் இன்று பிரதமர் உரையாற்றினார். வரவிருக்கும் அமர்வு மற்றும் விவாதங்களின் பணக்கார நாடுகள் பல்வேறு மாநில சட்டமன்றங்களுக்கு உயர்நோக்கங்களை அளிப்பதாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை கொண்டார்.

સંસદના ચોમાસુ સત્રના પ્રારંભના સમયે મીડિયાને સંબોધિત કરતા વડાપ્રધાન મોદીએ કહ્યું, “GSTની મનોભાવના એટલે એકસાથે મળીને તાકાતવાન બનવું. મને આશા છે કે આ સત્રમાં GSTની મનોભાવના પ્રવર્તમાન બનશે.

July 17th, 10:40 am

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கியுள்ள நிலையில், பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜிஏஸ்டி என்றால் ‘க்ரோயிங் ஸ்ட்ராங்கர் டுகெதெர்” என்று ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளார். ஜிஎஸ்டி குறித்த நல்ல கருத்துக்கள் மழைக்கால கூட்டத்தொடரில் ஏற்படும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் உள்ள முக்கிய விஷயங்கள்

July 16th, 03:18 pm

மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே கூட்டுவது மற்றும் ஜிஎஸ்டி போன்ற பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வர ஆதரவாக இருந்த கட்சிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். ஊழலை ஒழிப்பதிலும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சமூக வன்முறையை தூண்டுபவர்களை ஒடுக்கவும் அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.