சர்வதேச அபிதம்ம தினத் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 17th, 10:05 am
கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அவர்களே, பதாந்த் ராகுல் போதி மகாதேரோ அவர்களே, வணக்கத்திற்குரிய ஜங்சுப் சோடென் அவர்களே, மகாசங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, மாண்புமிகு தலைவர்களே, தூதரக சமூகத்தின் உறுப்பினர்களே, புத்த மத அறிஞர்களே, தம்மத்தைப் பின்பற்றுபவர்களே, பெரியோர்களே,சர்வதேச அபிதம்மா தின கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
October 17th, 10:00 am
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சர்வதேச அபிதம்மா தினக் கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். புத்தபிரான் அபிதம்மாவைப் போதித்து ஞானம் பெற்ற பிறகு, அவரது பாதையைப் பின்பற்றுவதை நினைவு கூர்வதே அபிதம்மா தினமாகும். அபிதம்மா குறித்த புத்தபிரானின் போதனைகளின் மூலம் பாலி மொழியில் தான் உள்ளது என்பதால், அண்மையில், பாலி மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் அளிக்கப்பட்டது, இந்த ஆண்டின் அபிதம்மா கொண்டாட்டங்களின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
June 21st, 06:31 am
யோகா மற்றும் தியான பூமியான காஷ்மீருக்கு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரின் சூழல், சக்தி மற்றும் அனுபவங்கள் யோகாவிலிருந்து நாம் பெறும் வலிமையை நம்மை உணரச் செய்கிறது. யோகக்கலை தினத்தை முன்னிட்டு காஷ்மீர் மண்ணிலிருந்து தேசத்தின் அனைத்து மக்களுக்கும், உலகின் மூலை முடுக்கெங்கும் உள்ள யோகப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் உரை
June 21st, 06:30 am
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற 10-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கினார் மற்றும் யோகா அமர்வில் பங்கேற்றார்.Prime Minister to address celebration of Dharma Chakra Day / Asaadh Poornima on July 4, 2020
July 03rd, 05:37 pm
Prime Minister Narendra Modi will deliver a video address on the Dharma Chakra Day to emphasize the teachings of peace and justice of Lord Buddha and the Eight Fold Path shown by him to overcome sufferings of sentient beings.பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் மங்கோலிய அதிபர் திரு. கல்த்மாகின் பத்துல்காவும் இணைந்து புத்தர் சிலை திறப்பு
September 20th, 01:01 pm
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் மங்கோலிய அதிபர் கல்த்மாகின் பத்துல்காவும் இணைந்து கவுதம புத்தர் சிலையையும் அவரது பிரதான சீடர்கள் சிலைகளையும் திறந்து வைத்தனர். உலான் பாடோர் என்ற இடத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க காந்தன் டெக்சென்லிங் மடாலயத்தில் இந்தச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் மங்கோலியா அதிபர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
June 10th, 02:14 pm
On the sidelines of the SCO Summit in Qingdao, China, PM Narendra Modi today held productive talks with Heads of States of Kazakhstan, Mongolia and Kyrgyzstan.PM's meetings on the sidelines of St.Petersburg International Economic Forum
June 02nd, 10:38 pm
ஆஸ்த்ரியா அதிபர் திரு க்றிஸ்டியன் கெர்ன்-ஐ, SPIEF இடையே பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பல்வேறு துறைகளில், இந்தியா-ஆஸ்த்ரியா இடையேயான இரு தரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடந்தன.World Culture Festival is a Kumbh Mela of culture: PM Modi
March 11th, 08:02 pm
PM greets people of China, Korea, Mongolia and Vietnam, on the Lunar New Year Celebrations
February 08th, 06:02 pm
In Pictures: PM Modi's visit to China, Mongolia & South Korea
May 19th, 09:55 pm
PM Modi’s Historic and Path-Breaking Visit to Mongolia
May 18th, 01:01 am
PM Modi’s visit to Mongolia
May 17th, 08:58 pm
Text of PM's Banquet speech in Ulaanbaatar
May 17th, 07:30 pm
PM attends community reception in Mongolia
May 17th, 07:25 pm
PM Narendra Modi attends Mini Naadam Festival
May 17th, 06:45 pm
PM Modi's gift to President Elbegdorj of Mongolia
May 17th, 11:05 am
Remarks by Prime Minister in the Mongolian Parliament Ulan Bataar
May 17th, 09:53 am
Text of the Press Statement made by the PM after the Signing of Agreements in Ulaanbaatar, Mongolia
May 17th, 08:46 am
PM visits Gandan Monastery
May 17th, 08:20 am