ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்வில் ஜி -7 உச்சிமாநாட்டின்போது ஐரோப்பிய ஆணைய தலைவருடன் பிரதமர் சந்திப்பு
June 28th, 08:07 am
ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்வில் ஜி -7 உச்சிமாநாட்டின்போது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமிகு. உர்சுலா வான் டெர் லேயனை 27 ஜூன் 2022 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.ஜெர்மனியில் ஜி7 உச்சி மாநாட்டில் “ஒன்றாக மேலும் வலிமையடைவோம்: உணவுப் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல்” குறித்த கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 27th, 11:59 pm
உலகளாவிய பதற்றமான சூழ்நிலையில் நாம் இன்று சந்திக்கிறோம். இந்தியா எப்போதும் அமைதிக்கு ஆதரவாக இருந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையிலும், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக பாதையையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த புவிசார் அரசியல் பதற்றத்தின் தாக்கம் ஐரோப்பாவில் மட்டும் அல்ல. எரிசக்தி மற்றும் உணவு தானியங்களின் விலை உயர்வு அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. குறிப்பாக, வளரும் நாடுகளின் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சவாலான நேரத்தில், தேவைப்படும் பல நாடுகளுக்கு இந்தியா உணவு தானியங்களை வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களில் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக சுமார் 35,000 டன் கோதுமையை அனுப்பியுள்ளோம். மேலும், அங்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகும், நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல் நாடு இந்தியாதான். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய எங்களது அண்டை நாடான இலங்கைக்கும் நாங்கள் உதவுகிறோம்.ஜெர்மனியில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் ‘மேம்பட்ட எதிர்காலத்திற்கு முதலீடு செய்தல்: பருவநிலை, எரிசக்தி, சுகாதாரம்’ என்ற அமர்வில் பிரதமரின் உரை
June 27th, 07:47 pm
உலக நாடுகளின் வளர்ச்சி இலக்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இடையே அடிப்படை மோதல் இருப்பதாக துரதிஷ்டவசமாக கருதப்படுகிறது. ஏழை நாடுகளும், ஏழை மக்களும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக மற்றொரு தவறான கருத்தும் உள்ளது. ஆனால் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தியா இந்தக்கருத்தை முற்றிலும் மறுக்கிறது. பழங்கால இந்தியா, அபரிமிதமான செழிப்பைக் கண்டுள்ளது; அதைத்தொடர்ந்து பல ஆண்டுகள் அடிமைப் போக்கையும் நாங்கள் சகித்துக் கொண்டிருந்தோம்; தற்போது ஒட்டுமொத்த உலகிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதாரமாக சுதந்திர இந்தியா திகழ்கிறது. இந்தக் காலகட்டத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த உறுதிப்பாட்டை இந்தியா இம்மியளவும் விட்டுத் தரவில்லை. உலக மக்கள் தொகையில் 17% பேர் இந்தியாவில் வசிக்கிறார்கள். இருந்தபோதும் சர்வதேச கரியமிலவாயு வெளியிடுவதில் எங்களது பங்களிப்பு வெறும் 5% மட்டுமே. இயற்கையுடன் இணைந்த கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட எங்களது வாழ்க்கைமுறையே இதற்கு முக்கிய காரணம்.ஜி-7 உச்சிமாநாட்டையொட்டி அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் சந்திப்பு
June 27th, 09:09 am
ஜி-7 உச்சிமாநாட்டையொட்டி, அர்ஜென்டினா அதிபர் மேதகு திரு ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸை பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 26, 2022 அன்று முனிச்சில் சந்தித்துப் பேசினார்.Democracy is in DNA of every Indian: PM Modi
June 26th, 06:31 pm
PM Modi addressed and interacted with the Indian community in Munich. The PM highlighted India’s growth story and mentioned various initiatives undertaken by the government to achieve the country’s development agenda. He also lauded the contribution of diaspora in promoting India’s success story and acting as brand ambassadors of India’s success.ஜெர்மனியின் முனிச்சில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்
June 26th, 06:30 pm
ஜெர்மனியின் முனிச்சில் உள்ள ஆடி டோமில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றி, அவர்களுடன் கலந்துரையாடினார். ஜெர்மனியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான துடிப்புமிக்க இந்திய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.PM Modi arrives in Munich, Germany
June 26th, 09:00 am
Prime Minister Narendra Modi arrived in Munich a short while ago. He will participate in the G-7 Summit. Later this evening, he will also address a community programme in Munich.ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் பயணத்தையொட்டி (ஜூன் 26-28, 2022) பிரதமர் வெளியிட்ட அறிக்கை
June 25th, 03:51 pm
ஜி7 அமைப்புக்கு தலைமைதாங்கும் நாடு என்ற அடிப்படையில், ஜெர்மனி பிரதமர் திரு ஒலாப் ஸ்கால்ஷ் விடுத்த அழைப்பின் பேரில், நான் ஸ்கிளாஸ் எல்மாவோ-வுக்கு பயணம் மேற்கொள்கிறேன். கடந்த மாதம் இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையிலான ஆக்கப்பூர்வ ஆலோசனைக்கு பிறகு ஜெர்மன் பிரதமர் ஸ்கால்சை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.India ended three decades of political instability with the press of a button: PM Modi in Berlin
May 02nd, 11:51 pm
PM Narendra Modi addressed and interacted with the Indian community in Germany. PM Modi said that the young and aspirational India understood the need for political stability to achieve faster development and had ended three decades of instability at the touch of a button.ஜெர்மனியில் இந்திய சமூகத்தினருடன் பிரதமரின் கலந்துரையாடல்
May 02nd, 11:50 pm
ஜெர்மனியின் பெர்லினில் உள்ள பாட்ஸ்டாமர் பிளாட்ஸ் அரங்கில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றியதோடு கலந்துரையாடவும் செய்தார். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முறை ஊழியர்களை உள்ளடக்கிய ஜெர்மனியில் உள்ள துடிப்புமிக்க இந்திய சமூகத்தினரில் 1600க்கும் அதிகமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜெர்மனியின் பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் இவர்களின் பங்களிப்பைக் குறிப்பிட்ட பிரதமர் இந்தியப் பொருட்களை உலக அளவில் பிரபலப்படுத்த உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் என்ற இந்தியாவின் முன்முயற்சிக்கான இவர்களின் பங்களிப்பையும் உற்சாகப்படுத்தினார்.பிரதமரின் துணை தலைமையில் பெர்லினில் வர்த்தக வட்டமேஜை கூட்டம்
May 02nd, 11:40 pm
ஜெர்மனி பிரதமர் திரு ஓலப் ஸ்கோல்ஸ் உடன் இணைந்து வர்த்தக வட்டமேசை கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி துணை தலைமை வகித்தார். தமது உரையின் போது, அரசால் மேற்கொள்ளப்படும் விரிவான சீர்திருத்தங்களை பிரதமர் வலியுறுத்தியதோடு, இந்தியாவில் அதிகரித்து வரும் புதிய நிறுவனங்கள் மற்றும் அதிக முதலீட்டு நிறுவனங்கள் பற்றியும் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் இளைஞர்களுடன் முதலீடு செய்யுமாறு வர்த்தக தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.கூட்டறிக்கை : 6-வது இந்தியா – ஜெர்மனி அரசுகள் அளவிலான ஆலோசனைக் கூட்டம்
May 02nd, 08:28 pm
இன்று, ஜெர்மன் பிரதமர் திரு.ஒலாப் ஸ்கால்ஸ் மற்றும் பிரதமர் திரு.நரேந்திரமோடி ஆகியோரது கூட்டுத் தலைமையின்கீழ், ஜெர்மனி மற்றும் இந்திய அரசுகள், அரசாங்க அளவிலான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளன. இருநாட்டுத் தலைவர்கள் மட்டுமின்றி, இருநாடுகளையும் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் பிற முக்கியப் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழுவினரும் இதில் இடம்பெற்றனர்.இந்தியா – ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான 6-வது பேச்சுவார்த்தையின் தொடக்க அமர்வுக்கு பிரதமர் கூட்டாக தலைமை வகித்தார்
May 02nd, 08:23 pm
இந்தியா – ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான 6-வது பேச்சுவார்த்தையின் தொடக்க அமர்வுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மனி பிரதமர் திரு ஒலாப் ஸ்கால்சுடன் கூட்டாக தலைமை வகித்தார்ஜெர்மன் கூட்டமைப்பு குடியரசின் பிரதமரை, பிரதமர் திரு மோடி சந்தித்தார்
May 02nd, 06:15 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மன் கூட்டமைப்புக் குடியரசின் பிரதமர் மேன்மை தாங்கிய ஓலஃப் ஷோல்சுடன் இன்று இருதரப்பு சந்திப்பை நடத்தினார். இந்தியா – ஜெர்மனி இடையே, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரசுகளுக்கு இடையேயான ஆறாவது சுற்று ஆலோசனைகளுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.பிரதமர் மோடி ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார்
May 02nd, 10:04 am
பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்பு பெர்லின் சென்றடைந்தார், அங்கு அவர் ஜெர்மன் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதோடு மற்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளார்.ஜெர்மன் அதிபர் மெர்க்கலுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்
April 21st, 12:44 am
பிரதமர் மோடி ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே தடந்தகை கூட்டுறவை மேம்படுத்த பேச்சுவார்த்தையும் நடத்தினர்.Prime Minister Modi, Chancellor Merkel co-chair 4th India Germany Inter-Govermental Consultations in Berlin
May 30th, 07:57 pm
PM Modi & German Chancellor Merkel co-chaired the 4th India Germany Inter-Govermental Consultations in Berlin. The PM said that a global order based on democracy was the need of the hour, in an interconnected and interdependent world. Both the sides decided to strengthen mutual counter-terrorism initiatives.Prime Minister holds talks with President of Germany
May 30th, 07:42 pm
Prime Minister Narendra Modi today met German President Frank-Walter Steinmeier. Both the sides deliberated on wide-ranging topics of mutual interest and global perspective and agreed to further strengthen ties between India and Germany.Germany is among India’s most important partners in the global context: PM Modi
May 30th, 06:17 pm
While addressing Indo-German Business Summit in Berlin, Prime Minister Narendra Modi termed Germany among India’s most important partners both bilaterally and in the global context. The PM said that India offered several opportunities for economic front and German companies could take advantage of it.Press statement by PM during his visit to Germany
May 30th, 02:54 pm
India and Germany today inked key agreements that would further strengthen the ties between both the countries. While addressing the press jointly with German Chancellor Angela Merkel, PM Narendra Modi remarked that a strong India-Germany partnership could benefit the entire world.